என்னை கவர்ந்த இஸ்லாம் ᴴᴰ┇Muhmeen @ Prabakaran┇Hindu brother convert to Islam

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 8, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

கருத்துகள்

21
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ameersahiff899 YouTube

286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

திருக்குர்ஆன் 2:286

♥ 1
@mohamedgani7768 YouTube

மாஷாஅல்லா அல்லாஹு

♥ 3
@gudalurajmal8737 YouTube

அல்லாஹூ அக்பர்

♥ 3
@ameenmohamed3893 YouTube

masha Allah Allahu Akbar (*) welcome to Islam my brother

♥ 2
@ameenmohamed3893 YouTube

masha Allah Allahu Akbar (*) welcome to Islam my brother

♥ 3

தொடர்புடைய காணொளிகள்