குர்ஆன் இறைவேதமே! - PART 1 (குர்ஆன் காப்பிடியடிக்கப்பட்டதா?) ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 28-07-24
குர்ஆன் இறைவேதமே! - part 1(குர்ஆன் காப்பிடியடிக்கப்பட்டதா_) ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 28-07-24
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Alhamthulilla
சைத்தான் தந்திரங்களை அறிந்து போலி நபி போலி மார்க்கம் வேண்டாம் உண்மை வழி வாருங்கள் பைபிள் காப்பி சைத்தான் பண்ணிய தந்திரம்
குர்ஆன் என்பதற்கு ஒதப்பட்டது ஒதக்கூடியது ஒதப்பட வேண்டியது எனப்முப்பொருள் உண்டு.
பைபில்: யேசு கடவுள் என்கிறது
குர்ஆன்: ஏக இறைவனின் தூதரும் ,அடிம்யுமாகும என்கிறது.
பைபில்:முக் கடவுள் என்கிறது
குர்ஆன்:ஏக இறைவன் ஒருவன் என்கிறது
பைபில்:யேசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்கிறது.
குர்ஆன்:சிலுவையில் அறையவில்லை என்கிறது.
பைபில:சந்திரன் அதன் சொந்த ஒளி என்கிறது.
குர்ஆன்:சந்திரனின் ஒளி சூரியனின் ஒளி என்கிறது.
யார் காப்பி பண்ணினார்கள்?
யூதர்களுடைய தோராவை காப்பி பண்ணி அதை பைபிலில் பழைய ஏற்பாடு என்கிறார்கள் .
மூல மொழியும் மூல நூலும் இல்லாத பைபிலை யாராவது காப்பி பண்ணுவார்களா?
பல வேதங்களை ஏற்றுக் கொள்வது தவறு.
இந்து வேதத்தில் சிவன் கடவுள்,கிருஸ்த்துவத்தில் யேசு கடவுள் இரண்டு வேதத்தையும் எப்படி ஏற்றுக் கொள்வது.
ஏக இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் கட்சி வேதம் குர்ஆன். இதில் ஏக இறைவனைத் தவிர வேறு எதையும் வணங்கக் கூடாது.
ஏக இறைவனுடைய சட்டங்களுக்கு மட்டுமே அடி பணிய வேண்டும்.
அவ் வேதத்தில் ஒரு சொல்லிக் கூட்டம் குறைக்கவே அதிகாரம் இல்லை.
ஒரு முஸ்லீம் வேறு வேதங்களை நம்பினால் இஸ்லாத்தை விட்டு நீங்கியவராவார்.இஸ்லாத்தில் புதிய அளவு எல்லாத் துறைகளைப் பற்றியும் ஏக இறைவனின் கட்டளை இருக்கிறது. அப்படி இருக்கும் போது வேற்று வேதம் எதற்கு
@vanidharmarajan4934 நான் மழுப்பவில்லை. வேண்டும் என்றால் போனில் கூட உரையாடுகிறேன். மழுப்புபவன் இப்படி உரையாட அழைக்க மாட்டான் சகோ
@vanidharmarajan4934 நீங்க தான மேல கமென்ட் ல சொன்னிங்க. ///உங்கள் வேதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வது போல்//// அப்படின்னு..
அதான் கேட்டேன். அப்ப குரானை இறைவேதம் என்று நீங்கள் ஏற்கிரீர்களா என்று...
@nervazhiyaithedi புரியலையே.. கேள்வி கேட்டால் பதில் அளிக்க வேண்டும்.. மலுப்பக் கூடாது
எங்கள் வேதத்தில் யாரையும் வணங்க கூடாது என்று சொல்லவில்லை...
நீங்கள் சொல்லும் வேதத்தில் இறைவன் யார் என்று தெரியாது
@vanidharmarajan4934 உங்கள் கேள்விகளுக்கு இந்த உரையிலும் பதில் இருக்கிறது
@nagarajm2948 பகவத் கீதை, உபநிடதம், திருவாசகம்
@nervazhiyaithedi அவரவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அவரவருக்கு ஒரு வேதங்களும் உண்டு. உங்களுடைய குரானை நீங்கள் இறைவேதம் என்று நம்புகிறீர்களா?
அந்த இறைவேதம் எப்படி வந்தது? கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்தான்..
@nagarajm2948 பகவத் கீதை, திருவாசகம்,
நீங்கள் குரானை இறைவேதம் என்று ஏற்றுக் கொண்டீர்களா?
உங்க கமென்ட் பைபிள் மாதிரியே இருக்கு. ஒன்னும் புரியாம
இறுதி தீா்ப்பு மக்களுக்கு
கொடுக்க தகுதி அற்ற அல்லா
தள்ளப்பட்ட தூதன் இறைவனின் எதிாி இடம் இருந்து பெறப்பட்ட குரான் எந்த கேள்வியும் கேட்காத அப்படியே
நம்பி ஏமாந்த முகமது
பகை விரோதத்தை நிறந்தர
மாக்குகி முன்வந்த இறைவனால் மட்டுமே கொடுக்கப்பட்ட வேதங்களில்
தவறு இருக்கிறது என்று கூறும்
துனிகரம் இது முகமதுவின் திறமை
உங்கள் வேதங்கள் எது எது
குர்ஆன் இறை வேதம் என்று நீங்கள் கூறுவது போல். எங்களுடைய வேதங்களையும் புராணங்களையும். நாங்கள் உங்களுடைய வேதத்தை ஏற்றுக் கொள்வது போல. நீங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?
இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் வெறுப்புடன் இருப்பவர்கள் , , , இஸ்லாத்தை மட்டம் தட்டுவதாக நினைத்து இவ்வாறு காப்பியடிக்கப் பட்டதாகக் கூறுகிறார்கள்
♥ 1Barakallah 👍💐😇
♥ 1Alhamdulillah
♥ 4அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்
♥ 5உங்கள் கருத்திற்கு நன்றி.
ஆனால் வேதத்தின் தூய்மை மற்றும் உண்மைத் தன்மையை நிரூபிக்காமல் அந்த வேதம் சொல்லும் கருத்தியலையோ, நம்பிக்கைகளையோ, வழிபாடுகளையோ பின்பற்ற முடியாது. அனுபவ ரீதியாக உணருங்கள் என்று எதையும் காட்டி சொல்லலாம். எனவே அது ஆபத்தான எடுகோல். மற்றபடி அனுபவம் செய்து பார்ப்பதற்கு வேதத்தின் உண்மைத் தன்மையை முதலில் அறிய வேண்டும்...
மாற்று மதத்தவர்கள் தங்களது வேதத்தின் உண்மை நிலையை எவருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பா. ஏன் என்றால் ஹிந்து மத வேதங்கள் அனுபவ ஞானத்தை கற்பிக்கிறதே தவிர ஆப்ரகாமிய மதங்களை போல கேள்வி ஞானத்தை மட்டுமே வைத்து விவாதம் செய்ய தூண்டவில்லை. ஒருவன் கேள்வி ஞானத்தால் அறிவை மட்டுமே வளர்க்க முடியுமே தவிர அனுபவத்தை சுவைக்க முடியாது. அனுபவ ஞானம் மட்டுமே இறைவனை அடையும் ஒரே வழி. மற்றெல்லாம் வெறும் விவாதப்பொருளே.