இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் பல முஸ்லிம்கள் part-1┇அஸ்மத்┇21-06-26┇Way to Paradise
இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் பல முஸ்லிம்கள்┇அஸ்மத்┇21-06-26┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Are you revert?
@RAMESH-q8u9sகுரானையும் நபியின் வாழ்க்கை வரலாறை படியுங்கள். சில முஸ்லீம்களை பார்த்து இஸ்லாத்தை மதிப்பிட வேண்டாம். மரணத்துக்கு பின் உண்மையான நிறந்தரமான வாழ்க்கை உள்ளது. அதக்காக தான் முஸ்லீம்கள் சோதனையை பொறுக்கின்றார்கள் bro
@RAMESH-q8u9sஇது உங்கள் கதை இங்கு ஒரே இறைவனை வணங்குபவர் உள்ளார்கள். யாரும் யாரைவிட மேலானவர்கள் அல்ல. இறைவன் உள்ளத்தை தான் பார்க்கின்றான்
அப்போ இஸ்லாம் தான் சிறந்தது என்று எதை வைத்து சொல்ல முடியம்.. 🤔🤔🤔..
Adhukkaga appadiye kashta padunu vittuduveengala? We as Muslims should be supportive of new Muslims
Part of the zakath we're supposed to give to people whose hearts are inclined towards Islam. How many of us even know this?
This is why the muslim ummah is in this pathetic state in this world. We're cowardly and hypocritical.. Allah will not change our state until we change ourselves
@RAMESH-q8u9sஇறைவன் இலேசாக சுவர்க்கம் கொடுக்க மாட்டான் அவர்களின் விசுவாசத்தை சோதிக்க தான் இவ்வளவு கஷ்டம் கொடுக்கின்றான். உலகத்தில் இறைவனால் சோதிக்க படுபவர்கள் முஸ்லீம்கள். உதாரணத்துக்கு gaza மக்கள் போதும். எந்த ஒரு gaza வாசி படைத்த இறைவனை திட்டி இருக்கிறார்களா
💯 true...
@mohanraj.g4826இது உங்களுக்கு மட்டும் இல்லை பிரதர்.. எனக்கும் தான்.. இந்த உலகத்தில் பெரும்பாலும் மக்கள் துன்பத்தில் தான் உள்ளனர்.. இஸ்லாம் மக்கள் நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கிறேன்.. அல்லாஹ் pray பண்ணி கஷ்டம் தான் அதிகம் என்று 🙏🙏🙏
அளவற்ற துன்பங்களை அளிப்பவர் எப்படி இறைவனாக முடியும்?
அங்கையும் சாதி எல்லாம் இருக்கு, நான் 10 வருடதிற்கு முன்பு தெரிந்த ஒருவர் முஸ்லீம் மதம் மாறினார்.. அவர் சொன்னது நான் செய்த பெரிய தப்பு மதம் மாறினது.. இப்போ முஸ்லீம் மதத்தில் பெண் கொடுக்கவில்லை.. என்னுடைய வீட்டில் உள்ள உறவினர்கள் பெண் கொடுக்கவில்லை..
♥ 1மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் பேச மாட்டார்கள் அப்படி பயமுறுத்தும் வேலை செய்வது தமிழ்நாட்டில் இப்போது அனைத்து முஸ்லிம் களையும் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள் அதுவும் இந்த தவெக ஆர் எஸ் எஸ் அரசு வந்த லிருந்து அப்படி தான் இருக்கிறது என்ன செய்வது
♥ 1புதுசா இஸ்லாத்துக்கு வந்தவர்களிடம் இருக்கும் ஈமானும்,இஸ்லாமிய புரிதலும் பிறப்பால் முஸ்லீமா இருப்பவர்களுக்கு கெடையாது.
♥ 6Wa alaikum assalam wrb
Peyarmukkiyamellaikalimasollivittalavarmuslimtamilmuslimurudumuslimendrapagupaduellaialahmdulillhapirthuparthalavarmuslimillainanoruurudumuslimallhahoakbar❤
♥ 1அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நல்லருள் புரிவான் சகோதரரே இந்த உலகத்தில் எதையும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் அல்லாஹுத்தஆலா உங்களை தேர்ந்தெடுத்து உள்ளான் நீங்கள் வெற்றியின் பக்கம் செல்லுங்கள்
♥ 1எதையும் எதிர்பார்த்து வருவதல்ல இஸ்லாம்.
♥ 4நீங்கள் இஸ்லாத்திற்கு வரும்போது இருப்பதைக் கூட இழக்க வேண்டி வரும்.நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதால் அல்லாஹ் உங்களை சோதிக்காமல் விட்டு விட மாட்டான்.
முஸ்லிம் என்றால் முஸ்லிம்களால் ஏற்றுக்கொண்டவர்கள் என்பதல்ல......😂😂😂😂😂
♥ 1Alhamdulillah in my home all accepted without any issues. Mashallah 💚
♥ 2Alhamdulillah 💚
♥ 1அல்லாஹ் அவர்களை மன்னிப்பானக
♥ 2உண்மைதான் மனதுக்கு கஷ்டமாக உள்ளது
♥ 1Assalam walaikum
♥ 3