இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் பல முஸ்லிம்கள் part-2┇அஸ்மத்┇28-06-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 12, 2026 · பொதுவான தலைப்புகள்

இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் பல முஸ்லிம்கள் part-2┇அஸ்மத்┇28-06-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@VijayaragavanG-t1d YouTube

மாற போகிற மதம் அதிலுள்ள பிரிவுகள் முரண்கள் பழக்க வழக்கங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் மாறிய பிறகு இரண்டாம் கெட்டவர்களாக இருப்பார்கள். அங்கு போனதும் மரியாதை வந்துவிடும் என்கிற நப்பாசையில்தான் மதம் மாறுகிறார்கள். அப்படி பெரிய மாற்றம் இருப்பதில்லை.

@mohamedakeel2551 YouTube

​@Sonofponvelஇந்த சமுதாயம் தரப்பில் இருந்து மன்னிப்பு கோருகிறேன்

@Sonofponvel YouTube

Yes true, i converted to Islam 20 years back not got married yet

@mohamedakeel2551 YouTube

முக்கியமாக திருமணம் பிரச்சினை

@BismuNasrudeen-w8q4r YouTube

சிறந்த வழி யை தேர்ந்தெடுத்து அவ்வழி போகலாமே

@mohanraj.g4826 YouTube

எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதே சிறந்தது.

Related Videos