யார் அந்த இறைவன்? இறைவன் இறக்க மற்றவனா?ᴴᴰ┇Rafiq Azmath (B.A Architect)┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 5, 2021 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

13
Comments appear after administrator approval.
@gduraipandi8813 YouTube

எங்கும் நிறைந்தவனை எங்கே தேடுகிறிர்கள் ? மனதில் நிறைந்து இருக்கிறான் என்று நம்புங்கள் மாற்றம்வரும் !
காற்று இருக்கிறது ஆனாலும் அதன் உருவம் அறிய முடியாது !
நீர் இருக்கிறது ஆனாலும் அதன் நிறம் அறிய முடியாது !
நெருப்பு இருக்கிறது ஆனாலும் அதன் சுவை அறிய முடியாது !
நிலம் இருக்கிறது ஆனாலும் அதன் வடிவம் அறிய முடியாது !
ஆகாயம் இருக்கிறது ஆனாலும் அதன் அளவு அறிய முடியாது !
அதைப்போலவே ஆண்டவன் இருக்கிறான் ஆனாலும் அவன்
உருவம் , நிறம் , சுவை , வடிவம் , அளவு , மதம் ,
மொழி , இனம் , எடை , உடை , பெயர் , எதுவுமே அறிய முடியாது !
' இறைவனின் பெயரே இன்றைய நாட்டின் இறையாண்மைக்கும் ,
உலக சமாதானத்திற்கும் இடையூறாக இருக்கிறது !
,இந்த மொழியில்தான் பெயர் சொல்லி அழைத்து , இந்த மொழியில்தான் என்னை பிராத்திக்க வேண்டும் என்று
கட்டளையோ , உத்தரவோ , பிறப்பித்திருந்தால் அவன் இறைவனே இல்லை !
தானாக உருவானதே இயற்கை ! ஒருவரால் உருவாக்கப்பட்டால் அது செயற்கை !
அப்படியானால் இப்பிரபஞ்சம் , அதிலுள்ள கோடானகோடி வின்மீன்கள் ,கிரகங்கள் , காற்று , நீர் , நெருப்பு , நிலம் , இவைகள் இயற்கையா ? செயற்கையா ?
செயற்க்கையின் செயல்பாட்டை உருவாக்கியவன் ஒருநொடியில் தடுக்கலாம் ! ஆனால் ?
' இயற்கையின் சீற்றதை இறைவனாலும் தடுக்க முடியாது '
' ஜி '

@tabreztanu3851 YouTube

Surah Zumar 53 verse....kulya Ibadhiyallazina Asrafu Ala anfusihim Laataknqthu Mirrhamathilla Innallaha Yeqfiruzzunuba Jamiya Innahu huval Qafurur raheem...🖤🤍🖤...

@maharajahabdulrahuman87 YouTube

அல்லா என்ற ஒலி க்கு அன்பு மட்டுமே போதுமானது அதை வைத்து சொர்க்கத்தை அடைந்து விடலாம் அது என்னவோ உண்மைதான் பாய் நல்லது கெட்டது பாவ புண்ணியம் எது சரி என்று அல்லாஹ் மட்டும் தான் தீர்மானிக்க முடியும் இறைவன் என்பது வேறு ❤️❤️இறைவன் பற்றி உலகிற்கு எடுத்துச் செல்ல வந்தவர்கள் தான் கடவுள்

@maazpetskgf3494 YouTube

Masha Allah. I befit this channel more i need good dawah preachers number to clear my friend dout

@nawaznawaz3737 YouTube

Baii saitaan padaikal series 7 la yanikudhu adhutha part sekeram poduga

♥ 4

Related Videos