யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!ᴴᴰ┇Rameez @ Rajadhurai┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 10, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

26
Comments appear after administrator approval.
@lingan6038 YouTube

@Halimah1301 முதல் Comments கடைசி வரை ஆதாரத்துடன் பேசி வருகிறேன்,,,, கண்கள் யாருக்கு இல்லை என அவன் அறிவான்,,,,, ஒரே நாடு ஓரே மதமாக இருக்கின்ற நாடுகள்,,,பன்முகம் கொண்ட நம் தேசத்தை நேசிக்கின்றது,,, அந்த தேசத்தில் இருந்து கொண்டு குழப்பம் செய்து கொண்டு இருக்கின்றாய்???,,, இவ் பூமியில் குழப்பம் செய்து கொண்டு இருக்காதே அச்சமுட்டி எச்சரிக்கிறேன் என குரான் கூறுகிறது,,, உன்னிடம் விசயம் இல்லை என நான் அறிவேன் உன்னை போன்ற ஆட்டுகூட்டாதாரிடம் பேசி பயன் இல்லை,,,,,மற்றும் உண்மை ஞானம் புரிந்து கொண்ட இஸ்லாம் சகோதர்கள் Comments களுக்கு Reply செய்வேன்,,,,,, நீ தூரமாக சென்று விடு,,,,,எனக்கு நீ பதில் அளிக்க வேண்டாம்

@lingan6038 YouTube

@Halimah1301 நேர் வழி என தான் என்று கூறினால் அரபுமொழியில் தான் குரான் முதன்முதலில் எழுதப்பட்டது என நீ கூறி இருக்க மாட்டாய்,,,,, முதலில் உன் மார்க்க அறிஞர்களிடம் நன்கு வினாவு,,,பின்பு உன் வழி நேர் வழியான என இறைவனுக்கு தெரியும்,,,சிறு அணு முதல் அண்டம் வரை அவன் பார்வையில் இருந்து தப்ப முடியாது,,,, யுதர்கள் தான் உங்கள் எதிரி,,,,, நீங்கள் சிவனை விமர்சனம் செய்து தான் உங்கள் மார்க்கம் வளர வேண்டுமா??? ஆதாம் ஈசன்,,ஏவாள் பெயர் ஆயா,,,, இதனை மறுக்க முடியுமா??? இறைவனின் சபத்திற்க்கு நீ ஆளாகி விட்டாய்,,,, அநிதிக்கு எதிராக குரல் ஏழுப்பு என குரான் வழியுறுக்கிறது அதான் உன்னை நான் அச்சமுட்டி எச்சரிப்பேன்,,,,

@lingan6038 YouTube

@Halimah1301 எனக்கும் தெரியும் உலக்கில் உள்ள எந்த மதமும் விவாதம் செய்ய வராது,,,ஏன் என்றால் மூடநம்பிக்கை வளர்க்கும் நீங்கள்,,,உண்மைக்கு எதிர் ஆனாவர்கள்,,,,,, நேர்வழியில் செல்ல முயலுங்கள்,,,,

@lingan6038 YouTube

@Halimah1301 aramien மொழில் தான் குரான் எழுதப்பட்டது,,,முதலில் அந்த புத்தகம் கிடைக்க வேண்டும் என்று நீ கற்பனையாக கூறும் கடவுளிடம் வேண்டிகொள்

@lingan6038 YouTube

@Halimah1301 நீங்கள் நம்படும் ஆதாம் வரலாற்றை தேடி சென்றால் Hebrew language ல முடியும் அதில் ஈசன் என்று உள்ளது,,,

@lingan6038 YouTube

@Halimah1301 கடவுளால் படைக்கப்பட்ட ஆதாம் என்று கூறுவது isreal language Hebrew மொழி இலக்கியத்தில் ஆதாம் பெயர் ஈசன்,,, ஈசன் என்றால் சிவனை குறிப்பது,,,,, சிவன் தலைமேல் இருக்கும் பெண் கங்கை நீர் அது ஞானம் அடைந்த நீர்,,, உடம்பில் பாம்பை சூடிய சிவன்,,,உடம்பை கறிஉறித்த பானி,,,, சிவன் உங்கள் இறைத்தூதர்க்கும் ஆசான்,,,சிவன் அருபவமாகவும் செறுபவமாகவும் உள்ளார் அருபமாக பார்க்கும் சிவன் தான் கழுத்தில் பாம்புகொண்டவர்,,,, ஆதாம் Hebrew la ஈசன் என்று உள்ளது,,, மறுப்பு தெரிவிக்க முடியுமா?

@lingan6038 YouTube

@Halimah1301 மதம் மற்றும் ஜாதியால் பிரிந்நு கிடக்கின்ற இந்த தமிழ் இனம் என்று வருத்ததில் இருக்கும் தற்போதைய நிலையில் இன்னும் மதம் மாற்றம் செய்ய இப்படி ஒரு கூட்டம்,,,

@lingan6038 YouTube

@Halimah1301 அனைத்து மதங்களும் வருவதற்க்கு முன்னே தேன்றிய தமிழ் இனம்,,, தமிழன் உலகிற்க்கு கொடுத்த பிச்சை தான் அறிவும் ஞானமும்,,,, இதனை மறுத்து சொல்ல யாரும் இல்லை,,, மறுப்பதறக்கு எந்த வரலாற்று ஆசியர்களும் இல்லை

@lingan6038 YouTube

@Halimah1301 அனைத்து மதமும் இறைவன் ஒருவன் என்று தான் கூறுகிறது,,, இறைதூதர்கள் பெயர் தான் வேறு,,,

@lingan6038 YouTube

@Halimah1301 சிவன் கக்கூஸ் போவார,,,, கேட்கின்ற நீ,,,நபிகள் நாயகத்திற்க்கு எத்தனை மனைவிகள் நீ சொல்ல முடியுமா??? அறத்தை கொண்டு வாழ்ந்து வந்த தமிழ் சமுகம் சிவன்,,, பல மனைவிகளோடு இருந்தவர் இல்லை,,,

@lingan6038 YouTube

@Halimah1301 but avangaluku ellam tamil oda history theriyathu ...last 9 years than nanga tamil history padikirom... tamilargalai kothu kothaga kondra piragu....Quran padika eye thevai ila... ganam iruntha pothum..... அரபு நாட்டு இலக்கியங்களை படி athil tamil patri history unaku puriyum.... nan yan sivan soldreen endru unaku puriyum sivan ku ulaga padaichara and kakoos apti endru soldra ne... நபிகள் பற்றி நீ எனக்கு சற்று விளக்கம் கெடு,,,

@lingan6038 YouTube

@Halimah1301 jaathi pathi nan pesave ila... nee than karpanaiyil pesura..... yanoda first qustion ne quran full padichiya??? Apti padikalaina unkuda pesi waste ok....

@umar246 YouTube

Masha Allah, Allah give you Jannah insha'Allah

♥ 3
@lingan6038 YouTube

@santhanarajadurai1694 நீங்கள் ஆனந்தமாக முதலில் இருங்கள்,,,,வையம் பின்பு வரலாம்,,,,, இதை எல்லாம் கேட்க ஆட்கள் இல்லை சொல்ல யாரும் இல்லை,,,ஆதனால் தான் மதவாதம் உட்புகுகின்றது... நன்றி,,,, திருகுரான் முழுவதும் அறிந்து கொண்டதனால் தான் நான் இவ்வாறு கூறுகிறேன்,,,, இறைவன் ஒருவன் புமியில் குழப்பம் செய்யாதே,,, அவர்க்கு பெயர் இல்லை ,,,,, அவ் ஆனந்ததை உன்னிடம் தான் உள்ளது நீங்கள் இல்லை என்றால் ஏதும் இல்லை.... ஜம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு,,,,

@lingan6038 YouTube

@santhanarajadurai1694 ஒரே கடவுள் தான் அவருக்கு இனை யாவரும் இல்லை என திருமுலர் கூறுகிறார் மற்றும் யான் பெற்ற இன்பம் வையம் எனவும் அவர் தான் கூறியுள்ளார் அவர் சிவன் தான்,,, மொழியை உருவாக்கியது சிவன்,,,அவருக்கு இனை யாவும் இல்லை,,,, மதம் மாறிய உங்களுக்கு புரியாது..... ஓப்பில்லா ஆனந்தம் எது என்று தெரியாமல் வழி தவறிய உங்களுக்கு ஒன்றும் புரியது,,,,,,, அவ் ஆனந்தம் வெளியில் இருந்து கிடைப்பது இல்லை,,,,திருமுலர் 3000 பாடல்கள் வழியாக கூறியுள்ளார் அவ் ஆனந்ததை தெரிந்து புரிந்து கொள்ள முயலுங்கள்,,,, எனக்கும் திருகுரான் தெரியும் முழுவதும் ஆழமாக புரிந்து கொண்டேன்,,,, அவ் நேர்வழியில் தான் நான் செல்கிறேன்,,, அவ் நேர்வழியை தான் உங்களுக்கு கூறுகிறேன்,,,, இன்பம் என்பது வேறு,,,,, உங்கள் மனம் சக்தி இல்லாததல் மதம் பின்பற்றுகிறீர்கள்,,,,,,மற்றும் உண்மை மெய்ஞானம் உடைய குரு வின் பார்வையில் பாடாமல் இருந்து இருப்பீர்கள்

@santhanarajadurai1694 YouTube

என்னுடைய தாய் மொழியை தழுவி எனக்கு பிடித்த மார்க்கத்தை வர்ணிப்பது என்னுடைய உரிமை சகோதரா. உன்னை படைத்தது என்னை படைத்தது நம் மொழியை படைத்தது ஒரே இறைவன் ஒரே ஈசன் ஒரே கடவுள் one God..... அல்லாஹ் தான்

♥ 1
@lingan6038 YouTube

யான் பெற்ற இன்பம் இவ்வையகம்,,,, வார்த்தை சொல்ல தகுதி அற்றவன் நீ....திருமூலர் கூறிய வாழ்க்கை முறைய,,,, மதத்திறக்கு பயன்படுத்ததாதே டா,,,, Arabic language Hebrew irunthu vanthuchi.... hebrew culture tamil culture .... தமிழர் வாழ்கை முறையை, ,,உன் மதத்திறக்கு பயன்படுத்ததாதே.... மக்கா காபா பற்றி அறிய முற்படு நீ,,,

♥ 1
@islamiyatamilan002 YouTube

எல்லா புகழும் இறைவனுக்கே அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 2

Related Videos