எது நேர்வழி? அதை எப்படி அடைவது?ᴴᴰ┇Rayyan @ Yuvaraj┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 1, 2020 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@mohamedgiyasudeen2193 YouTube

இது நேர்வழி அல்ல. தவறான வழி. குர்ஆன் ஹதீஸ் அதோடு நிறுத்துவதே நேர்வழி தம்பி. நீங்கள் ஸஹாபாக்களையும் பின்பற்றலாம் என்பீர்கள் . இனி ஒரு கூட்டம் ஐந்து உத்தம தலைமுறைகளை பின்பற்றலாம் என்பார்கள். இனி ஒரு கூட்டம் வேறு மாதிரி சொல்வார்கள்.
ஸஹாபாக்களே ஒரே விடயத்தில் பல கருத்துக்களை கொண்டுள்ளனர். அப்போது யாருடைய புரிதலை நாம் ஏற்றுக்கொள்வது? இதற்கு பல சான்றுகள் கொட்டி கிடக்கின்றன.

@althafbinashraf3435 YouTube

Alhamdullilah my habibi...may allah bless you 😢👍👍

♥ 1
@mohamedakeel449 YouTube

Masah allah ' Allah will give you jannah

♥ 1
@mohammedfirdouse9252 YouTube

Sahabbaakalin vaalkai varalatrai padikka vendum athil pala vilaggaggalum thelivum kidaikum.

♥ 1
@Hafi46 YouTube

arumaiyaana thelivana bayan,,,,
Masha allah

♥ 1
@Hafi46 YouTube

Masha allah....

Related Videos