அறிமுகம்-புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கான கல்வி வகுப்புகள்┇Riswin Ibnu Sulthan ┇way to paradise class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 14, 2021 · புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கான கல்வி வகுப்புகள்

💟 *அறிமுகம்-புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கான கல்வி வகுப்புகள்!* 💐இஸ்லாத்தை ஏற்றும் தொழ தெரியவில்லை என்ற கவலையா? 💐ஒரு முஸ்லிமாக எப்படி வாழ்வை அமைத்துக்கொள்வது என்று தெரியவில்லையா? 💐எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று தெரியவில்லையா? 💐 குர்ஆன் ஓத தெரியவில்லை என்ற கவலையா? கவலை வேண்டாம். இன் ஷா அல்லாஹ் கற்றுக்கொள்ளலாம். 🔰 *இஸ்லாத்தை ஏற்றோர் இஸ்லாமிய வாழ்வியலை கற்று அறிந்துகொள்ள ஒரு முயற்சி. அல்லாஹ்வின் அருளால்.* 🔰நம்முடைய சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். தொடர்பிலும் இருங்கள். ⚠️ *இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்*

கருத்துகள்

16
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@abdulkadher127 YouTube

http://aljamath.blogspot.com/2017/07/bayyath-islathin-nulaivaayal-2.html?m=1

@abdulkadher127 YouTube

http://aljamath.blogspot.com/2017/07/bayyath-islaathin-nulaivaayal.html?m=1

@abdulkadher127 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பக்கத்துஹு. சகோதரே நானும் இஸ்லாத்தை ஏற்றுகொண்டவன்தான் இஸ்லாத்தை பற்றி மேலும் தெரிந்து கொளhttps://youtu.be/8kU4GWWlM98?si=IoQt2ooED_WVP9Gy

@rajarajan6395 YouTube

அல்ஹம்துலிலலாஹ்

@peterjohn521 YouTube

It is very useful for new Muslims like me

@jeyaneswaryrisha1849 YouTube

எனக்கு அந்த புஸ்தகம் வேண்டும்

@yasrsailm101 YouTube

மாஷாஅல்லாஹ இஸ்லாம் அதிக அளவில் முன் சொல்லாஅல்லாஹ துவா செய்வோம் இன்ஷ் அல்லாஹ் 🤲☝🏻 எல்லாம் புகலும் அல்லாஹ் வுக்கு 🤲🏻

♥ 1

தொடர்புடைய காணொளிகள்