இஸ்லாம் கூறும் சொர்க்கம்┇Riswin Ibnu Sulthan┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 22, 2020 · மரணத்திற்கு பின் - மறுமை வாழ்வு

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

13
Comments appear after administrator approval.
@priyaprincess3862 YouTube

😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂🤣😂😂🤣😂😂🤣😂😂🤣😂😂🤣😂😂🤣🤣😂😂🤣😂😂🤣😂😂🤣🤣😂🤣🤣😂🤣🤣🤣😂😂🤣🤣😂😂🤣

@priyaprincess3862 YouTube

அல்லாஹ் சொர்க்கத்தில்72மனைவிகள்தருவான்வேக்கமேஇல்லாமசொல்ர🤣🤣🤣

♥ 2
@IPPADIKKUISLAM YouTube

எல்லோருக்கும் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை பாராட்டுகிறேன். சந்தோஷமாக உள்ளது. ஆனால் அப்படி செய்ய முடியாது சகோதரி. இறைவன் படைத்த சொர்க்கத்தை மனிதனின் கற்பனையில் அடக்கிவிட முடியாது.. அப்படி என்னதான் கற்பனை செய்து படம் எடுத்து கிராபிக்ஸ் செய்தாலும் அது சொர்க்கத்துக்கு தூசி அளவு கூட ஆகாது.. இறைவன் படைத்த சொர்க்கத்தை காட்சி படுத்துகிறோம் என்று நாம் பொய் சொல்லியதை போன்று ஆகி விட கூடாது. அல்லாஹ் படைத்த சொர்க்கத்தை ஒருநாளும் காட்சியாக எடுத்து இது போன்று என்று கூட சொல்ல முடியாது!

♥ 2
@sankarijothi7358 YouTube

Eslam kuurum Sorgam pattri oru clear aana Short film edutha other religions people can understand easy about Sorgamm......eilaya bro....

♥ 1

Related Videos