முஹம்மத் (ஸல்) இறைத்தூதரா?ᴴᴰ┇Rizwin Ibnu Sulthan┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 3, 2020 · இஸ்லாமும் வாழ்வியலும்! பிறப்பு முதல் இறப்புவரை

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

4
Comments appear after administrator approval.
@viduthalai_vetkai YouTube

சகோ...விஞ்ஞானமும் குர்ஆனும் என்ற நூலை புத்தகமாக வழங்குவதோடு,அந்த புத்தகத்தை போனில் பார்க்க எளிதாக Pdf ஆக கொடுத்தால் அனைவருக்கும் பகிர எளிதாக இருக்கும்.எனக்கு அந்த புத்தகத்தின் pdf கிடைத்தால் நலமாக இருக்கும்.

♥ 1
@OotyRuknudeen YouTube

அல்ஹம்துலில்லாஹ் இவர் நம்பர் கிடைக்குமா ஜி எண் நம்பர் 8667274141

@yasrsailm101 YouTube

Good spek you Allah 🤲🤲😭😭Allah ameen

♥ 2
@HirasEng YouTube

SubhanAllah
Alhamdulillah
Allahuakbar

♥ 8

Related Videos