நாத்திகர் குர்ஆனைப் படித்தால்?ᴴᴰ┇Rizwin Ibnu Sulthan┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 31, 2020 · இஸ்லாமும் வாழ்வியலும்! பிறப்பு முதல் இறப்புவரை

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

35
Comments appear after administrator approval.
@ShaikMd.Feroz.S YouTube

என்னை கவர்ந்த இஸ்லாம் என்று type செய்யுங்க நிறைய வீடியோ வரும்

@sakthibala5403 YouTube

அல்லாஹ் அக்பர்

♥ 3
@littlebear5034 YouTube

அறிவியல் அறிவு கொஞ்சமும் இல்லாமல், கேனையனைப் போல் பிதற்றுகிறான்...

@nervazhiyaithedi YouTube

@beinghuman7638 நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பன்றேன் சகோ 😂

@beinghuman7638 YouTube

@nervazhiyaithedi oh appadiya! Naanum chinna thaadithaan vaithu ullen! But bayan pannubavargal thaadi perithaha vaikka vendum endru muslimgalin expectation !

@nervazhiyaithedi YouTube

@importantinfovideos824 சகோ நான் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவனெல்லாம் இல்லை.. ஆனால் இஸ்லாமிய வாழ்வை மிக தாமதமாக தான் தொடங்கினேன். அதிகமாக தாடி இல்லை என்பதால் தெரியவில்லை.. மற்றபடி நான் தாடியை வளரவிட்டுருக்கிறேன்!...

@IPPADIKKUISLAM YouTube

8870369007 என்னை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது whastapp செய்யுங்கள் சகோ.

♥ 2
@hajahaja7417 YouTube

Laa ilaaha illallaah Mohammedur rasoolullaah

♥ 4
@IPPADIKKUISLAM YouTube

way to paradise எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் சகோ. எண் : +919087836393 😊

♥ 1
@mohamedsikkandar7326 YouTube

Display la theriyura number ku call pannunga bro avanga anupi vaipanga🤗
9087836393
9566113437

@mdmalik YouTube

Nice Example.awesome keep it up

♥ 3
@jaferali3213 YouTube

புகழ் இறைவனுக்கே
நன்றி.

♥ 9
@importantinfovideos824 YouTube

Bhai avaru puthusa islaathirkku vanthavar, modhala ithai muslimgalta sollunga bhai appuram vanthu ivartta solluvom

♥ 3
@something4075 YouTube

6:53 super questions brother?

♥ 4
@mohammedfirdouse9252 YouTube

ORU MAGATHAANA SAKTHI ULLATHU ATHATKAANA HATHARAM MOSUS JESUS MUHAMMAD NABI. AL QURAN

@asrudeenasar7942 YouTube

Bai tadi illaiye bai
Mudalla sunnava kadaibidinga bai

@IPPADIKKUISLAM YouTube

வெறுமனே அச்சுறுத்துவதற்காகவே தான் மரணத்திற்கு பின் உள்ள விஷயங்கள் சொல்லப்படுகின்றது என்றால் நிச்சியமாக இறைவன் மன்னிக்கவும் செய்வான், மன்னிக்க கூடியவன் என்ற செய்திகளை சொல்லியிருக்காது இஸ்லாம்.. உங்கள் சந்தேகங்கள் தீர்க்க way to paradise ஐ தொடர்பு கொள்ளுங்கள் சகோ.😊 -உங்களுக்காக பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்😊

♥ 3
@rahmathnisa6449 YouTube

இந்த உலகம் ஒரு சோதனைகளம்
உலகத்தில் மனிதர்கள் பாவம் செய்வார்கள் சைத்தானின் ஊசலாட்டம் இருக்கும்
அல்லாஹ்வின் ஒலியின் ஒரு துளி பட்டால் இந்த உலகத்தில் பாவம் நிகலாது ஏன்னென்றால் அல்லாஹ் தூய்மையானவன்
இந்த உலகம் சோதனைகளம்
அல்லாஹ் ஒலி பட்டால் மனிதன் பாவம் செய்யமாட்டான்
இந்த உலகத்தில் சோதனை நிகலாது

♥ 1
@KannanKannan-yp8jf YouTube

Tambi ithai pola niraya pesi vitom sakthi enbadhu onru than ana penna enrellam pesi vitom alla enbadhu arabi Ellam valla enbathu tamil marrumai enbathu ellam manilla karpanai makkalai achurthuvathu than madham seigirathu

Related Videos