RSS TO ISLAM ᴴᴰ┇Azmath B.A,┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 7, 2019 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

More about Rao: 1.Hindu RSS Activist Convert to Islam Mai Ne Islam Kese Qabol Kiya Bro Umar Rao https://www.youtube.com/watch?v=FxY39lMuwL4 2.2-4 Umer Rao: Ex Hindu RSS Activist Converts to Islam. (Hindi) https://www.youtube.com/watch?v=4zyGW8PKRAw 3. https://archive.siasat.com/news/umar-rao-orthodox-brahim-reverted-islam-979876/ 4.How Umar Rao, an Ex-Hindu, Converted to Islam http://www.islam-hinduism.com/en/how-umar-rao-an-ex-hindu-converted-to-islam/ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

34
Comments appear after administrator approval.
@rubikscube1419 YouTube

Barakkallah Feek. Iraivan Thunai ungalukku Thambi.

♥ 2
@rubiyaparvin4576 YouTube

I've heard his story long ago on YouTube. Such inspirational story masha Allah!

♥ 5
@jahabarali5429 YouTube

மாசா அல்லாஹ்

♥ 2
@ismail2171989 YouTube

Masha allah Now he going straight path right way aameen

♥ 4
@mohamedjinnah2238 YouTube

R s s ,இஸ்லாமிய வெறுப்பு, முஸ்லிம்விரோதபோக்குகளை எவ்வளவுத்தான் கற்றுகொடுத்தாலும், குர்ஆனனுக்கு முன்பு அதுபனியாய் கரைந்துவிடும்
, மனித மண்டைஎப்படி பட்டது மனித ஆற்றல் எப்படி பட்டது என்று குர்ஆனுக்கு மட்டும்தான் தெறியும்!

♥ 8
@Muhammad_kuwait007 YouTube

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(அல்குர்ஆன் : 3:104)

♥ 9
@thamizhspeech1856 YouTube

நான் வீடியோக்களை பார்க்கவில்லை ஆனால் பார்ப்பேன் நன்றி

♥ 1
@faridahfiedah5643 YouTube

Allah anivarukum neer vali kanbibanaha ameen amenn....

♥ 7
@rajiktravels5854 YouTube

Alhamdulliah. jazakallah for your kind comments

♥ 3
@tamilmina921 YouTube

ஆர் எஸ் எஸ் டூ இஸ்லாம் அருமையான தலைப்பு
உடைகிறத ஆர் எஸ் எஸ் . இஸ்லாம் வளர்கிறது அல்லாஹ் நிச்சயமாக இஸ்லாத்தை வரளத்து எடுபான் ஆமின்.

♥ 40
@marshallphilip2740 YouTube

Assalamu alaikum Brothers
& Sisters





Subscribe my youtube
channel





https://www.youtube.com/watch?v=OFC7rReU_Uk





அல் குரான் இல் மின்சாரம்(Electricity) குறித்து முன்னறிவிப்பு





https://www.youtube.com/watch?v=-TESpvjti6k





சீமோன் பேதுரு இயேசுவை பார்த்து தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து
என்று கூறினாரா?





https://www.youtube.com/watch?v=O3m6jwi29fQ





நோம்பு வைக்கும் முன்பு எண்ணம் வைக்க வேண்டும் 1400 வருடங்களுக்கு முன்பே
நபிகள் நாயகம் சொன்னது





https://www.youtube.com/watch?v=s2Ox6ml6FMw





ஐவேளை தொழுகையும் ஆச்சரியமான விஷயமும் – Scientist சுப்பிரமணியராஜன்





https://www.youtube.com/watch?v=rQrqpZuFbDA





இயேசு நம் பாவங்களுக்காக பலியானாரா? - Bible, Quran & Hindu Vedas





https://www.youtube.com/watch?v=Ty3c9xN6mK0





AHMAD ﷺ
AND MADINAH FOUND IN THE DEAD SEA SCROLLS: THE BOOK OF ISAIAH





https://www.youtube.com/watch?v=KAgS3-b0tTE





இயேசு(PBUH) கூறுகிறார் முஹம்மது(PBUH) என்னை மகிமைப்படுத்துவார்





https://www.youtube.com/watch?v=Owy7IDn6-FA





இந்த உலக வாழ்கையே ஒரு சோதனைதான்





https://www.youtube.com/watch?v=lkjDeGTdEnk





இந்த பூலோகத்தில் யாராலும் நிறைவேற்றமுடியாத இயேசுவின் போதனையை
முஹம்மது நபி நிறைவேற்றினார்





https://www.youtube.com/watch?v=KyXwIBJkQdc




இயேசுவுக்கு
சுன்னத்(விருத்தசேதனம்) செய்யப்பட்டது – பைபிள்




 





https://www.youtube.com/watch?v=k46S3oLYEdM




பைபிளில்
பிரம்மா விஷ்ணு & சிவன் |
Brahma Vishnu & Shiva in the Bible




https://www.youtube.com/watch?v=H5UIC4ZGZnM




இயேசுவை
கடவுள் என்று நம்பினால் நரகம் தான் செல்வீர்கள் - Rabbi Tovia Singer




 





https://www.youtube.com/watch?v=4uSEKkv3fFE




பைபிளில்
முஹம்மது நபியின் பிறந்த வருடம் மற்றும் இறந்த வயது குறித்து முன்னறிவிப்பு

♥ 5
@yousuffbasha YouTube

no clear it is totally waste of time when you don't how to do it please other make clear before uploading video cannot hear clearly

♥ 5
@jahangirjinna7471 YouTube

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே தான் நாடியவர்க்களுக்கு நேர் வழியை கொடுக்கின்றான்

♥ 20
@umar246 YouTube

Masha Allah

♥ 8
@arunantony3873 YouTube

Masha Allah....nala pathivu sago....

♥ 34

Related Videos