இறைவன் படைப்பின் அர்த்தம்!┇Saad @ Ravindran ┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







"அவன்" "இவன்" இது மொழியில் உள்ள பிரச்சனை. அரபி ஆங்கில மொழியில் இல்லை ஆனால் ஆங்கிலத்தில் God என்ற சொல்லுடன் வேறு எழுத்துக்களை சேர்த்தால் gods godess ஒருமை பான்மை ஆண்பால் பெண்பால் போன்ற சொற்களாக மாறும்
♥ 1அரபி மொழியில் "அல்லாஹ்" என்ற சொல்லுடன் எந்த ஒரு எழுத்தைச் சேர்ந்தாலும் அல்லாஹ் என்ற சொல் ஆண்பால் பெண்பால் ஒருமை பான்மையாக மாறி வேறு பொருளை தராது. உ+மா "லில்லாஹ்"பில்லாஹ்" "வல்லாஹ்"
தமிழில் உயரிணை அஃரிணை உண்டு உ+மாக "மாடு வந்தது" " மனிதன் வந்தான்." ஆனால் அரபி ஆங்கில மொழிகளில் உயரிணை அஃரிணை இல்லை.
ஒருமை பன்மை: தமிழ் ஆங்கில மொழிகளில் ஒரு பூ ஒருமை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பூக்கள் பன்மை.
ஆனால் அரபி மொழியில் ஒரு பூ ஒருமை. இரு பூ ஒருமை. மூன்று பூவும் அதற்கு அதிகமாகவும் இருந்தால் பான்மை.
இப்போது அல்லாஹ் என்ற சொல்லை தமிழில் எவ்வாறு மொழி பெயர்ப்பது?
அல்லாஹ் என்ற சொல்லை எந்த மொழியில் மொழியாக்கம் செய்தாலும் அல்லாஹ் அரபிக் சொல்லுக்கு சமமான கருத்தை கொடுக்காது
இன்னும் பல இலக்கண சிக்கல்கள் உண்டு.
@hashifhussain722 first thing out of all that in universe Allah is the most deserving and is the most honoured majestic and respected. Allah is Al-Hamid and Dhu-al Ja-lal Wal Ikram. Along with our services we must respect Allah.. astagfirullah if you mean to say we shouldn't respect Allah...
Secondly in Tamil when in videos they say "Allah Sollura" Avan Ivan nu, non Muslims hearing might get a perception of male (which only Allah knows best)..
Thirdly of course Arabic is much better than Tamil .. alhumdulillah...
Allah solluvan, Allah solran, why we didn't call Allah us respect? Because Allah is not men or woman, and Allah needs your serves not respect
Tamil la tha aan(Mens) , pen (womens) ku mariyaathai tharum soll irukku, athanala neraya kulappam earpadum like Allah solraaru sonna other peoples(non muslims) thing oru vela Allah aambalaya irupparoo? illa aavi(soul) aa irupparoo? Nu kulappam varum so Islam prefers arabic I respect tamil but our belief says arabic is good for Islam.
@imzankhan Allah knows the best .. but it's really hurtful to hear Allah being called Avan Ivan ... Not even a fellow human being we call like that. Allah knows the best ..
♥ 1@mindworkshr "அவன்" என்ற *ஒருமையை* மரியாதைக்காகப் *பன்மையாக* மாற்றி "அவர்" என்று கூற, நாம் அந்த 'அன்' விகுதியை நீக்கி 'அர்' விகுதியை சேர்க்கிறோம். இது நீங்கள் சொன்ன மரியாதை பன்மையாகும்.
♥ 1இப்போது, வெறும் "சொல்கிறார்" என்ற சொல்லுக்கு முன் "அவர்" என்ற சொல் மறைந்துள்ளது. அதாவது "அவர் சொல்கிறார்". *அந்த அவர் என்ற சொல் மரியாதை பன்மையைக் குறிக்கும்.*
தமிழில் அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஒரே ஒரு இறைவ*ன்* என்று பொருள். ஒரே ஒரு இறைவ*ர்* அல்ல. அப்போது "அல்லாஹ் சொல்கிறார்" என்றால், "இறைவன் சொல்கிறார்" என்று பொருளாகிவிடும். அதாவது "ஒருவன் சொல்கிறார்" என்றாகிவிடும். இந்த வாக்கியம் ஒருமையில் தொடங்கி பன்மையில் முடிகிறது. இது இலக்கணப்பிழையாகும். இதன் சரியான வாக்கியம் "ஒருவர் சொல்கிறார்". அதாவது "இறைவர் சொல்கிறார்". இங்கு அல்லாஹ் என்ற ஒரே ஒரு இறைவனை "இறைவர்" என்று குறிப்பிட வேண்டியுள்ளது. வாக்கியப் பிழையை சரிசெய்ய. "இறைவர்" என்ற சொல் மரியாதைப் பன்மையாக இருந்தாலும், அது பன்மையே. ஒருவனுக்கு மேல் என்ற பொருளைத் தரக்கூடியது.
*மனிதர்களுக்கு மட்டுமே இந்த மரியாதைப் பன்மை பொருந்தும். ஒரே ஒரு இறைவனுக்கு இது பொருந்தாது.*
தமிழில் அவன் என்று அழைப்பது மரியாதைக்குறைவான வார்த்தை என்று இல்லை. உதாரணமாக மன்னரை- மன்னன், அரசன் என்றும் அழைக்கலாம். தவறில்லை. இறைவன் மீது உள்ளத்தில் மரியாதை இருந்தால் போதும். அப்போது நாம் அல்லாஹ்வை எப்படி அழைத்தாலும் அது நமக்கு தவறாகத் தெரியாது.
அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் அருள் புரிவானாக.
@seyedahmadkabeer7772 Jazakallah Khair brother.
@mindworkshr இறைவன் உடைய சாந்தி உங்க மீது உண்டாகட்டும். நீங்க சொல்றது சிந்திக்க கூடிய விஷயம்தான்.
♥ 2@imzankhan I agree brother.. but with respect also we can say singularly than plural.. there are ways and words.. like "Allah soluraru" ...
@mindworkshr தமிழில் அவர் இவர் என்பதும் அவர்கள் இவர்கள் என்பதும் பன்மையைக் குறிக்கும் சொற்கள். இலக்கணப்படி.
♥ 2அவன் என்பது ஒருவனைக் குறிக்கும். அவர், அவர்கள் என்பது ஒன்றிற்கு மேற்பட்டவரைக் குறிக்கும்.
இஸ்லாத்தில் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டின்படி, அல்லாஹ் ஒருவனை மட்டும் சுட்டிக்காட்ட அவன் என்று குறிப்பிடுவதில் தவறில்லை. "அல்லாஹ் அவர், அவர்கள்கள்" என்றால் இஸ்லாத்தின் கோட்பாட்டுக்கு முரணாக அமையும்.
@seyedahmadkabeer7772 With respect. Like "Allah Solluraru" "Allah Soliirkaru".. In sha Allah.. Allah is the most deserving of respect and praise. Also when non muslims hear, how we call Allah gives away a representation to them. Allah knows the best.
என்ன சொல்ல வரீங்க, அல்லாஹ் சொல்றாங்க அப்படின்னு சொல்லனுமா?
I dont understand even our biological parents we call with respect when speaking in tamil like " Appa soluraru amma solluranga" . I am revert its very hurtful to see Muslim brothers and sisters call "Allah soluran" it sounds unrespectful . Even in a simple office our superior we call with respect but Allah in tamil people call so easily avan ivan nu... Just an observation .. Not to hurt anyone. Good talk though brother. May Allah bless all. ameen
♥ 1✍️ *இது மதங்களைப் பற்றி விவாதிக்கும் குரூப்.*
♥ 1✍️ *இங்கு பதிவுகளை பதிவுபவர் கண்ணியமான முறையில் தங்கள் கருத்துகளை பதிய வேண்டும்.*
✍️ *கேலி கிண்டல் இருக்கக்கூடாது.*
✍️ *ஆபாச போட்டோக்களுக்கு இங்கு அனுமதி இல்லை*.
✍️ *பிறர் இறைவன் என்று நம்புபவர்களை, தீர்க்கதரிசிகளை மற்றும் பிறர் மதிக்கும் நபர்களை திட்டியோ அல்லது ஒருமையில் பேசியோ பதிவுகளை போடக் கூடாது.*
✍️ *கெட்ட வார்த்தைகள் பயன்படுத்த கூடாது*.
✍️ *அரசியல் பதிவுகள் கூடாது.*
✍️ *லிங்குகளை ஆதாரமாக கொண்டு பேசக்கூடாது.*
✍️ *அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு கருத்துக்களையும் பதிவு செய்யக் கூடாது.*
✍️ *பதிவுகளை பதிவு செய்பவர் தங்கள் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும்.*
https://chat.whatsapp.com/DJg9lbupFmHDPmLypDntTA