தெளிவுபெற்ற நான் தெளிவுபடுத்திய குர்ஆன்ᴴᴰ┇Sabilullah @ Sakthivel┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 13, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

22
Comments appear after administrator approval.
@mohammedfirdouse9252 YouTube

@jannathbeevijannath3262
ASSALAMU ALAIKUM WR
I'M GREETING FROM SRI LANKA

♥ 1
@MuhammadAbdullah-fk1ok YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹ்
உங்களுக்கு நேர்வழியை அதிக படுத்துவானாக.

♥ 3
@Imthathullahofficial1 YouTube

இது போன்ற வீடியோ பார்க்க இந்த https://youtu.be/nNo6JKwJuYM LINK லை CLICK பன்னவும்

@mohammedfirdouse9252 YouTube

Brother SAFIRULLAH awargalukku ALLAH NALLARUL PURIVAANAAGA AAMEEN.
QURAN OOR ATPUTHAM
ELUTHA VAASIKKA THERIYAATHA MANITHARAAL ULGITKU VALAGGA PATTA ATPUTHAM
AL QURAN ITHU ALLAHVIN KURAL

♥ 2
@rahmath555 YouTube

May Allah grant to jannah brother

♥ 3
@ceoiniyavan YouTube

Nunnarivumikka Vilakkam .. Alhamdulillah..

♥ 3
@sivaapmss7495 YouTube

அல்லாஹு அக்பர்

♥ 5
@sivaapmss7495 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 5
@sivaapmss7495 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 4

Related Videos