Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http:/www.waytoparadise.in
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
Contact us 9566113437, 9941938217
இறைவனின் சாந்தியும் சமாதானமும்
கருனையும் கிருபையும் உங்கள் மீதும்
உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள்
(உன்மீது)நம்பிக்கை கொண்டோம்;
எங்களுக்காக எங்கள் பாவங்களை
மன்னித்தருள் செய்வாயாக!
(நரக)நெருப்பின் வேதனையிலிருந்து
எங்களைக் காப்பாற்றுவாயாக!" 3:16
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது
தாங்கிக் கொள்ள முடியாத அளவு
கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது
சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது
சம்பாதித்த தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:)
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து
போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய
சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க
முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை
நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது
கருணை புரிவாயாக! நீயே எங்கள்
பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின்
மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு
உதவி செய்தருள்வாயாக!”
3:6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான்
நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன்
வேறில்லை; அவன் யாவரையும்
மிகைத்தோனாகவும், விவேகம்
மிக்கோனாகவும் இருக்கின்றான்.
Alhamthulilah
Alhamthulillah
♥ 1Rai Ha
♥ 1na
masha Allah allahu akbar (*)wecoom to come into our Islam brothers ☝☝☝
♥ 2வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி
♥ 4வ பரக்காத்துஹு
இறைவனின் சாந்தியும் சமாதானமும்
கருனையும் கிருபையும் உங்கள் மீதும்
உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள்
(உன்மீது)நம்பிக்கை கொண்டோம்;
எங்களுக்காக எங்கள் பாவங்களை
மன்னித்தருள் செய்வாயாக!
(நரக)நெருப்பின் வேதனையிலிருந்து
எங்களைக் காப்பாற்றுவாயாக!" 3:16
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது
தாங்கிக் கொள்ள முடியாத அளவு
கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது
சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது
சம்பாதித்த தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:)
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து
போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய
சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க
முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை
நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது
கருணை புரிவாயாக! நீயே எங்கள்
பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின்
மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு
உதவி செய்தருள்வாயாக!”
3:6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான்
நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன்
வேறில்லை; அவன் யாவரையும்
மிகைத்தோனாகவும், விவேகம்
மிக்கோனாகவும் இருக்கின்றான்.
Masha Allah good speech
♥ 2masha allah
♥ 2