லட்சத்தீவின் உண்மை நிலை என்ன?┇யாருக்கு விற்கிறார்கள்?┇SAVE LAKSHADEEP┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 30, 2021 · பொதுவான தலைப்புகள்

#SAVELAKSHADEEP YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films #savelakshadeep

Comments

11
Comments appear after administrator approval.
@priyaprincess3862 YouTube

@abdulrasak2576 இயேசுவே மெய்யான தேவன்

♥ 1
@abdulrasak2576 YouTube

@priyaprincess3862 நீஇஸ்லத்தைநேசித்தல் அல்குரணைபடித்துபார்க்கவும் நான் யார் ருனுதெரியுமா யூ டிப்ஸ் பார்க்க லம்நஸ்ரேதமஸ் சொல்லி இருக்கும் செய்திகள் முக்கடல்சங்கமம் ஒருவர் வருவர்இருக்கு நன்தன் அந்த உண்மை மறைப்பது அரசியல் கட்சிகள் நிலையில் உள்ள அனைத்து என்னைபர்த்தி உலக அளவில் நாடு முழுவதும் பரவி இருக்கு வல்லரசு அனைவருக்கும் தெரியும் இவர்கள் அனைவரும் ஆண்டிகிருஸ்துவக செயல்பாடுகிரன் ஒருவர் பொய்யான செய்திபரப்பினல் கர்த்தர் மேல்சத்தியம்செய்யவேண்டும் செய்யமட்டர்கள்

@priyaprincess3862 YouTube

நான் இஸ்லாமியர்களை மிகவும் நேசிக்கிறேன் 🤗அதற்காக இஸ்லாமியர்கள் இருக்கும் இடத்தைதான் குறிவைக்கிறார்கள் என்று சொல்வது தவறு அப்படி செய்திருந்தால் கிருஸ்தவர்கள் இரண்டாவதாக உலகத்தில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்திருக்க முடியாது இது அல்லா உங்களுக்கு தரும் சோதனை என்று வைத்துக்கொள்ளாமே 52 இஸ்லாமிய நாடுகள் இருக்கிறது இதற்கு நீங்கள் அல்லாவிற்குநன்றி சொல்லாமே

♥ 1
@priyaprincess3862 YouTube

@abdulrasak2576 பிரிட்டிஷ் கார நாட்ட பிரிக்கனுனா நாட்ட புடிங்காம்போதே செஞ்சிருப்பா ஏ கடைசில பிரிச்ச இந்துக்களை தூண்டிவிட்டான எதுக்கு சுதந்திரம் அடைந்த கொடுக்கனு அவனே நாட்ட ஆண்டுருக்க வேண்டியதுதான சண்டை மூட்டிவிடுவதால் அவனுக்கென்ன பயன்

♥ 1
@abdulrasak2576 YouTube

@priyaprincess3862 இந்திய வில்ஆட்சிசெய்தவன்யார்அவன்மூஸ்லிக்குஎதீர்ரகவேலைசெய்தன்பிரிட்டன்கரன்இந்துகளைதுண்டிவிட்டன அதிகம் குஸராத் பட்டேல் நீசாரியகபடிப்பதுஇல்லை தெரிந்து கொள்வதிலை

@priyaprincess3862 YouTube

வரலாறு தெரியாமல் பேசுரியே 🤣🤣🤣பாகிஸ்தான பிரிக்க சொன்னது முகம்மது ஜின்னா இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில பாதுகாப்பில்லனு சொல்லி பிரிச்சிட்டா அதுக்கு நாங்க எனனடா பண்ணுவோ

♥ 1
@abdulrasak2576 YouTube

@priyaprincess3862 நீபொய்சொல்நபர்கள் பகிஸ்தன்பிரித்து உன்னை மதிரிசமுகம்தன் இந்திய மட்டும்இல்லைஉலகம்புரம் வரலாறு கூறுகிறது நீதிருடன்தெரியுகிரது

@priyaprincess3862 YouTube

நீ பாகிஸ்தான் இரண்டா பிளிந்திங்களே அது மாதிரியா

♥ 1
@ksaleem6371 YouTube

லச்சதீவின். மக்களின் ஒழுக்கங்கள்,பண்பாடுகள் கட்டுப்பாடுகள் கல்வி முன்னேற்றங்கள் வாழ்வியல் முறைகளைப். பற்றி. இந்த படேல் இங்குள்ள மாநில. மக்களுக்கு முன்னுதாரணமாக கூறி வழிநடாத்தாமல் .மனித இனம் எதை விரும்பக் கூடாதோ அதனை செய்ய முனைவது அநீதியிலும் அநீதியாகும். நாம் செய்கின்ற அநீதி அக்கிரமத்திற்கு. மரணித்த பின் மறுமையில் நம்மைப் படைத்த இறைவனிடம் ( அல்லாஹ்விடம் ) நரக தண்டனையுண்டு. ,என்பதை மறந்து கேடான வேலை செய்வதாகும்.. இதற்குக் காரணம் இறைவனைப். பற்றிய அறிவில்லை அடுத்து. இறைவன் நம்மிடம் ஒரு பாரிய பொறுப்பினை ஒப்படைத்தள்ளான்
இதன் மூலமாக மனித இனத்திற்கு எந்த வகையிலாவது உதவி செய்ய முடியுமென்ற அறிவின்மையுமாகும். இது. ஷைத்தானுக்குரிய செயல் என்பதில் ஐயமில்லை.. சுவர்க்கத்தில் ஆதாம் ,ஏவாள் ஆகிய இருவரையும் வாழச் செய்து இந்த மரக்கனியை மட்டும் உண்ணவேண்டாம் என அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான் அதே நேரம் ஷைத்தானையும் சுவர்க்கத்தில் வாழச் செய்தான்.. இப்போது இவர்களையும் தன்னைப் போல. . அல்லாஹ்வினால். சபிக்க. வைத்துவிட வேண்டுமென எண்ணி எப்படியோ இவர்களை அக்கனியை உண்ண வைத்து விட்டான். ஷைத்தான் அவன் காரியத்தை கச்சிதமாக முடித்தான். அவன் நினைத்தது இந்த மனிதர்களை அல்லாஹ்வினால் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட்டு நாம சுகமாக ஜாலியாக இருக்கலாமென்று. இந்த ஷைத்தானுக்கு தெரியாது. நாமும் இந்த மனிதர்களுடன் சேர்த்து உலகத்திற்கு. வெளியேற்றப் படுவேன். என்று. நான் .சும்மாவே இருந்திருந்தால் சுவர்க்கத்தில். இருந்திருக்லாமே என கைசேதப்பட்டான். பின் இவர்கள மூவரும் உலகத்திற்கு துரத்தப்பட்டார்கள். ஆதம் ( அலை ) அவர்கள் செய்த தவறை உணர்ந்து பச்சாதாபப் பட்டு அல்ஸாஹ்விடம் பாவமன்னிப்புக்காக மன்றாடினார்கள் .மன்னிப்பு. வழங்கப்படுகின்றது
இந்த ஷைத்தான் அவனது குணத்தில் இருந்தான்
அந்த போக்கையே சிலர். கைக்ககொண்ணு திருந்தாமல் பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள். திருந்த வேண்டும். இல்வையெனில் அவர்களும் ஷைத்தானைப் போஸ் அல்லாஹ்வினா ஆக்கப்படுவார்கள்.

@abdulrasak2576 YouTube

மூஸ்லிம் எங்குஅதிகமக இருக்கிரரோஅந்த நிலங்கள் புடுங்க தன் இந்த மதிரிசட்டம்கொன்டுவரன்காஷ்மீர் அதனல்தன் சட்டம் மற்றபட்டதுநிலங்கல்புரவும் யருக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்கஞூக்குவியபரம்செய்யகூடியவனுக்கு

@mohamedriyaz8309 YouTube

அல்லாஹ் முஸ்லிம் சமுதாயம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் பாதுகாப்பு அளித்து கிருபை செய்வான் ஆமீன்.

♥ 4

Related Videos