குர்ஆனை தேடி அலைந்தேன் இறுதியில் முதல் பக்கத்திலேயே பதில் கிடைத்தது!┇#shorts ┇#waytoparadise
குர்ஆனை தேடி அலைந்தேன் இறுதியில் முதல் பக்கத்திலேயே பதில் கிடைத்தது!┇#shorts ┇#waytoparadise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







👍🇮🇳
ஆனால் பூமி மனிதனை படைக்கும் இறைவன் மூடன் என்கிறது உலகை ஆளும் .சட்டம் விஞ்ஞானம் தந்த . பகவத் கீதை/ சிவ கீதை
..ஏன்??.
.பகவத் கீதை யின் பரிணாம் விஞ்ஞானம் கூறும்....நிர்வாணமாக விலங்கு போல 4 காலில் நடந்து நரமாமிசம் உண்டு மொழி இன்றி ஆ..ஊ..என கத்திய குரங்கு போன்ற முகமுடைய மில்லியன் ஆண்டுக்கு முன் வாழ்நத ஹோமோசெப்பியன் மனிதனை இறைவன் படைத்தால் அவன் ~மூடன்~ தானே ..
1 சுய புத்தி கெட்டு பாவம் செய்பவனை..படைக்கும் முன்பே அறியும் இறைவன் பாவியை படைத்தால் அவன் மூடன் தானே ?
2.. சாவடிக்கும் .ஆபத்துள்ள பூமியை படைத்த இறைவன் மூடன் தானே ?
3 .இருவரை படைத்து..
அம்மா +மகன் .
.அப்பா+ மகள
..சகோதரன் +சகோதரியுடன் படுத்து இனம் பெருக செய்தால் இறைவன் ஒழுக்கமானவனா?
4.குழந்தையை கூன் குருடு ஊனம் பைத்தியம் பிச்சைக்காரன் என படைப்பவன் இறைவனா ?
5 மனிதன் அனுமதி இன்றி மனிதனை படைக்கும் இறைவன் தீவிர வாதியா ?
6.பெண் தெய்வம் எங்கே? 7. அடிமைகளை பிடி என்பவன் இறைவனா ?
8 எதிர் சக்தி உள்ளவன் இறைவனா ?
9 மன்னித்து பாவியை திருத்தும் வல்லமை இன்றி பாவியை தீயில் கொலை செய்யும் .இறைவன் கொலைக்காரனா?
. 11. தன் மதத்தவனை பிற மதத்தவன் உதவியில் வாழ வைக்கும் இறைவன் .மூடன் தானே? 12.சோதித்தால் மனிதன் என்ன செய்வான் என்பதை சோதிக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் சோதிக்கிறான்? 13.பிறக்கும் முன்பே பாவத்தை அறியும் இறைவன் நீதி தீர்த்தால் அவன் அறிவாளியா ? .
14. பூமி மனிதன் கீழ்படிதல் .என.தேவை உள்ளவன் இறைவனா ? 15.விவங்கை தின்பது ஜீவ காருண்யமா ?
16. .இறை வசனத்தை விஞ்ஞானிகள் சட்ட வல்லுநர்கள் பிழை என தடை செய்தால் அது இறை வசனமா.?
17..78% பிற மதத்தவன் உதவியில் வாழ்ந்து கொண்டு என் இறைவன் தான் உண்மை என்பவன் மூடன் தானே?
18....உலகை ஆளும் பகவத் கீதை க்கு ஊழியம் இல்லை ..இறை நூல் சூரிய ஒளி போல் பரவாமல்.. இறை நூலை பரப்ப இறைவன் மனிதனின் காலடியை பிடித்தால் அவன் இறைவனா. ?
19 கீழ்படிய மாட்டார்கள் என்பதை அவர்களை படைக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் கீழ்படியாதவர்களை படைத்தான்?
21.தடை செய்ததை தின்பார்கள் என்பதை படைக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் அதை படைத்தான்? 21 நிர்வாணமாக வாழும் அமேசான் சென்டினல் காட்டுவாசியை படைத்த இறைவன் மூடன் தானே .22. மனிதனை நிர்வாணமாக மானங்கெட்டு பிள்ளை பெறச் செய்யும் இறைவன்../ எய்ட்ஸ் கிருமியை படைத்தவன் ஒழுக்கமானவனா ?23..ஜனத்தொகையை பெருக்கும் இறைவன் மூடன் தானே? 24.ஒரு உயிர் இன்னொன்றை தீங்கு படி பூமியை படைத்தவன் இறைவனா ??
Stop...✋.
.ஆகவே
இறைவன் ஈசன் மகாவிஷ்ணு..கூறுகிறார்கள்...
சுய அறிவு கெட்டு பாவம் செய்பவனை பிறக்கும் முன்பே அறிவேன் எனவே பூமி மனிதனை படைக்கும் விஞ்ஞான மற்ற மூடச் செயலைச் செய்ய மாட்டேன் ஆன்மாவின் அனுமதி இன்றி மனிதனை படைப்பது தீவிரவாதம்.. என்றும் ஈசன் மகாவிஷ்ணு வோடு இருக்கும் மனிதன் கர்மா மீண்டும் வர மறு பிறவி எடுக்கிறான்
ஆனால்
பூமி அண்டம் ஆன்மா இவை சக்தி சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது Universe is mass...Mass is energy.E=mc^2..
ஆகவே பூமி மனிதனை படைக்கவே இயலாது.. . ரிக் வேத ஹிரண்ய கர்பா என்ற God Particle.. OM + Infinite Big Bangs. Parallel Universe.. Infinite Universe Multiverse Quantum Physics Evolutionary Theory 64 Dimension ..𝗨𝗻𝗶𝗳𝗶𝗲𝗱 𝗾𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗳𝗶𝗲𝗹𝗱 𝗻 𝗖𝗼𝗻𝘀𝗰𝗶𝗼𝘂𝘀𝗻𝗲𝘀𝘀 குவாண்டம் இயற்பியல் தான் பூமி தொடர்ந்து பிறந்து இறக்க காரணம்.... .{ "பூமி மனிதனை படைக்கவே இயலாது ." .என்ற ..சிவ கீதை பகவத் கீதை யின் E=mc^2 விஞ்ஞானமே கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆள்கிறது. பகவத் கீதை யை படித்த ஐன்ஸ்டீன் பிற மத கதை விஞ்ஞாான மிின்றி சிறு பிள்ளை தனமாக உள்ளது என்றதை கூகுள் பார்.}.....சோதித்தால் மனிதன் என்ன செய்வான் என்பதை அவனை சோதிக்கும் முன்பே அறிவேன் . பிறக்கும் முன்பே பாவத்தை அறிவேன் எனவே..சோதனை / நீதி தீர்ப்பது எனற மூடச் செயலை செய்ய மாட்டேன். சோதித்தால் மனிதன் நிம்மதி இழந்து தீவிர வாதியாவான் .. கர்ம வினை சோதனையை கடக்க ஓம் மந்திர தியானம் யோகா கல்வி பகவத் கீதை என தந்துள்ளேன்.. என்னால திருத்த இயலாத பாவி இல்லை எனவே பாவியை தீயில் கொலை செய்து பிறவி பலனை அழிக்க மாட்டேன். மறு பிறவி மூலம் திருத்தி மோட்சம் தந்து பிறவி பலன் தருவேன். (மறு பிறவி..உண்மை.Past birth proved BBC video. 3000 + past birth research reports fm Verginia University )
.
.
This is teaching for humans to read.
Weru eppadi sollanum brother?
என்னப்பா சொல்லவர்ற
தன்னை தானோ இப்படி கூறுவானா ?
❤❤❤ ALHAMDULILLAH
Supahanallah
மாஷா அல்லாஹ்
♥ 1