Tik Tok - சமூக வலைதளங்களும், பெண்களும்ᴴᴰ┇Mahaboob Afiya @ Mahalakshmi┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 3, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

41
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ACTION-ob9qn YouTube

Insha Allah sister , உங்கள் முழு குடும்பமும் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் வார்கள் , உங்கள் பழைய வீடியோ அனைத்தயும் பார்திறக்கிரேன்

@vbahmad YouTube

A good speech. Converts are much stronger, as I find through such talks, in their iman and practice than the so called ordinary Muslims. I wish your spiritual journey faster so that you get to reach the enlightenment goal as surely and sublimely as Islamic women stalwarts like Rabiathul Basariya /Adavia and others. All the best, Mahboob!

@ameerc4753 YouTube

U r doing good job sister

@rajadevi6129 YouTube

🌷❤️💙💜💜💜

♥ 1
@samsudeen9986 YouTube

Super allah prpvide everything to you wassalam

@rajadon3663 YouTube

மாஷா அல்லா சூப்பர் சகோதரி

@meerasha7460 YouTube

மாஷா அல்லாஹ்

@mohideen.socialwork9528 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதஹூ, இன்ஷா அல்லாஹ் இன்று இரவு நாளை காலை 4.30 மணியளவில் நம் AITJ Dharavi Mumbai மர்க்கஸில் இரவு தொழுகை ஏர்ப்பாடு செய்யப்பட்டு உல்லது அனைவரும் களந்து கொண்டு நன்மையை தேடி பயன் அடந்து கொல்லவும்...

@justtruth3015 YouTube

Well said sister,mediakkalil adhikamave azivuthan nadakkudhu,idha islaththula pirandha anegamana makkukalukku vilanga mattengudhe,ungalukkum unga kudumbathtukkum eerulaga vetripera allahvai prarthikkiren,Islam makkalukku sariyana vazkai murayai sollithandhirukkudhu .

♥ 1
@shaikpg YouTube

Mashaallah

♥ 1
@ragu16 YouTube

இன்ஷா அல்லாஹ். தீமையைை சரியென நினைத்து ஏமாறுபவர்களுக்கு அறிவுரை (உண்மை) கூறினீர்கள் . தங்களது நல்ல பதிவு தொடரட்டும்.

♥ 4
@najeerali378 YouTube

Excellentspeehforadvoice/mashaallah/allahuakbar

@umar246 YouTube

Masha Allah Allah give you Jannath Insha Allah Aamen

♥ 2
@irainesan556 YouTube

May Allah bless upon you sister

♥ 3
@mohamedfarook1516 YouTube

கரையுள்ள நதியே மதிப்பிற்க்குறியது.கரையில்லாமல் ஒடும் தணணீர் கவனத்திற்க்குறியதாகாது.கட்டுப்பாடுடைய வாழ்க்கையே மதிப்பிற்க்குறியது.

நெருப்பு ஒரு கட்டுப்பாட்டில் எரிந்தால் தான் பயனுள்ளது. கட்டுப்பாடில்லாமல் எறியும் நெருப்பை அனைவரும் அனைக்கத்தான் முற்ப்படுவர்.

♥ 2
@supersuper9364 YouTube

Ithai kettu thirunthura Muslim pengalai Allah mannippanaha saitanudaiya theengai vittum pathukappanaga ameen

@supersuper9364 YouTube

Masha Allah ennudaiya intha sakotharikku rahmadum barakkadum seyivayaha saitanudaiya theengai vittum pathukappayaha ameen

♥ 1
@supersuper9364 YouTube

Allah padukaappanaga Ella Muslim aangalaiyum pengalaiyum ameen

@mnslion YouTube

☝️☝️☝️❤❤❤👍👍👍

@abdulkadar2806 YouTube

ஃபீ அமானில்லாஹ்

தொடர்புடைய காணொளிகள்