நோய்களை பற்றி அறிவோம்ᴴᴰ┇Ubaidhur Rahman B.A., M.D(ACU)┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







New thing learnt...Alhamdulillah....
♥ 1மாஷா அல்லாஹ்
♥ 1அருமையான பயனுள்ள பதிவு
உண்மை உண்மை தான் 👍👌
♥ 1ஜஸாக்கல்லாஹ் அருமையான விளக்கம். டாக்டர்.பர்சலுர் ரஹ்மான் அவர்களின் இறைவழி மருத்துவம் புத்தகம் வாங்கி படியுங்கள் ஆங்கில மருத்துவத்தின் தீமைகள் குறித்து அருமையாக விளக்கியிருப்பார்
♥ 3Masha allah
Masha Allah
♥ 3மாஷா அல்லாஹ் சரியான விளக்கம். ஆனால் திடீர் விபத்துக்கள் ஏற்படும் போது நமது நிலைப்பாடு எந்த மருத்துவம் பக்கம் திரும்பும்.
♥ 1இவரை தொடர்பு கொள்ள முடியுமா Phone Number ஐ எனக்கு Comment பண்ணுங்கோ pls நான் இலங்கையை சேர்ந்தவன்
♥ 1Maasha Allah Jazaakkallah.
♥ 3Super sir
♥ 2