இஸ்லாத்திற்கு வந்த பின்!ᴴᴰ┇Umar Abdullah @ Soundhara Pandiyan┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







மாஷா அல்லாஹ்...சிறப்பான பேச்சு
Tamil Quran padinggel sister
Masha Allah very important message sir.
♥ 1A highly matured speech by the grace of Allah
♥ 1Mashallah
♥ 1Crt ah solringa
♥ 1Masha Allah
♥ 1Mashaa allah alhamdulillah
♥ 2இஸ்லாத்திற்கு வருபவர்கள் இந்த மார்க்கத்தை விட்டு வெளியேறுவதில்லை காரணம்....வெளியில் இருந்து பார்பதற்கு இஸ்லாம் வேறுமாதிரியாக தெரிந்தாலும்.... உள்ளே வந்த பிறகு இஸ்லாத்தை பின்பற்றுவதில் உள்ள நெறிமுறைகள் அனைத்துமே அவர்களை கவர்கிறது குறிப்பாக தொழுகை அந்த தொழுகைக்கு முன்னே செய்யக்கூடிய உடல் தூய்மை .. உடல் தூய்மை செய்த பிறகு என்ன செய்தால் அந்த தூய்மை கலைந்து விடும் என்கின்ற வரைமுறைகள்.... இதிலிருந்தே இறையச்சம் உருவாகிறது... உடலை தூய்மை செய்த பிறகு.... அந்த தூய்மை ஏற்றுக்கொள்ள படாதது நமக்கு மட்டும்தான் தெரியும் காரணம் வாய்வு பிரிந்துவிட்டால் அந்த உடல் தூய்மை கலைந்து விடும் மீண்டும் உடல் தூய்மை செய்ய வேண்டும் ! வாய்வு களைவது நமக்கு மட்டும்தான் தெரியும்... ஆனாலும் நமக்குள் உள்ள இறையச்சம் என்ன சொல்கிறது மேலே இறைவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் ! நீ தொழுவது இறைவனுக்காக தான் மனிதர்கள் மனிதர்களுக்காக அல்ல. ஆகவே மீண்டும் உடலை தூய்மை செய்து கொண்டு வா என இஸ்லாம் சொல்கிறது இதிலிருந்தே ஒரு இறையச்சம் ஒரு நாளைக்கு ஐந்து வேலைக்கு உருவாகிறது ! அதேபோல் நோன்பு நாம் நினைத்தால் வெளியில் நோன்பு இருப்பது போல் காட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் உணவருந்தலாம் ஆனால் படைத்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கின்ற இறையச்சம் நமக்குள் ஏற்படும் ! இதிலிருந்து மனிதருக்கு அதிகமான இறையச்சம் உருவாகிறது ! இதன் விடயங்களை எடுத்து பேசவும் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களை வைத்து ! அல்லது ஒரு குறும்படமாக எடுக்கலாம்.
♥ 6மாஷா அல்லாஹ்
Alhamdhulillah...
♥ 3It was a nice and matured speech...
Idhey pola idhuku munnadi islathiruku vandha pala tholargalai...indha topic la pesa vainga..
Mubarak aapku
♥ 2