பிறமதக் கொள்கையில்! ஓரிறைக் கொள்கை! | Umar (எ) Lukas | Way To Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Assalamualaikum brother
Unmaitha sago aanal ippozhuthu migaum varumail Allen yanacaga thuva pannuga in Sha Allah. Salam anaivarukum.for you fameley
யா அல்லாஹ் இன்னும் முஸ்லிமாக இருந்து மார்க்க ஞானம் இல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாத எல்லாம் மக்களையும் நேர்வழிபடுத்துவாயக.
♥ 2இறைவன் யாரை நேர்வழிபடுத்த நினைக்கிறானோ அவர்களை நேர்வழி படுத்துவான் அதில் நீங்களும் ஒருவர் மாஷா அல்லாஹ். இறைவனுக்கு நீங்கள் மிகவும் பிடித்தவராக இருக்கிறிர்கள்.
♥ 2நீங்கள் மிகவும் பாக்கியசாலி இறைவன் உங்களை நேர்வழி படுத்தியதற்கு இறைவனுக்கு நன்றி.
♥ 2அருமை சகோதரரே இறைவன் புகழை பரப்பும் பணி தொடருட்டும் இறைவன் உங்களை கை விட மாட்டான்.
♥ 2Sinthippargalukku mattumea maarkam. Sithippeergala?
MashaAllah, good Dawa
0:35
myhotsisters.com