ஏற்ற தாழ்வு ஒழிக்கும் இஸ்லாம் ᴴᴰ┇Umar @ Lukash┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 15, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

18
Comments appear after administrator approval.
@muhammedjafar3245 YouTube

Allah ungalukkum ungal kudumpathukkum arul puriyattum sameem

♥ 1
@mzalrazakrazak1006 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் என் இனிய சகோதரர். உமர் உங்கள் மணவேதனையை நானூம் அறிவேன் மணம் தலர வேண்டாம்..அல்லாஹ்வின் மிக நேசத்திற்குறிய மக்கள் நீங்கள்தான்(இஸ்லாத்தை ததங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுகொண்டவர்கள்) நம்கண்மணி நாயகம் முஹம்மத் நபியை தவிர உலகிள் யாரும் பூர்வீக முஸ்லிம் அல்ல இப்போது பூர்வீக முஸ்லிம் என்று சொல்லி கொண்டு திரியும் அனைவரின் முன்னோர்களும்.....ஓர்இறை மறுப்பாளாராக இருந்து இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்கள்தான்...அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றாதவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது.....இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுகொண்ட நீங்கள் அனைவரும் உருதியான ஈமானூடன் வாழ்வில் என்றேன்றும் இருந்தால் இன்ஷா அல்லாஹ் நீங்கள்அனைவரரும் சொர்க்கவாசிகளே...ஆமீன்...புதியதாக யார் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ அவர்களை நான் சொர்க்க வாசிகளாகதான் பார்ப்பேன்....தம்பி உமர் நிங்கள் சில இஸ்லாமிய அறிவில்லாதவர்களை கண்டு மணம் வருந்த வேண்டாம் உங்கள் நற்பனியை(தாவா) தொடருங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் துனை நிற்பான் ஆமீன்...நான் உங்கள் தோழோடு தோழ் சேர்ந்து நிற்பேன் இன்ஷா அல்லாஹ் ஆமீன்.....ம்பி உமர் எனது வாட்ஸ்ஆப் 0106634564

@hibamahin2620 YouTube

Mashallah arumaya pesunigga

♥ 2
@grandpamy7346 YouTube

பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாமல் வாழ்ந்தால் மிக்க நன்று,,,,

♥ 1
@bazeerlanka YouTube

The born muslims r the worst example.

♥ 1
@mohamedasiq3750 YouTube

nanbarae inga unmaiyaa,naermaiyaa irukuravangalukku mattum thaan allah islathai tharuvaan....oruvan islaamiya kudumbathil pirandhaan enbatharkaaga avan islaamiyanaaga aaga mudiyaadhu....naan islaamiya kudumbathil thaan pirandhaen..enaku allah islaathai kaatiyadhu ennudaiya 21 vayathil thaan.....allah ungalai thaerndheduthulaan enbatharku oru kaaranam irukiradhu..kavalai padaatheergal sandhosam padungal...

@abdulrahmanabdulrahman1504 YouTube

Assalamu alaikum sago islamiyargalla maarkam ariyathawargal thaan ippadi nadanthu kolkirargal Islam yerra thalwu atharikkum maarkam Alla sago nambar yenakku venum my nambar 8489242515

♥ 1
@akbarbatcha YouTube

Sorry Bro
Innamum ariyatha islamiyarhal irukka than seykiraarhal
Allah vazi kattattum

♥ 4

Related Videos