எதிரிகளால் வளரும் இஸ்லாம்ᴴᴰ┇Umar @ Lukas┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"தொல்லை தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும்"(புகாரி)
மாஷா அல்லாஹ்
22. யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவரா (வழிகெட்டவர்)? அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) ஒளியில் இருக்கிறார். இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.
♥ 1திருக்குர்ஆன் 39:22
25. "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார்.
திருக்குர்ஆன் 20:25
125. ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.172 இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.
திருக்குர்ஆன் 6:125
😥😥😭
Masha Allah ☝️❤️
Masha.alla
Idhu ovvoru islaamiyarin manadhil vali😢😭
♥ 2மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
வேதனையும் விரக்தியும், கலந்த ஒரு வாழ்க்கையே, இவ்வளவு நேசித்து வாழ்கின்றனர், ஆனாலும் தீவிரவாதிங்க முஸ்லிமாவே இருப்பாங்கனு, ஆள்மனசுல பதிய வச்சுட்டானுங்க 🙄
♥ 2Masha Allah
♥ 2Masha Allah super Allah give you Jannah insha'Allah Aamen
♥ 4MashaAllah
♥ 2Islam.zintvabath
♥ 1இ.ஸ்லாம் ஒர் இனிய மார்கம்.
♥ 1Masha Allah 😍 😍 😍
♥ 3அருமையான ,வீரமான உரை..!
♥ 7உமர் என்ற பெயருக்கு தகுதியானவர்தான் நீங்கள்!!
அல்ஹம்தில்லாஹ்!!!
பாதுகாப்பாய் இருங்கள்!!!
Alhamdulillah
♥ 3அதங்கத்திலும் ஒரு
எதா்த்தமானப் பேச்சு...
Bravo my dear be brother
எல்லோரும் மோடி வந்தால் இஸ்லாத்தை அழித்துவிடுவார் என்றெல்லாம் பயம் கொள்கிறார்கள் மோடியை விட பல மடங்கு அதாவது இந்தியாவை விட பல மடங்கு வல்லரசாக அமெரிக்கா அதன் அதிபராக இருந்தவர் தான் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பராக் ஒபாமா இப்பொழுது trump இவர்கள் அனைவருமே இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கில் எண்ணம் கொண்டவர்கள்.. அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் எடுத்துக்கொண்டாலும் சரி பிரிட்டனை எடுத்துக்கொண்டாலும் சரி நெதர்லாந்தை எடுத்துக் கொண்டாலும் சிறிய அங்குள்ள வலதுசாரி அரசியல்வாதிகள் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்கின்ற கொள்கை உள்ளவர்கள் ஆனால் அதே கொள்கையுள்ள வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்லாத்திற்கு வந்த வரலாறு எல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது..அதேபோல் அமெரிக்காவில் 2010 in கணக்கின்படி வருடத்திற்கு 19,000 பேர் இஸ்லாத்தின்பால் வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது இதை அந்த மேற்கத்திய ஊடகங்களில் தங்களது ஊடகங்களில் ஒளிபரப்பி இருக்கின்றன..அதேபோல் மோடி இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் கூட யாரும் பயப்பட தேவையில்லை எந்த இஸ்லாமிய மார்க்கத்தை மனித சக்தியால் அளிக்க முடியாது காரணம் இறைவனின் மார்க்கம் இறைவனின் மார்க்கத்தை வெல்ல மனிதனால் முடியாது ஆனால் மனித மூளையை விட இறைவன் பலமடங்கு சக்தி உள்ளவன்.... திருமறை அல் குர்ஆனில் கூறியது போல அல்லாஹ்வின் ஒளியை அவர்கள் ஊதி அணைக்க முயல்கின்றனர் காபிர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்திய தீருவான்.!
♥ 16Super
உமர் பாய் ரமலானில்
♥ 5நன்மைகள் offer ,1 க்கு
70
Nika enshallah sorkawathi
Mashallah kattayam
♥ 2உண்மையை உரக்கச் சொல்வோம் .... எல்லா புகழும் இறைவனுக்கே
♥ 15They don't know islam,, if they study they will revert
♥ 1intha vedio ethukki dislike panringa
♥ 1Thanks Umar Islam Ginthabath
♥ 2Masha Allah brother
♥ 2Masha Allah super umar bai
♥ 1Alhamdulillah
Alhamdulillah ji
Masha Allah brother
♥ 1Pls intha channel muddincha alavu matru sgotharkku send pannunga friends ...in sha allah
♥ 9Masha Allah
♥ 1ma sha allah arumaiyana padivu allah ungaluku arul purivanaha
♥ 3Masha Allah
♥ 3Maasa Allah
♥ 4Super umar anna
♥ 3Masha Allah unmai
♥ 13VAlga
💜#ωα_αℓαιккυм_ѕαℓααм🖤
💛#ωαяαнмαтнυℓℓαнι💖
💚#ωαвαяαкαтнυнυ💙
👉அகில #உலகை அடக்கி ஆளும்"#வல்லமை" பொருந்திய
ஏக 👉"#இறைவனின் சாந்தியும்
சமாதானமும் உங்கள் மீதும்
உங்கள் குடும்பத்தார்
உண்டாகட்டும்👈
ஆமீன் ஆமீன்
☝️யாரப்பல் ஆலமீன்!!!☝️
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
#ஹஸ்புனல்லாஹூ
#நிஹ்மல்_வக்கீல்
💙💚💜🖤💙💚💜🖤💙💚💜
💙#Have_a_Greaт_Day💙
💚#Inѕнa_allaн💚
👉🅳🆄🅰 🅵🅾🆁 🅼🅴👈
🖤#Ameer *Azar*🖤
Masha Allah
♥ 8