இதனால் தான் இஸ்லாம் எதிர்க்கப்படுகிறது?ᴴᴰ┇Umar @ Lukas┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 10, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

139
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@gamina9671 YouTube

சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை

♥ 1
@Killerhen YouTube

Dilsan pls read your bible or vedas it will show the way to islamm

@fishworld9362 YouTube

Never mind brother. Islam will grow high and high as much they try to destroy it. They (the enemies of Islam) forgot that Islam is a seed. As much they try to bury it, as much we will rise high.

♥ 1
@shahulhameed488 YouTube

what is the reason for Israel with your name? something wrong

♥ 2
@shahulhameed488 YouTube

@VINOTHKUMAR-jf9iy malakugal nanmaye mattum seiya koodiavargal, Anal manidhargalku nanmayum theemayum paguthariya arivu koduthurukiraan. Innum Allah manidharai padaipadharku mun malakugalidam alosanai siedhan anaal malakugal enna sonnargal endral, "rathamum sadhaiyum konda kullapathai undakka koodiyavargalai nee padaika pogirai yendrargal". ungalai Vida naan nangu arundhavan Hendry Allah koorinaan. Apporam Allah adham alaihi vasallam avargaluku sila varthaigalai katru koduthaan like idhu malai, mambalam yendru. Pinbu Allah adhai thirumbi ketkumpodhu, adhai avar mananam seidhu thiruppi sonnar. malakugalukku indha memory power kidayadhu. Adhanal Allah malakugalai sujood seiya sonnan. Allah solvadhai appadiye seivargal malakkugal...

@shahulhameed488 YouTube

@VINOTHKUMAR-jf9iy iraivanai mattum thaan vanaganum apporam adhula clear-ahve iruku then why confusion? please be mindful.

♥ 1
@struckingltd.8100 YouTube

Ella Mathangalum oru kadavulaiye vazhifadach sollukirathu. Manithan than thevaikketpa matriyathanaleye indru sakala ketta vidayangalum nadakkindrathu. Unmai Islam vanmaiyaka kandikkirathu Kolai,Kalavu,Kudi,Shoothu Matrum Kaamam.

♥ 1
@ttvdhinakaran8792 YouTube

@VINOTHKUMAR-jf9iy .kelvi mattum than ketka theriuma . Thiruppi Ketta kelvikku. pathile solla kanom.

♥ 3
@hannanpakthini7221 YouTube

Yempermanar SA munkootiye solli irukkargal
Qayamath nerungum kaalangalil, yella madhatthinargalum Islatthukku yethiriya maarividuwargal, awargalukkulleye yendh pagaimei irundhaalum sar. Mulimgal dhuwamsam seippaduwaargal. Yeththanaiyo Islamiya inangal azhindhu pogum. Ikkaala ksttatthil thaan Hzt Imam Mehdi varugai tharuwargal. Islam or alawukku naattappadum. Priagu Maseeh aaga Hzt Eesa AS varugai purivssrgal.

♥ 1
@sdctech4939 YouTube

உன்னை நீயே கெடுத்திட்டாயை

♥ 2
@அம்பேத்கார்-ப8ப YouTube

@altidorekhan3657 o sorry baii ,,non Muslim ku comment pantrathuku padilla ongalukku panniteen sorry,,,,🙂🙂🙂onga name naa seriya padikkala sorry....

♥ 1
@rajouc3737 YouTube

எல்லமதங்களும் நல்லதோ போதிகிறது அவன் அவன் அறிவை பயன்படுத்தி வாழகத்து கெள்ளவோண்டும் நல்லவர்கள் எதையும் குறைகூறுவது இல்லை

♥ 5
@willpower8967 YouTube

Masha Allah! Allahu Akbar! Neengal purinthukonda unmayai Anaivarukkum dhawa seiyungal sahothara.Allah ungalukku udhavi seivanaga Aameen.

♥ 2
@sselvi5008 YouTube

Best answer speech true God bless you bro

♥ 4
@sselvi5008 YouTube

Yaa Allah ISLAM BEST 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

♥ 8
@muhammadusmanrahim7084 YouTube

I am usman (achari) Christianity create by St paul according to christainity thelogy paul never meet Jesus (PBUH) he corrupted Injeel New Testament
Buddhism is the sect of hindu religion
Sikhism religion came 500 year before by Guru nanak but sikh follower are in confusion whether he his a muslim or Guru have convert to islam Here is few Ex in Judaism God is 3 Elohim. Jehovah. Yahweh. So jewish are in confusion which is true god
DEUT:16 (or) 6 verses 4 & 5 say God is 1
Christianity God is 3 Father Son Holy ghost MARK 12:29 God is 1
Hinduism God is 3
Brahma creater Shiva Vishnu
But in upanishad & Rig veda mentioned God is 1 so other than islam religion people are defining god has human being But Quran say clearly God is not a human being Allah doesn't have father mother birth death Allah is glory of all need in quran have reliable proof So Islam is not a new religion its from Adam (PBUH ) other than Islam false religion

@muhammadusmanrahim7084 YouTube

As Salamu Alaikum ( I am Achari ) revert to to islam yes I to believe Islam is the truth religion other than islam are false & man made religion. I have read bible bible corrupted scriptures by Jewish Hinduism, religion created by ancient like VEDA VYASA. VALMIKI. & they companion

♥ 2
@vanithasagayaraj YouTube

@அம்பேத்கார்-ப8ப Insha Allah Nan pannuren.. please delete pannunga.. I have your number

♥ 1
@vanithasagayaraj YouTube

@அம்பேத்கார்-ப8ப please delete your number

@vanithasagayaraj YouTube

@அம்பேத்கார்-ப8ப are you a girl.

@Sciencefats1 YouTube

@அம்பேத்கார்-ப8ப sister pls Unga personal ah ethula share panna venam

♥ 1
@Sciencefats1 YouTube

@vanithasagayaraj sister Allah Ungal udenp irupan.. Endha seiyal seithaalum eraivanuku Aanji Athai seiugal... Neriya peruku help pannuga... Namai Nadakum... Muthal Unga family ku inform pannuga.. Pls.. Petrogal Oda virupam Illa Na pannadhinga.. Allah fiz

@vanithasagayaraj YouTube

@abdulrazack6984 Allah nadum pothu than brother theriya Varum...

♥ 2
@abdulrazack6984 YouTube

சகோதரி வனிதா. தாங்கள் உண்மை பெயரில் பதிவு செய்தால் உங்கள் குடும்பத்தினர்களுக்கு தெரிந்து விட வாய்ப்பு உள்ளது.

♥ 1
@kassima.m5297 YouTube

இமான் உல்லவனுக்கு இந்த உலகம் சிறைதான்

♥ 1
@selvakumarisrael6007 YouTube

உம்மிடம் எந்த மாற்றமும் எனக்கு தெரியவில்லை.
ஆகையால் மன்னிக்கவும்🙏
முன்பு தாங்கள் புழல் சிறையில் இருந்தீர்கள்...
இப்பொழுது தாங்கள் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறீர்கள் அவ்வளவுதான் வித்தியாசம்...
ஊரின் பெயர் மட்டும்தான் வெவ்வேறு; ஆனால் சிறை என்பது ஒன்றுதான். ஆகையால் மதத்தை தூக்கி எரிந்து விட்டு நல்ல மனிதனாக மாற மற்றும் வாழ உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்.

♥ 3
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேனும் விடை தர முடியாதா?

♥ 4
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
இந்த அறிவு கெட்ட YDM பொய்யர்களே போதும் உங்களை மடையர்கள் ஆக்க. அவர்களுக்கு நல்லாவே தெரியும் இதற்கு விடை ‌ஹதீதில் உள்ளது என்பது. அவர்கள் தெரிந்து கொண்டேதான் இந்த வழிகெட்ட ரசாது கழிபாட காதி கூட்டத்தோடு சேர்ந்து கும்மியடிச்சது

♥ 3
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy Ennudaye Sonthe Karuthu Sonnal than thavaru Neengel kkum klv Ku vidaiye Allah Quran le ye sollitan. So Enaku easy thanA. Padache iraivanuku theriyatha Enne klv ketpeerhal endru.

♥ 2
@annelmaideen1921 YouTube

Brother may Allah bless you and your family to jannah ☺️👍

♥ 5
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
கேள்வி 4.
இரண்டும் ஒன்றுதான் அல்லது இருவரும் ஒன்றுதான் என்றால் Jesus ✝️ சிலுவையில் மரித்த போது இந்த உலகை Run பண்ணியது யார்?????????❓

♥ 2
@vanithasagayaraj YouTube

Brother, Entha manusanaiyum kolla solli Islam sollala...

Avaravarkaluku avaravar Madham... Ithan Islam solluthu...

Ippo Inga nadakura kolaiyellam Madhathirkaga Alla, Maraga arasiyai athayathirkaga... Nam ellarum ore thayin pillai than ithuvum Islam sollurathu... araviyal kuda itha accept panni iruku...

God knows better then us...

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
கர்த்தர் Jesus யை அனுப்பிய நோக்கம் கர்த்தர் ஆகிய அல்லாஹ்வை வணங்குவதற்கா? இல்லை மகன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்ற Jesus யை வணங்குவதற்கா?
கர்த்தரின் நோக்கம் என்னவாக இருந்தது?

♥ 1

தொடர்புடைய காணொளிகள்