இதனால் தான் இஸ்லாம் எதிர்க்கப்படுகிறது?ᴴᴰ┇Umar @ Lukas┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 10, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

139
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
பைபிளில் இயேசு:- நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறாரே. அப்போ ஏன் இப்போதும் அவரை பின்பற்றுகிறீர்கள்?
Jesus அவர் கடவுள் இல்லை என்றால் ஏன் அவரை வணங்குகிறீர்கள்?

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
கேள்வி 3 பிதா தனது அனைத்து அனைத்து மகிமை யையும் கொடுத்தாரா இல்லை அரைவாசி யை கொடுத்தாரா?

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

கேள்வி 2. அப்போ Only Jesus inal maddumthan Iraivanai Adaiye mudiyum Endral Jesus ku munpu vaalnthe Makkalin Nilamai Enne?

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
Kadavulai Yaarum Kaana mudiyathu Endral Appo Jesus kadavul Illaiya? Jesus than Endral Jesus i palaper paartharhale?
Ithaithan Muslimkalum solhirom Iraivanai paarke mudiyathu Jesus is the Messenger.

♥ 1
@dilsankanapathy6424 YouTube

Yaar iranthalum vethanaithan yarum kodumai paduththakudathu.but neenka unka islamiyarkal eththanai christhavankalai ippavum mirukathilum kevalama kollukirinkale itharkku unka pathil enna

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy Kurai pidikum Maamiyku kuninthu kumbitalum kuraithanam Pol irukirathu. Ungaluku puriyathathatku Naan porupetke mudiyathu Nadunilaivathiku puriyum.

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் விடை வந்துவிட்டேன். சிந்திப்பவருக்கு அதில் தெளிவு இருக்கும்.

எனக்கும் பைபிள் பற்றியும் இயேசு பற்றியும் பல சந்தேகங்கள் உண்டு
*Can you clarify me?*

♥ 2
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy தகப்பனும் இறைவனும் ஒன்றாகிட முடியுமா?
தகப்பனுக்கு தெரியாத விடயம் கூட இறைவனுக்கு தெரியும்.
தகப்பன் என்பவர் ஒரு பால் வரையறைக்குள்பட்டவர் அவருக்கு ஆசை தேவைகள் இருக்கும் ஆனால் இறைவனுக்கு அவ்வாறு தேவைகள் எதுவும் இல்லை.
ஒருவேளை நீங்கள் புரிந்து கொண்ட கடவுள் அவ்வாறு ஆண் பெண் உறவைக்கண்டால் அவருக்கு ஆசை வரக்கூடும். ஏன் மனிதன் என்ற அடிப்படையில். ஆனால் உன்மையான இறைவனான அல்லாஹ் அதற்கப்பால் பட்டவர்.
இயேசு உணவு உண்டு மலம் கழித்து உறங்கும் பழக்கம் கொண்டவர் என்று சொல்கின்றது பைபிள்.

♥ 2
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy அப்போ எல்லோரும் உடல் இல்லாமல் ஆவியாக திரியவேண்டும் என்கிறீர்களா?

♥ 2
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
Aahuha Endral Aahividum. Anal epadi? Dear Mr Vinoth *uyir vere Udal vere!* Inge udalai patri kuripide paduhirathu kalimanninal endru. Athuvum Aahuha enpathan moolamahave. Iraivan padaikiran
manitharhal kalimanninal. Theve thootharhal oliyinal Aahuha endruthan padaithan. Neengel Iraivanai manitharhalin varaiyaraikul konduvaruhireerhal. Manithar kaihalinal seiyapadum silaihal ponrathalle iraivanin padaipu.

♥ 1
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
ஏன் தெரியாது?
அறைகுறை அறிவோடு உங்கள் கேள்வி உள்ளது
தவ்ராத் வேதம். இதனை அபுரானி (ஹிப்ரு) மொழியில் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இறக்கிவைத்தான். இராண்டாவது ஜபூர் வேதம். இதனை நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு யூனானி (கிரேக்க) மொழியில் இறக்கிவைத்தான். மூன்றாவது இன்ஜீல் வேதம். இதனை நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு சுர்யானி மொழியில் இறக்கிவைத்தான். நான்காவது ஃபுர்கான் வேதம். இதனை நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அரபி மொழியில் இறக்கிவைத்தான்.

♥ 3
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
அமேரிக்காவில் உள்ள டெக்ஸஸ் மாகாணத்தில் திருமணம் செய்ய அனுமதித்துள்ள வயது 14
இது கேட்க உனக்கு *துப்பில்ல*

காந்தி திருமணம் செய்யும் போது மனைவி கஸ்தூரிபாவின் வயது *13*

அண்ணா திருமணம் செய்யும் போது
மனைவி ராணி அம்மாளின் வயது *9*

பெரியார் திருமணம் செய்யும் போது மனைவி நாகம்மையின் வயது *13*

அம்பேத்கர் திருமணம் செய்யும் போது மனைவி ராமாபாய்க்கு வயது *9*

மோடி திருமணம் செய்யும் போது
மனைவி ஜசோதாபன்க்கு வயது *13*

இப்படி 20 ஆம் நூற்றாண்டிலேயே சிறு வயது திருமணக் கலாச்சாரம் பிரபல்யமானவர்களால் நடந்தேறி இருக்க *1400 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறான கலாச்சாரம் இருந்தில் ஆச்சரியம் ஏதுமில்லையே.* ஏன் உங்கள் பாட்டி பாட்டியின் அம்மா கூட இவ்வாறு சிறு வயது திருமணம் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது

20ஆம் 21ஆம் நூற்றாண்டில் செய்தால் குற்றமில்லை ஆனால் 1450 ஆண்டுகளுக்கு முன்பு செய்தால் குற்றம்.
அந்தக்காலத்தில் அவ்வாறுதான் அவர்களின் வாழ்க்கை முறை

முஹம்மது நபி யும் ஒரு மனிதர் தான்
அவர் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ் இனிமேல் வயதிற்கு வராமல் திருமணம்
செய்வதை தடைவிதித்துவிட்டான்.

*இவற்றை எல்லாம் சொல்லி சொந்த மதத்தை திருத்த வக்கில்லை*

கிளம்பிருவாங்க பெரிய பருப்பு மாதிரி
குடித்துவிட்டு பொண்டாட்டியை அடிக்கும்
கூட்டம் தானடா நீங்க
எந்த முஸ்லிமையாவது கண்டிறிக்கையா? குடித்துவிட்டு பொண்டாட்டியை அடித்தவரை.

முகம்மது நபி (ஸல்)அவர்கள் பருவம் அடைந்த பெண்ணையே திருமணம் செய்தார்கள். *அது ஒரு காலமும் குற்றமாகாது.*

காந்தி, அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்றோர்களை யாரும் இது குற்றம் என்று சொல்வது கிடையாது.

குர்ஆன் வசனம் இறங்கியதற்க்கு பின்பு *இஸ்லாத்தில் சிறுவயது திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது.*

எந்த மதத்தில் சிறுவயது திருமணம் அதிகம் பார்க்க 👉👇https://www.dinamalar.com/news_detail.asp?id=1531094

♥ 2
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
*அல்லாஹ் இறுதி நபிக்கு அரபியில் வேதத்தை கொடுத்தான் என்பதற்காக ‌அல்லாஹ்விற்கு அரபு மட்டும்தான் தெரியும் என்று முடிவெடுத்தீரோ???*

அனைத்து மொழிகளையும் தெரிந்தவன் அவைகளை படைத்தவன் அல்லாஹ்.
ஆதாரம் இதோ👇🏻👇🏻👇🏻

*எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4*


“கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்ததும்  நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்” என்று வானவர்களுக்கு உமது இறைவன் *கூறியதை நினைவூட்டுவீராக!* (அருள்மறை குர்ஆன் 15:28)

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் முதல் மனிதராக ஆதாம் என்னும் நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள் ஆனால் அந்த முதல் மனிதருக்கு முன்னரே வானவர்கள் எனப்படும் மலக்குமார்கள் மற்றும்  இப்லீஸ் என்னும் ஷைத்தானும் படைக்கப்பட்டான். இந்த படைப்பினங்களிடம் இறைவன் தெளிவாக அழகாக உறையாடியும் உள்ளான் இதுதான் மேற்கண்ட திருக்குர்ஆன் 15:28 வசனம் சாட்சியாக உள்ளது.

மனிதனைப் படைப்பதற்கு முன்னரே வானவர்கள் மற்றும் ஷைத்தானிடம் அல்லாஹ் பேசியிருக்கிறான் என்ற செய்தியை திருக்குர்ஆன் 15:28 வசனத்தின் மூலமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டுகிறான் என்பதிலிருந்து மொழியானது மனிதனுக்கு முன் தோன்றியதாக ஆகிவிட்டது

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளனவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 30:22)

மேலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியதாக இறைவன் கூறுகிறான் அந்தந்த சமுதாயத்தவர்களிலிருந்து இறைத்தூதர்களை அனுப்பியதாகவும் அவரவர் தாய்மொழியில் வேதங்களை கொடுத்ததாகவும் சாட்சி கூறுகிறான் எனவே இதன் மூலம் மனிதன் மொழிகளில் சிதைந்துவிடக்கூடாது என்றும், அல்லாஹ்வுக்கு அனைத்து மொழிகளும் தெரியும் என்பது பற்றி குர்ஆன் கூறும் ஆதாரம்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கன்.திருக்குர்ஆன் 14:4

பறவைகளுக்கும் அல்லாஹ் மொழியை கொடுத்துள்ளான் இதோ மறைவான ஞானத்தில் உள்ள பறவை மொழியைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறை குர்ஆனில் அழகாக தெளிவாக விவரிக்கிறான்!

*மனிதர்களுடைய மொழி மற்றுமன்றி ஏனையவைகளின் மொழிகளையும் அறிந்தவன் அல்லாஹ்*

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார். குர்ஆன் 27:16

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. (திருக்குர்ஆன் 27:18)


 எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ்(வானவர்) இதை இறக்கினார். (திருக்குர்ஆன் 26:193, 194, 195)

(முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். என் மீளுதலும் அவனிடமே உள்ளது” என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 13:36)


அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் அரபு மொழியில் இருந்தாலும் உலக முஸ்லிம்கள் அரபு மொழியை தாய்மொழியாக ஏற்றதும் இல்லை அவ்வாறு அரபு மொழியில் அனைத்து பகுதியிலும் பேசி வாழ்வதும் இல்லை இது அருள்மறை குர்ஆன் ஓர் அற்புதம் என்பதற்கு சான்றாக உள்ளது! இதையாவது சிந்திக்கமாட்டீர்களா?

“ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” (நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி 4981,7274)

♥ 2
@nagamahramasamy3637 YouTube

Oru naal Madina nagarthanile nombu mazgithu navamiyile

♥ 10
@ஆய்வின்முடிவு YouTube

@VINOTHKUMAR-jf9iy
அந்த ஹதீஸ் ஷஹி எனும் தரத்திலே இருக்குமேயானால் 72 பெண்கள் என்றால் என்ன அது படைத்த இறைவனால் தரும் பரிசு அது 1000 இருந்தால் தான் என்ன
அந்த பரிசு இந்த உலகில் ஒரு நாளைக்கு 5 வேலை கஷ்டப்பட்டு தொழுது உலகில் உள்ள அனைவரும் அற்ப சுகத்தை அனுபவிக்க இவர் மட்டும் மறைவான இறைவனை நம்பி வணங்கி வழிபடும் ஒருவருக்கு இறைவன் கொடுக்கும் பல பரிசுகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

யாருமே அவரை (அல்லாஹ் வை) நம்பாமல் இருக்க ஒருத்தர் நம்பினால் அவரின் நம்பிக்கை க்கான பரிசே தவிர குறிப்பிட்டு யாரையும் கொள்வதற்கான பரிசல்ல

அப்ப சுவர்க்கம் என்றால் என்ன? இறைமை அடைவதா? Never. அது இறைவனுக்கு உரித்தானது மட்டும்.

இறைவனுக்கு தான் உணவு, உறையுள், சோம்பல், மனைவி, பிள்ளைகள் எதுவும் தேவையில்லை அப்படியானால் தான் அவன் இறைவன் இவைகள் இருந்தால் அவன் மனிதன்.

சுவர்க்கம் என்றால் என்ன? கையை, உணர்வை, பசியை கட்டிக்காப்பதா சுவர்க்கம். இதற்கு ஒரு சுவர்க்கம் தேவையா?

சுவர்க்கம் என்றால் நினைத்தது அனைத்தும் கிடைத்தால் தான் அது சுவர்க்கம்.

நீங்கள் சொல்லும் சுவர்க்கம் பஞ்சத்தில் அடிபட்ட வங்குரோத்தான எதுக்கும் தகுதி இல்லாத நினைத்தது கிடைக்காத சுவர்க்கம்.
இதற்கு ஒரு சுவர்க்கம் தேவையா?

Ok. இப்போ. அது ழயிப் எனும் தரத்தில் இருந்தால் அது பலவீனமான ஹதீஸ்.
அப்படியானால் 72 என்பது தான் உறுதி என்று இல்லை எத்தனையும் இருக்கலாம்.
2,3,10 or several.

இதில் என்ன வெட்கப்பட வேண்டிறுக்கு?

இந்த உலகத்தில் உங்களுக்கு ஒரு அழகிய கன்னியை கடவுள் தந்துவிட்டார் என்று அழுது புழம்புகின்றீர்களா அனைத்து கிறித்தவர்களும், இந்துக்களும்

இந்த உலகத்தில் மட்டும் துணைவியர் தேவை அங்கே தேவைல்லையா?

இந்த உலகத்தில் பெண்களை ஆண்களுக்கு துணையாக தந்ததால் இறைவன் கெட்டவன் ஆகிவிடுவானா?

Earth ல் பெண்களை முறைப்படி திருமணம் செய்தல் பாவம் என எவனாவது கொக்கரித்து திரிகின்றீர்களா?

உங்கள் வாதத்தில் ஏதாவது LOGIC இருக்கினறதா?

பெண்கள் இல்லாத வாழ்க்கை தான் தூய்மை அப்படினு நீங்களாக கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்.

அதனால்தான் இஸ்லாத்தை தவிர மற்றைய அனைத்து மதங்களின் மதகுருக்களும் திருமணம் செய்யாமல் இருப்பதாக வெளியில் காண்பித்து மறைமுகமாக அனைத்து பாவங்களையும் செய்து கொண்டும். கற்பழித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அவர் கள் என்ன செய்வார்கள்
அவர்களும் மனிதர்கள் தானே
உங்களது வேதங்களை சொல்லனும் அவ்வாறு போதித்து தந்துள்ளன.

அப்போ உங்கள் கருத்துப்படி என்னதான் சுவர்க்கம்❓

*இனை துணை இல்லாதவர் கடவுள் மட்டும் தான்*

இந்த உலகத்தினை எடுத்து கொண்டால் கூட குடியும் விபச்சாரமும் இல்லாத ஒரேஒரு மதம் என்றால் அது இஸ்லாம் தான். ஹிந்து மதத்திலும் கிறித்தவ மத்திலும் குடித்துவிட்டு கும்மாளம் போடக்கூடிய உங்களுக்கு அல்லாஹ்வால் சுவர்க்கத்தில் தரும் போதை இல்லாத தேன் போன்ற பானம் பற்றி பேசையோ சுவர்க்கத்து பெண்கள் பற்றி பேசவோ அருகதை இல்லை.

மேலத்தைய கிறித்தவ நாடுகளை பாருங்கள் Sex Movies க்கு மறு இலக்கணம் கிறித்தவ நாடுகள் தான்
இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாக சரி செய்திட முடியுமா?

மனம் நோகும் படி இருந்தால் மன்னித்து விடுங்கள். உன்மையை தான் சொன்னேன்.

♥ 1
@zaheerhussain5246 YouTube

வெட்ட வெட்ட வளரக்கூடிய மார்கம் இஸ்லாம் மட்டுமே புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்லாஹூ அக்பர்.

♥ 15
@kurrathulaini1697 YouTube

போலி பாத்திஹா ஆலிம்சா வ பத்தி பேசாம விட்டுட்டீங்க பாய்.

♥ 3
@bepractical8727 YouTube

அருமையான பதிவு மாஷா அல்லாஹ்

♥ 2
@mgsku6393 YouTube

💚💚💚💚👏👏👏👏👏☝

@mgsku6393 YouTube

Masa alla ungal iman namba mudiyada 💚👈👈👍👍👍👏👏👏👐

♥ 4
@ammaarahfathima8782 YouTube

https://youtu.be/lrMmCweiv0E
Assalamualaikum wr wb
Please learn through this link

@valubayvarsu2267 YouTube

Nan Umar ithu yen Nambar 8056199207 nigal virumbinal call me

♥ 1
@umar246 YouTube

Masha Allah

♥ 3
@mmk6267 YouTube

Vanitha Sagayaraj https://youtu.be/jUXjffYcDrU

♥ 1
@mmk6267 YouTube

VINOTH KUMAR .ஆடைக்கு குஷ்டரோகம்

தொழு நோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால், குடியிருக்கும் வீட்டுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவரும் நம்ப மாட்டார்கள். அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால், ஆடைகளுக்கும் வீடுகளுக்கும் கூடத் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் பைபிள் கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஆடையில் குஷ்டரோகம் தோன்றினால் அது கம்பளி ஆடையானாலும் பஞ்சு ஆடையானாலும், பின்னிய துணியானாலும், பஞ்சுத் துணியானாலும், கம்பளித் துணியானாலும், தோலானாலும், தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அதில் காணும் ரோகம் பச்சை நிறமாயாவது சிவப்பு நிறமாயாவது காணப்பட்டால் அது ஆடையானாலும் தோலானாலும் நெய்த துணியாலானாலும் தோலினால் பின்னிய துணியானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அது குஷ்டரோகமே.

அதை ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும். ஆசாரியன் அதைப் பார்த்து ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். ஏழாம் நாளில் ரோகம் உள்ளதைப் பாரக்கும் பொழுது ஆடையிலோ நெய்த துணியிலோ பின்னிய துணியலோ தோலிலோ தோலினால் செய்த எந்தப் பொருளிலோ ரோகம் அதிகப்பட்டிருக்கக் கண்டால் அது அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாகும்! அந்த ரோகமிருக்கிற ஆடையையும் நெய்த துணியையும் பின்னிய துணியையும் சுட்டெரிக்க வேண்டும். அது கம்பளியானாலும் சரி; துணியானாலும் சரி; தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் சரி; அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும்.

ஆசாரியன் பார்க்கும் போது ஆடையிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது அந்த ரோகம் அதிகப்படவில்லை என்று கண்டால் ரோகமுள்ளதைத் துவைக்கச் சொல்லி அதை மறுபடியும் ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். அது துவைத்து வைக்கப்பட்ட பின் ஆசாரியன் அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் போது அந்த ரோகம் பரவாதிருந்தும் அதன் நிறம் மாறாதிருந்தால் அது அசுத்தமே. நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும். அது துணியின் உட்புறத்திலிருந்தாலும் வெளிப்புறத்திலிருந்தாலும் அது அரிக்கிற ரோகமே.

துவைக்கப்பட்ட பின் நிறம் மங்கிப் போயிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில் அது ஆடையிலாவது தோலிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது இராதபடி கிழித்துப் போட வேண்டும். அது இன்னும் ஆடையிலாவது நெய்த துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது காணப்பட்டால் அது வெளிப்பட்டுத் தோன்றுகின்ற ரோகமே. அந்த ரோகம் உள்ளதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். ஆடையாவது நெய்த துணியாவது பின்னிய துணியாவது தோலினால் செய்த எந்தப் பொருளாவது துவைக்கப்பட்ட பின் அந்த ரோகம் அதை விட்டுப்போயிற்றேயானால் அதை இரண்டாம் தரமும் துவைக்க வேண்டும். அப்பொழுது சுத்தமாகும். கம்பளி ஆடை, பஞ்சு ஆடை, நெய்த துணி, தோலினால் செய்த எவ்வகைப் பொருள் ஆகிய இவற்றுக்குரிய குஷ்டரோகப் பரிகாரம் இதுவே.

லேவியராகமம் 13ஆம் அதிகாரம் 47 முதல் 59 வரையிலான வசனங்கள்.

இவை அப்படியே பைபிளில் இடம்பெற்ற வாசகங்கள்!

குஷ்டரோகமும், அதற்குப் பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக் கூட நீங்கள் சோதிக்க முடியாது, ஆசாரியன் தான் சோதிக்க வேண்டும். பாவம் பெண்கள்…!

♥ 1
@mmk6267 YouTube

பிலமோனுக்கு எழுதின நிருபம்,19

♥ 1
@mmk6267 YouTube

VINOTH KUMAR .பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறை வேதம் எனவும் பரிசுத்த ஆவிகளால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

நான் கொஞ்சம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நீங்கள் இதைப் பொறுத்துக் கொண்டால் நலமாயிருக்கும். பொறுத்தும் இருக்கின்றீர்களே!

இரண்டாம் கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனன் என்று எண்ண வேண்டாம். அப்படி எண்ணிக் கொண்டாலும் நானும் சற்றே பெருமை பாராட்டும்படி புத்தியீனனைப் போலாவிலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! இப்படி நான் பேசுகிறது ஆண்டவருக்கு ஏற்றபடி பேசாமல் பெருமை பாராட்டும் என்ற தைரியத்தினால் புத்தியீனனைப் போல் பேசுகிறேன்.

 இரண்டாம் கொரிந்தியர் 11:16,17

நான் புத்தியீனனானேன். இதற்கு நீங்களே என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் தான் என்னை மெச்சிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. நான் ஒன்றுமில்லை; ஆகிலும் மகாபிரதான அப்போஸ்தலர்களை விட எவ்வகையிலும் நான் குறைவுள்ளவனல்ல.

இரண்டாம் கொரிந்தியர் 12:11

இவை யாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும், பேசுவது ஆண்டவரல்லர் தம் தைரியத்தினாலேயே தாம் பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் பவுல்.

அந்தப் புத்திகெட்ட உளறல்களும், பிறரது வற்புறுத்தலுக்காகவும் தம் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறித்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்கு மூலங்களும் இடம்பெற்றுள்ளன. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிள் இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள்!

மற்றவர்களுக்கோ ஆண்டவரல்ல நானே சொல்லுவதாவது

முதலாம் கொரிந்திரியர் 7:12

கன்னிகைகளைக் குறித்து ஆண்டவரால் எனக்குக் கட்டளையில்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறதற்கு ஆண்டவரால் இரக்கம் பெற்றவனாய் என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:25

எனினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் அதிகப் பாக்கியவதி என்பது என்பதும் என் அபிப்பிராயம். நானும் கடவுளின் ஆவியுடையவன் என்று எண்ணுகிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:40

பவுல் ஆகிய நான் இதை என் கைப்பட எழுதியிருக்கிறேன். நானே அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.

♥ 1
@mmk6267 YouTube

VINOTH KUMAR .நிலையோடு சிந்தியுங்கள்!

* மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை!

* பனை போல் உயர்ந்தாய்; ஸ்தனங்கள் குலைகளாம்.

* பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன்.

* உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகளைப் போன்றவை.

* உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும்.

* உன் வாய் உத்தம திராட்சரசமாம்.

* அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும்,

* உதட்டையும் பற்களையும் அது நனைக்கும்.

* நான் உரியேன் காதலர்க்கு, அவர் ஆசை என் மேலாம்.

* வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலே ராத்தங்கிடுவோம்.

* காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று

* திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா,

* மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்;

* அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்;

* காதற்பழங்கள் வாசனை வீசும்;

* புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன்.

உன்னதப் பாட்டு 7:6-130

* ஆ! நீர் என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்!

* நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை செய்யார்.

* என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர்எனக்கப் போதிப்பீர், நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன்.

* அவர் இடக்கை என் தலைக்கணையாக அவர் வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே.

உன்னதப் பாட்டு 8:1-3

* நமக்கு ஓர் இளைய தங்கை உண்டு,

* அவளுக்கு இன்னும் ஸ்தனங்கள் இல்லை,

* அவளைப் பெண் பேசவரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம்.

* அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்;

* வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம்.

* நான் மதிலே, என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;

* அவர் கண்களிலே கடாட்சம் பெறலானேன்.

உன்னதப் பாட்டு 8:8-10

* உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை,

* முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்.

* உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும்,

* ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்;

* இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர் கேடங்கள்.

* உனது இரு ஸ்தனங்கள் லில்லி மலர் மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான் குட்டிகளாம்.

உன்னதப் பாட்டு 4:3-5

* குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல!

* உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே.

* உன் மடிவட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்;

* உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம்.

* உன் ஸ்தனமிரண்டும் இள வெளி மானிரண்டாம்,

உன்னதப் பாட்டு 7:2-4

♥ 2
@mmk6267 YouTube

VINOTH KUMAR .கிழவனும் குமரியும்…..?

தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானான்; போர்வைகளினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை. அப்பொழுது அவன் ஊழியர் அவனிடம் வந்து: கன்னிகையான ஒரு வாலிபப் பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவது நலம்; அவள் ராஜா சமூகத்தில் நின்று ராஜாவுக்குப் பணிவிடை செய்து, ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உமது மடியிலே படுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அப்படியே அவர்கள் இஸ்ரவேலின் நாடெங்கும் அழகான ஒரு வாலிபப் பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடம் கொண்டு வந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 1:1-3

♥ 1
@mmk6267 YouTube

VINOTH KUMAR .தாவீதும் அடுத்தவர் மனைவியும்….?

ஒரு நாள் சாயங்காலம் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரமனை மாடியின் மேல் உலாவிக் கொண்டிருக்கும் போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை மாடியின் மேலிருந்து பார்த்தான். அந்த ஸ்திரீ மிகுந்த அழகுள்ளவள். தாவீது ஆள் அனுப்பி, அந்த ஸ்திரீ யார் என்று விசாரித்தான்; அவள் எலீயாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாளே என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்த போது, அவளோடு சயனித்தான்; அவள் அப்போது தான் தன் தீட்டு நீங்கி, சுத்திகரித்துக் கொண்டிருந்தாள்; பின்பு அவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, தான் கர்ப்பவதி என்று தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு என்று யோவாப்பினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடம் அனுப்பினான்……. தாவீது அவனைப் போர்க்களத்துக்கு அனுப்பிக் கொல்லச் செய்தான்.

இரண்டாம் சாமுவேல் 11:2-18

@mmk6267 YouTube

VINOTH KUMAR .மைத்துனனும் மைத்துனியும்….?

அப்பொழுது யூதா ஓனானைப் பார்த்து, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்திரமாய்ப் படைத்து, உன் தமயனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனின் மனைவியைச் சேரும் போது தன் தமயனுக்குச் சந்ததி உண்டாகாதபடி தன் வித்தைத் தரையிலே விழ விட்டுக் கொடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் தீயதாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்.

ஆதியாகமம் 38:8-10

♥ 1
@mmk6267 YouTube

VINOTH KUMAR .மாமனாரும் மருமகளும்….?

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனையாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலே ஏனாயீம் ஊருக்கு வெளியே சந்தியில் உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அவள் வழியில் இருந்த இடமாய்த் திரும்பி, அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னோடு சேர இடம் கொடு என்றான். அதற்கு அவள்: நீர் என்னோடு சேருகிறதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்று சொல்ல, அவள், நீர் அதை அனுப்பும் அளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவள்: உம் முத்திரை மோதிரமும் உமது தாழ்வடமும் உமது கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளோடு சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பந்தரித்து, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.

ஆதியாகமம் 38:14-19

♥ 2
@mmk6267 YouTube

VINOTH KUMAR .அண்ணனும் தங்கையும்….?

தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்; பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான்.

இரண்டாம் சாமுவேல் 13:1-15

♥ 2
@mmk6267 YouTube

VINOTH KUMAR தந்தையும் குமாரத்திகளும்…?

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த வயதானதால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.

ஆதியாகமம் 19:31-37

♥ 2
@mmk6267 YouTube

VINOTH KUMAR விபச்சார சகோதரிகள்…!

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது  மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னி கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும், ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியாள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே – அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம் – அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.

அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள். பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;

அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர் உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்…

எசக்கியேல் 23ஆம் அதிகாரம்

♥ 1
@mmk6267 YouTube

Vanitha Sagayaraj .https://youtu.be/TAbP2LYXVWI

@MuhammadAbdullah-fk1ok YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹ்
உங்களுக்கு நேர்வழியை அதிகப் படுத்துவானாக. 💞

♥ 9
@mdrafiqbe YouTube

@vanithasagayaraj Masha allah islaam patriya unga purithalukku,

Pengal mattum ulla whatsapp group Al isla +919629350621 il inainthu kollavum, ungalukku uthavi kidaikkum
https://www.qurankalvi.com/
Vinoth Poravarkalukku Reply seithu nerathai veenadikka vendaam

♥ 1
@mdrafiqbe YouTube

@VINOTHKUMAR-jf9iy Sir Quran La enna Padicheenga, enna illa, it was msg from god, chumma naalu pakkam padichittu comment panna vendaam. mudinthaal ethavathu vasanathai pottu vittu ithu puriyavillai endru kooravum.

♥ 1

தொடர்புடைய காணொளிகள்