இதனால் தான் இஸ்லாம் எதிர்க்கப்படுகிறது?ᴴᴰ┇Umar @ Lukas┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 10, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

139
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@seyadmuhammadsulaiman3636 YouTube

இஸ்லாமை தழுவிய சகோதரரே சகோதரிகளுக்கு மார்க்க கல்வி கற்க அறிய வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு அப்துல் காதர் ரப்பானி 9941227866
முஹஇஸ்மாயில்9790070911

♥ 2
@irshadbinanwar1597 YouTube

@VINOTHKUMAR-jf9iy நீங்கள் நரகத்தைப் பற்றி படியுங்கள். சொர்க்கம் இந்த உலகத்தில் செயலில் யார் சிறந்தவரோ அவர்களுக்காக எங்கள் இறைவனால் கொடுக்கப்படுவது
அங்கே மரனம் இல்லை இன்னும் சொல்லாதது எவ்வளவோ. எங்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உங்கள் அன்புக்குறியவர்கள் உங்களுடன் சுவற்கத்தில் இறுப்பார்கள் அது ஹலாலாக இறுக்கட்டும் என்று நமக்கு அன்பானவற்கள் நம் குடும்பம் நம் உரவினர் ஏன் நாம்
யாரையாவது இலந்திருப்போம் அவர்கள் கூடவும் தான் இறுப்போம் உங்களுக்கு ஏன் 72 உருத்துகிறது.

♥ 2
@irshadbinanwar1597 YouTube

@VINOTHKUMAR-jf9iy உங்கள பார்தால் எனக்கு சிரிப்பா வருது நீங்க போய் உங்களுக்கு முன் விவரம் தெறியாத சமுக சகோதர்களிடம் சொல்லுங்கள் எங்கள் சகோதர சகோதரிகளிடம் வேன்டாம்

♥ 2
@irshadbinanwar1597 YouTube

@VINOTHKUMAR-jf9iy உங்களுக்கு சுவர்கத்த பத்திதான் தெறியுமா நரகத்தைப் பற்றி தெறியாதா

♥ 3
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy brother, thannoda magala Mohammed (Saw) avarkaluku nikkah mudichi kudatha thanthaiku avargal yosichi iruka matta...

And Athigamana Hadith ezhuthinatha Ayesha avarkal than... Reason avanga than youngest wife... Allah engaluku nabi Mohammed (SAW) avargaloda vazhgaiya theriya paduthanumnu Ayesha kuda nikkah panni irukalam.. Allah knows the best

♥ 4
@riswanafathima8616 YouTube

waytoparadise தொடர்பு எண்ணை முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.. உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் கிடைத்து விடும் இன் ஷா அல்லாஹ்

♥ 5
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy sorry brother, ungaloda vadham pannurathu kuda enaku Islam allow pannala...

Ungal margam ungaluku engal margam engaluku ithan Quran solli iruku...

Allah marumai naalila ( judgement day) nammala ondru kuttuvan...

♥ 4
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy kanni na pengal mattum thana.. Allah mattum vilakam therinjavan..
Islam ah yen brother thappa parkuringa... Islam azhagana 1000 vishayam solli iruku... 7 vanangal pathi theriyuma.. 2 kadalgal patri theriyuma, water bed delivery pathi theriyuma, fetus pathi theriyuma... Padinga brother.

♥ 3
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy brother, lifela ellame udane puriyurathu illa.. athe pola than Quran, vazhgaiyin vazhikatti... Quran ungaluku puriya arambicha nenga Islam ethupinga..
Quran padika Oru broad-minded venum.. nenga Quran ah Oru Christian ah padikiringa Quran ah Oru manushana padinga.. Insha Allah ungaluku Allah puriya veipan .

♥ 4
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy brother nenga Christian ah..

♥ 2
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy brother, 6 vayasu ponna nikkah panni Ava paruvam adainja piragu avaloda irukurathu thappu illa... Avar nikkah mudicha thannoda wife kuda than iruntharu.. athe pola Ayesha avarkala nikkah mudikkum pothu avaruku 50 to 60 age irukum.. antha agela Oru aan eppadi irupanu ungaluku nallave theriyum... Islam manaivi allatha piraridam pesa kudathunum aangal thalai kunithu nadakanumnu solli iruku.. ithu Vera entha mathamum sollala...
Aanum pennum paruvam adaintha udan nikkah mudinganu than Islam solluthu...
Islam sollum padi vazhntha rape kuraiyum...

Islam sollum padi vazhntha athu namaku mananimmathi tharum...


Namma lifela Manushan thedinalum kidaikathathu nimmathi than..

♥ 5
@vanithasagayaraj YouTube

@VINOTHKUMAR-jf9iy brother, Allah ku namma manasu ninaikirathu kuda theriyum,

Ana, nabi Mohammed (Saw) avarkal ippadi than thozhuganumnu solli kuduthu irukaru.. athu padi than thozhuganum... Moreover Thozhugayil matram panna kudathunu Mohammed (Saw). Islamiyarkal avara follow pannurom so avar solli kuduthathu pola thozhugurom...

♥ 1
@akbarbatcha YouTube

Arumai
Allah thanga lukku
Nallaarul purivaanaaha

♥ 2
@smsb-hk5cg YouTube

Wa alaikkumsalam(var)

♥ 3
@ceoiniyavan YouTube

Annaa Ungal Pani Sirakka,Naangal Urakka solvom Ulagukku..

♥ 3
@abuthalibsyed277 YouTube

https://youtu.be/ZurY_lx-IHM. Indha link video paarunga sagodhari

@azhardeen3938 YouTube

@vanithasagayaraj mm ok sister try panuga Allah uthavi seivan

@deserveit1436 YouTube

@vanithasagayaraj
https://youtu.be/Fxip_RdIhVs
Walaikum Assalam Warahmatullahi Wabarakatuhu Please click on the link, very best pronunciation.

@vanithasagayaraj YouTube

@azhardeen3938 brother, Tamil meaning purinjikalam... But nama arabicla thane thozhuganum... Enaku oru 5 surah mattum theriyum atha thirumba thirumba solli than thozhuren... Athanala than.

@azhardeen3938 YouTube

@vanithasagayaraj நீங்கள் குர்ஆனை தமிழில் கற்றுக்கொள்ளுங்கள்
ஏனென்றால் குர்ஆன் னை தனது தாய் மொழியை கற்றுக் கொண்டால் மட்டுமே அல்லாஹ் கூறியதை உணர முடியும்
மேலும் நீங்கள் கூறியதையும் முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்

♥ 4
@vanithasagayaraj YouTube

@azhardeen3938 walaikum assalam, brother I'm looking for class on daily basis...

Quran learn pannanum... Surah theriyama nan thozhuguren... Nan sollura pronounciation sariyanu kuda enaku theriyathu.. athanala than class enga irukumnu theduren.. nan working women.. veetuku theriyama Quran padikanum... Athanala evening class, Sunday class.. kidaikumanu theduren...

♥ 1
@azhardeen3938 YouTube

அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மற்றும் உலகில் வாழக்கூடிய எல்லா மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக.

♥ 32
@azhardeen3938 YouTube

https://youtu.be/we0Jddw7e8w
👆👆👆
இந்த லிங்கை கிளிக் செய்து தொழுகையை கற்றுக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
மேலும் அந்த வீடியோவில் மீண்டும் சொல்லவும் மீண்டும் சொல்லவும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் அது தங்களின் மன படத்திற்காக மட்டுமே பெரியதாக வரும் துவா வை ஒருமுறை மட்டுமே கூறினால் போதும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ......

♥ 4
@deserveit1436 YouTube

*Walaikum Assalam Warahmatullahi Wabarakatuhu brother, yudargalum parpanar galum serndu islamiyargalai kolgirargal, Allah subhanahu tala nammai padukappanaga Aameen.*

♥ 4
@thameemansariwd555 YouTube

தெறிக்க விட்ட பதிவு மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

♥ 42
@arunantony3873 YouTube

Subhan Allah.....Inspirational.....

♥ 12
@vanithasagayaraj YouTube

Assalam alaikum WA rahmatullahi wa barakathhu...

Enaku Namaz Panna live ah solli kudupingala... Enaku nan namaz pannurathu Sariya theriyala...

Engaluku solli tharingala... I'm reverted, ennala madarasala thangu padika mudiyatha situation en familyku nan revert anathu theriyathu... if Any classes are taken in Chennai on daily basis...

♥ 30

தொடர்புடைய காணொளிகள்