நான் புரிந்து கொண்ட இஸ்லாம்ᴴᴰ┇Umar Mukthar @ Karthik┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@umar1054 bro plz refer thablik members in your nearby masjid
bro thablik is the best way to get hidhayath
❤❤❤
Masha Allah
♥ 1Read quran following quran
Suvargathai nokki YouTube channel nadathi kondu eruppavargalae neengal revert Muslim pesuvadai mattum oliparappinal pathadu ,inshaallah neengal anaivarum serndhu revert muslimgalukku erpadum kulappangalukkum ,matra prachanaigalukkum ungalal eyandra alavukku sariseiyavendum please nammal mudindha ellavidha udhavigalaiyum avargalukku seidu avargalin eemanai palappaduthuvadhu namadhu thalayaya kadaimai thayavu koorndhu adharkana muyarchigalai seiya kettukolgiraen.......melum en manam aaraadha vedhanai adaigiradhu en endral namadhu islamiya amaippugal en eppadi pilavu pattu erukkirargal?namadhu nokkam marumai vetri thanae!adhai marandhuvittu en evargal thannudaya katchi, amaippugal endru adai mattumae thooki pidithu kondu erukkirargal.....adhu allavae naam perandhadin nokkam?dheenai nelainattuvadu thaanae namadhu kadaimai, eniyavadu naam adhai seivadarku inshaallah muyarchi seivom, ondruenaivom,padupaduvom inshaallah Allah vetriyai tharuvan namadhu islamiya samudhayathirku. ....
♥ 2.🤲🤲🤲🤲🤝🤝🤝🤝🤝🤝💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍
Allah subhanallahu thala menmaiyum,parisuthamanavanai pugalgiraen........suvargathai nokki youtube chennel mega mega serappaga dheenpaniyai nandraga seidhukondu erukkireergal Allah ungal anaivarukkum nalarul mega adhigamaga pozhindhida valla rahmanidam dua seigiraen....
♥ 1Masha Allah, Allah give you Jannah insha'Allah
♥ 2Masha Allah Allah give you Jannah insha'Allah
♥ 2Be strong brother... Allah wil never let u.... And if u want any help regarding islam mail me...
♥ 1mohamedjubair143@gmail.com
Very.good.umar.u
Mashallah
♥ 2பிரதர் இவருக்கு இருக்கிற ப்ராப்ளம் தான் எனக்கும் நானும் இஸ்லாத்திற்கு வந்தவன் தான் இவர் சொல்கின்றது போல் நான் இஸ்லாத்தில் இருக்கின்றேனா இல்லையா என்று நான் மாறின அமைப்பு என்னை தொடர்பு கொள்ள கூட இல்லை இவர் கூறின மாறி எனக்கு தெரிந்த பள்ளிவாசலில் தொழுகின்றேன் நான் வந்த அமைப்பானது தமிழ்நாட்டில் பெரிய அமைப்பு நான் இஸ்லாத்தை புரிந்துகொண்டுதான் வந்தேன் எனக்கு இந்த நிலைமை தான் என்றாள் புரிவதற்காக இஸ்லாத்திற்கு வரும் நிலமை என்னவோ தெளிவாக தாவா பணி ஆற்றும் எந்த ஊரு அமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை அவர் அவர்களுக்குள் சண்டையிடும் அமைப்பாக தான் உள்ளது அவருடைய பிராப்ளம் தான் என்னுடையதும்
♥ 7Assalamu alaikum
My dear Management members pls post any contact number with (whats up )
In order to contact U
It s humbling request from 1of reverted sister
Insha Allah Ellaa" iyakkangalum"orey Oru kolgayai(Quran&Sunnah) follow Panna koodiyavargalaaga maara "Dua"seivom...
♥ 2Nellai satham..
Umar mukthar broo..