இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!ᴴᴰ┇Umar @ Sindhan┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







சிவன் என்றால் (ஆதம் அலைஹி வஸ்ஸலாம்) good analysis , nalla சொற்பொழிவு
71. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
திருக்குர்ஆன் 33:71
அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் பேரருள் புரிவானாக
Masha Allah
Masha allah👍
Mashallah
♥ 1I like it muslim
அல்ஹம்துலில்லாஹ்
♥ 4அருமையான பேச்சு
Welcome brother to the fold of Islam.
♥ 2Masha Allah super Allah give you Jannah insha'Allah Aamen
♥ 4Masha allah
♥ 4Mashallah
♥ 5