சாதி தீவிரவாதம், மாறுபட்ட கருத்து!ᴴᴰ┇கட்டாய மத மாற்றம் இஸ்லாத்தில் உண்டா?┇சுரேஷ் என்ற அப்துல் ஹமீத்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







சகோ.. முதல் மனிதர் பற்றி இஸ்லாம் பேசுகிறது.. முதல் மனிதர் இலங்கையில் ஒரு மலையின் மீது இறக்கப்பட்டதாக பல வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இதையும் நம் தமிழ் வரலாற்றையும் இணைத்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் சகோ.. இது ஒரு விண்ணப்பம் தான் கட்டாய படுத்தவில்லை.. மேலும் இறைவன் எல்லா தேசத்திற்கும் தூதர் அனுப்பியுள்ளதாக கூறுகிறான். நன்றி
Subahanallah Allah akbar
♥ 1Ram yogi Ram pitchai yog
♥ 3சைவ மதம் என்று ஒன்று உள்ளதா?
அப்படி இருந்தால் அதன் கொள்கைகள் என்ன ?
அவர்களின் வேதம் எது?
அவர்கள் எதை வணங்குகிறார்கள் ?
சைவம் ,அசைவம் என்று போறபோக்கில் எதையாவது அடித்து விட்டு போவது எளிது அதன் கொள்கைகள் என்ன ?
சகோ பெயர் மாற்றம் அவசியம் அல்ல ,இருந்தாலும் நீங்கள் யாரிடமாவது உங்கள் பெயரை சொல்லும் போது ,உடனே நீங்கள் எந்த ஜாதி என்று கேட்பார்கள் ,உங்கள் பெயரின் அர்த்தம் பழனியில் உள்ள சாமி என்று அர்த்தம் ,,,உண்மையான சாமி யார் என்று சொல்ல வேண்டிய நாம் நல்ல அர்த்தம் உள்ள பெயரை வைக்கலாமே ?
♥ 1Quranil oru seerkulaiippum irukka kooda thu enbatharkaga yuttha samayatthil ethitiyey kolai seydu islathai kappathuwayaga. endru koori ullathai waitthu mulu ulagamum Islam theewira wathatthai thoondugirathu endru.islamiyargalai theewira wathigal endru koorigiragal. Analum athe Quranil oru manithanai aniyyamaga kolai seydal mulu manitha samoothayatthayum kolai seydatharku samamagum endru koori irukku. thawira wathigal endru oodagangal moolama parappuwathu Islamiya wirothigal.Quranai mulusaga padittha Islam theewira wathatthai atharikkathu endrum athil alawatra nalla widayangal ullathu enbathai arinthu islathai etrawargal anegam
One may join any religion. But religion and God are man-made things. But religion is a useless subject. Don't confuse the people. God doesn't exist at all.
Islam is neutral and natural for human beings who ever need can join and not need can go to your way no compulsory islam is a choice for people
👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Alhumdulilah
சைவ மதம் பற்றி தெறிந்துக்கொள் அதுதான் தமிழகத்தின் சமயம். சைவ நெறியைப்பார். இந்து என்று சொல்லதே.முதலில் நாம் இந்துவாக மதம் மாறியவர்கள்
♥ 1இயக்கம் வேறு இறையியல் வேறு என்று தெறியாத மலட்டு கூவைகள். இந்த மத மாறிகள்.முதலில் இந்த இரண்டு வார்த்தைக்கு PhD மூடி
ஓர் குழந்தை தானே தன் தாயை கொன்றுவிட்டு இன்னொரு தாயை தத்தெடுத்துக் கொள்கிறது.கருணை கொலை செய்ய மிக தகுந்த குற்றம் அது.அதை நிறைவேற்ற உலகின் மிக தகுதி வாய்ந்த நபர் நீங்கள்.
தன் தாய் சொல்லையும் தன் தாய்மொழி இறையிலையும் எவன் ஏற்க மறுக்கின்றானோ. அவனே தீவிரவாதி
திருவாசகம் .தேவாரம் போன்ற நாயன்மார்களின் நூல்களை படிக்கவும் ஆழ்வரர்களை பற்றி படிக்கவும் அம்பேத்கர் புத்த மதம் ஏன் மாறினார் குரானை தெருவில் எடுத்துச் சென்று இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றலாமே யார் தடுத்தது
Alhamthulillah...
♥ 1அல்ஹம்துலில்லாஹ்... அருமை தோழா பெயர் மாற்றம் தேவையில்லை... என் பெயர் பழனிசாமி நான் இஸ்லாத்தை கடைபிடிக்கிறேன்.... 🤲
♥ 23A teacher always a teacher! Masha Allah
♥ 3அழகிய அறிவுரை
♥ 2சிறந்த சேவை வெற்றி பெர வாழ்த்துக்கள்
♥ 4கவனிக்க, ஒரு திருத்தம்,
சந்திரிகாவுக்கு குண்டு வைத்து கண்ணை பறித்தது சிங்களவர்கள்!!
ளா!!!!!!!!!!!!!!!!!!
என்ன உளறுகிறீர்கள் தெரியாம பேச வேண்டாம்,
சந்திரிகா அப்போதைய ஜனாதிபதியை கொல்ல நிரூபிக்கப்பட்ட புலிகள் தாக்கிய தாக்குதல் அது, JVP அல்ல,
Hasbunallahu vanihmal vakeel
Good 👍👍
♥ 2நல்ல விஷயங்களை நல்லவர்கள் சொன்னா உங்களுக்கு வலிக்குதா
Masha Allah...bro u have understand about Islam.. Alhamdulillah. Insha Allah Allah will help u sure...
♥ 3இலங்கையில் பண்டாரநாயக்கா வை கொன்றது பௌத்த பிக்கு , சந்திரிகாவுக்கு குண்டு வைத்து கண்ணை பறித்தது சிங்களவர்கள். J.V.P. சிங்களவர்கள்.இது போலத்தான் எல்லா நாட்டிலும்
♥ 2கதையைவிட்டுத்தள்ளி குடும்பத்தைப்பாருங்கள்.
YEPPOTHU SINTHIPPARGALO INTHA MAKKAL IRAIVA IVARGALUKKU NEAR VAZHI GODU AAMIN
♥ 1உங்கள் நற்பணி தொடர, வாழ்த்துக்கள்.
♥ 11இஸ்லாத்தில்நிர்பந்தம்கிடையாது
♥ 8நான்பிடித்தழுயலுக்குழூனுகால்என்றஎன்னம்
♥ 2மாஷா அல்லாஹ் வல்ல ரஹ்மான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றும் முடிவில்லா வாழ்வு வாழ இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வாயாக ஆமீன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
♥ 11அருமையான விழக்கம். அல்ஹம்ந்துலில்லாஹ் . எல்லாப்புகழும் இறைவனுக்கே.
♥ 15சிறப்பு
♥ 14Great analysis ,welcome to the religion of peace , நல்ல கருத்து , இதை அனைத்து மக்களுக்கும் share செய்யவும்,எல்லாமே ஆதம் வழி வந்தவர்கள்
♥ 21