இஸ்லாத்தை ஏற்கும் புதுக்கோட்டை கிராமம் | தீண்டாமைக்கு தீர்வு இஸ்லாம் தான்!

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 8, 2021 · பொதுவான தலைப்புகள்

#இஸ்லாத்தை_ஏற்கும் #புதுக்கோட்டை_கிராமம் | #தீண்டாமைக்கு_தீர்வு_இஸ்லாம் தான்!

கருத்துகள்

111
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@asrinasath4373 YouTube

Allah oruvan vananga thahuthiyanavan avan mattumae☝☝☝☝

@msakkhan3279 YouTube

இண இழிவை போக்க இஸ்லாமே நண் மருந்து.

@NHACADEMY YouTube

May Allah Blessing be upon you all. Yeah! We all love and respect you all from Sri Lanka. Welcome to the correct path.

@mumtajsalim3076 YouTube

மாஷாஅல்லாஹ்நல்லமுடிவு

♥ 1
@hyderali6998 YouTube

ஆமாம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்பதே தாய்மதம்.
அதை இஸ்லாமியர் கடை பிடிப்பதால் இஸ்லாம்தான் நம் தாய் மதம்.

♥ 5
@mohammadhaneefa3094 YouTube

Islattirkku vanthal porulatarattil munnertram irukko illaiyo aanal uruthiyaha ganniyamana walkkai waalalam athu uruthi

@King-fq4me YouTube

எது தாய் மதம்?.

பண்டைய தமிழர்களுக்கு மதம் இல்லை.

♥ 1
@helix7496 YouTube

Allah oruvarukku nearvali kodukka naadivittaal adhai yaarAlum thadukka mudiyaadhu

♥ 1
@fathimas168 YouTube

அல்லாஹ் அவர்களுக்கு அருள்செய்யட்டும் பிரர் நலம் நாடுவதே இஸ்லாம்

♥ 9
@syedansar8502 YouTube

Mashallah only one God is the world , allah is one

♥ 1
@kaderbasha8166 YouTube

வாருங்கள் சகோதர சகோதரிகளே தாய்மார்களே வாருங்கள் இஸ்லாத்தை நோக்கி நம்மை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே அவன் நமக்குள் எந்த ஏற்ற தாழ்வையும் படைக்கவில்லை நீங்கள் அல்லாஹ் ஒருவனையை வணங்குங்கள் நீங்களே வெற்றி அடைந்த மக்களாக அல்லாஹ்வை சந்திப்பிர்கள்

♥ 31
@jaffarhussain8980 YouTube

Man is mortal. During the lifetime one likes to live peacefully and happily. Wherever happiness and peace is available it is but natural that one likes to live accordingly.
.

@abubakkarsitthiq8525 YouTube

ஆனால் நீங்கள் கிராம மக்கள் அனைவரும் நினைத்தது உண்மை இஸ்லாமில் என்றைக்குமே ஏற்றத்தாழ்வு கிடையாது ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் இணையும் தலமே பள்ளிவாசல்

♥ 16
@abubakkarsitthiq8525 YouTube

நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் நிச்சயம் உங்கள் எல்லோரையும் மதிக்கும் காலம் வரும்

♥ 1
@amanullahkane8343 YouTube

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

♥ 19
@ilmiasir6984 YouTube

Islaaaam matttumey theeervu
Permaikkkuriyavan allaaahu oruvaney

♥ 2
@gabdullahsaiabdullasai5936 YouTube

Neengal thaai madham endru edho ondrai thavaraaga vilangi ulleergal,
Thaai madham endru edhai ninaikireergal
Hindu madhathai dhaney
Hindhu madha vedhangalai nangu padithaal puriyum yedhu thaai madham endru
Hindhukkal hindhu madha vedhaththai padika aarambhiththu vittaal,
Avargalukkum purindhuvidum
Iraivan Yaar, eppadi pattavan,
Naamey silaigalai seidhu adhai kadavulgalaaga karpanai seidhu vanangalaama endru,

Nammai padaitha iraivan thooyavan

♥ 4
@kbmurugan70 YouTube

முட்டாள் இதுக்கு பதில் சொல்லுடா

♥ 1
@NSR194 YouTube

அல்லாஹ் உங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானக ஆமின் யாரப்பில் ஆலாமீன்

♥ 57
@mizranhassan6286 YouTube

Tamil possum hindu matha makkalai nandraga kawanitthathan hindu vethatthila islathin pakkam wanthttanga Islamiyargal awargalai walu kattayamaga islathai etka weikka willai. Hindu nathan sari pathukappu koduttha intha nilai erpadathu. Eppadiyim Allah yarayellam islathin pakkam kodukka nadurano awargalai edutthu theeruwa
Awan nadi wittai mulu Indiaweyum islathai etka waippan. Athu awanukku romba sulabamana widayam

♥ 1
@Reality_videos804 YouTube

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
(அல்குர்ஆன் : 110:1)
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
(அல்குர்ஆன் : 110:2)
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)

♥ 8
@rizanabanu8850 YouTube

Welcome to our Islam
May Allah SWT blessing be upon you all love and respect from Srilanka

♥ 18
@LSRsmiley YouTube

தாய்மதம் நம் தாயவே கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு, நின் கீழ்ஜாதி என் இடத்தில் நீ நுழையக்கூடாது, எனக்கு சரி சமமாக நீ பேசக்கூடாது ,அமரக்கூடாது என்று அடக்குமுறை , அவமானப்படுத்துதல் துன்புறுத்தல் செய்தாளுமா ❓

♥ 9
@nathamrajamohammed1467 YouTube

மாஷா அல்லா எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இவர்கள் மனது மனம் நொந்து போய் மனதை வெறுத்து அப்ப இவ்வளவு கொடுமைகள் அனுபவித்திருப்பார்கள் மனவேதனை அடைந்திருப்பார்கள் அல்லா இருக்கிறான் கவலைப்படாதீர்கள் என் தொப்புள் கொடி உறவுகளே வாருங்கள் சில உங்களை அழைக்கிறது நேர்வழி பெறுவதற்கு இம்மை மறுமை வாழ்க்கையை செம்மையாக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை வழங்குவானாக உங்களுக்கும் எனக்கும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் மாஷா அல்லா எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹

♥ 3
@JAIHINDSATHYA YouTube

மதம் மாறுவது அவமானம் தாய் மதம் திரும்புவது தன்மானம்!

@abdulcadermuhammadhufaiz5983 YouTube

படைத்தவன் படைத்தின் காரணம் அறிந்து வணங்க தயாராகி விட்டீர்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

♥ 21
@SyedAli-py5kb YouTube

எதுக்கு பரபரப்பு சமாதான முறையில் தான் தான் விரும்பி ஏற்கும் கொள்கை இஷ்லாமிய கொள்கை என் தொப்புள் கொடி உறவுகள் உங்களை தோழோடு தோழ் சேர்த்து பயனிக்க நாங்கள் காத்து கிடக்கிரோம் வாருங்கள் சாதி இல்லை இனபேதம் இல்லை மொழி பேதம் இல்லை ஒரே குலம் ஒருவனே தேவன் ,படைப்பினங்கழை வனங்காது படைத்தவனை மட்டுமே வணங்க வாருங்கள்

♥ 10

தொடர்புடைய காணொளிகள்