இந்து, கிருஸ்துவ சகோதரர்களின் பொதுவான கேள்வி! | நீங்கள் ஏன் அரபு மொழியில் பேசுகிறீர்கள்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 25, 2021 · பொதுவான தலைப்புகள்

இந்து, கிருஸ்துவ சகோதரர்களின் பொதுவான கேள்வி! | நீங்கள் ஏன் அரபு மொழியில் பேசுகிறீர்கள்?

Comments

30
Comments appear after administrator approval.
@kumaranst81 YouTube

தமிழில் பேர்வைப்பது தவறில்லை

@mizranhassan6286 YouTube

Salam solbawar munnal warubawarai parthu Salam sollatiyum pawam alla.analum Salam sonnawarukku maru bathil solwathu kattamagum.solla illena athu pawam

@abdulkani2495 YouTube

excellent explanation
muslims u can wish non muslims also with Islamic greetings
assalamualaikum

@naziraschannel YouTube

ماشاءالله பொறுமையான explain👏👌

♥ 3
@ahamedniwaas2320 YouTube

அரபுதான் தாய்மெழி தமிழ் உதவாமொழி

@balakarunan YouTube

மொழிகளில் உயர்வு தாழ்வு இல்லை ஆனால் உலக மொழி ஒன்று உண்டு அல்லாஹ் சொன்னாரா



ஏக இறைவனின் சாந்தமும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டும்

♥ 3
@rtechreviews4007 YouTube

அருமையான பதிவு

♥ 2
@NaushadKhan-bo1sg YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) ஒரு மனிதர் சக மனிதருக்காக செய்யும் முகமன் கூடிய பிரார்த்தனை ஆகும். சாந்தி சமாதானம் நிலவும் இடத்தில் குறைகளே இல்லாமல், தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி சாந்தி சமாதானம் சந்தோஷம் மட்டுமே நிலவக்கோடிய சூழலாகும். 1 மணி நேரம் இறைவனிடம் துஆ கேட்பதை விடவும் ஒரே ஒரு ஸலாம் ஆயிரமாயிரம் வேண்டுதல்களை உள்ளடக்கியதாகும்.

♥ 1
@jinn9163 YouTube

Supper 👍👍👍

@NaushadKhan-bo1sg YouTube

இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு ஜாதியில் இருந்தவர்களே, காலப்போக்கில் ஜாதி மறைந்து மறந்தும் போய் விட்டது, சொந்த ஊரை விட்டு வெளியூரில் குடியரியவர்களுக்கு உடன் மறைந்து விடும்

@pattithottiparapara5507 YouTube

Boy ithe mathiri big a ethnala saapda koodathunu oru video podunga boy ariviyal reethiyavum Islam reethiyavum ?

♥ 1
@pj-906 YouTube

Loudspeaker ல போட்டு போனை மேசை ல வச்சிருக்கலாம்

@mohideennijam1268 YouTube

அல்ஹம்துலில்லாஹ் 👌🏻

♥ 3
@anishabanu4243 YouTube

மாஷா அல்லாஹ் அருமையான பதில்

♥ 1
@maharajahabdulrahuman87 YouTube

அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 ஜாதி இல்லை என்று சொல்லுயும் இஸ்லாமியர்களிடம் ஜாதி கேட்கிறார்கள் இதை சட்ட படி எப்படி தடுப்பது சட்டத்தில் வழி உண்டு என்று கேள்வி பட்டேன் உண்மை யா

@najirayyan3769 YouTube

Masha allah aruputhamana pathil

♥ 2
@nathamrajamohammed1467 YouTube

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு நல்ல பதிவு ❤❤❤

♥ 5
@abdurahman-dx4gj YouTube

அருமையான பதில் நன்றி

♥ 6

Related Videos