இறைவன் இருக்கின்றானா? யார் அந்த இறைவன்?┇சங்கர் நாராயணன் என்ற அப்துல்ரஹீம்┇முன்னாள் பிராமணரின் கேள்வி

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 21, 2021 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

30
Comments appear after administrator approval.
@jafarullapondy2765 YouTube

மிக அருமையான பதிவு 👍

@abdulkayoom825 YouTube

Subakanallah Alhamdulillah Allah Akbar

@Abdullahfirdous YouTube

மாஷா அல்லாஹ் அருமை 💕👍

@naseerahamed838 YouTube

Unkal meethu Allahu win karuni untaavathaha

@akbarbatcha YouTube

After long time I am watching your video

@jaffarhussain8980 YouTube

If there is no God ,you create one.This implies that belief in one Supreme power is a must for human life.Yhis is because man by nature needs an outlet to jettison his sorrows.Further he needs to forget his woes and he needs to regain confidence during the rest of his life.For these requirements a belief in one Almighty would give solace to humanbeings.Hence the maxim If there is no God ,you create one.

@thanksthanks1377 YouTube

Vanakka valipaattikku salau saiya thavai illai anbathai Allah solle irukkiranai ithu pothatha pallet vaasalill pooy tholuvathatku aggalukku Anna salau irukku manithan allahukkaga oru nalaikku 30nimidam nanri seluththynal aggalukku Anna kuray vara pogirathu

@therealpath2773 YouTube

Waalaikum salam warahmathullahi wa barakathuhu bhaii 💜

♥ 2
@hinayathullakhalid8382 YouTube

இந்த வீடியோவின் ஆரம்பம் முஸ்லீம்கான ஆரம்பமாக உள்ளது. அதனால் இதை நாஸ்திகவாதிகள் உள் நுழைந்து கேட்க மாட்டார்கள். அதனால் உங்கள் நோக்கம் பிழையாகும். எனவே இப்படியான வீடியோக்களை ஆரம்பமே விஷயங்களை சொல்லலாமே.

♥ 2
@mohamednijamudeen9238 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நிகழ்ச்சியின் தலைப்பு தவறாக உள்ளது. இறைவன் இருக்கின்றன என்று தவறாக உள்ளது. சரி செய்யுங்கள்.

♥ 2
@nathamrajamohammed1467 YouTube

மாஷா அல்லா எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள் அல்லா அவனின்றி ஒரு அணுவும் அசையாது🌹🌹🌹

♥ 14
@syedibrahim5369 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 7
@Devar-3 YouTube

மாஷா அல்லா ..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

♥ 8
@jaleesmahumood2051 YouTube

Assalamu Alaikum bro. After long time I see you. Maasha Allah.

♥ 7
@inammetro1846 YouTube

Assalamu alaikum brother
MashaAllah good bayan

♥ 7
@Heavenly_Tone YouTube

Maa shaa Allah
Allahu akbar

♥ 8

Related Videos