முஸ்லிம் சமூகம் அழகிய சமூகம். சிறப்பான சமூகம். 🎙️பழனியப்பன் என்ற முஜாஹித்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 16, 2026 · Shorts! - WhatsApp YouTube Facebook

முஸ்லிம்கள் சரியில்லை, எனக்கூறாதீர்கள். முஸ்லிம் சமூகம் அழகிய சமூகம். சிறப்பான சமூகம். எல்லோரிடமும் குறைகள் உள்ளதுபோல் இங்கும் குறைகள் உண்டு. ஆனால் பெருமிதப்பட வேண்டிய நிறைகள் ஏராளம் உண்டு. அவற்றைப்பேசி ஆர்வமூட்டுங்கள். அழைப்பு கொடுங்கள். முஸ்லிம் சமூகத்தையே குறைகூறுவது அவர்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமைக் குறைகூறுவதாக அமைந்துவிடும்.. அல்லாஹ் நமக்கு புரிதலைத் தருவானாக.. 🎙️பழனியப்பன் என்ற முஜாஹித் https://youtu.be/rRiFcnJvYd0

Related Videos