பகவத் கீதை கூறும் இறைவன்┇#shorts ┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 13, 2026 · Shorts! - WhatsApp YouTube Facebook

பகவத் கீதை கூறும் இறைவன்┇#shorts ┇#waytoparadise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

2
Comments appear after administrator approval.
@Velmuruga-p4r YouTube

🇮🇳👍🇮🇳
மனிதனுக்கு தன் சக்தி யை சிலையில் தந்து அதைஆ விக்கிரகமாக மாற்றும் வல்லமை இல்லை 😢
.. ஆனால் உண்மை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தன் சக்தியை சிலையில் தந்து அதை விக்கிரகமாக மாற்றும் வல்லமை உள்ளவர் 🇮🇳👍
எனவே
மனிதனின் இயலாமையை எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரோடு ஒப்பிட கூடாது😂
விக்கிரகம் மூலம் இறைவனை வழிபடும் முறை பற்றி கீதை வசனம்
பகவத் கீதை 9.26
சுலோகம்:
பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா பிரயச்சதி ।
ததஹம் பக்த்யுபஹ்ருதம்
அஶ்நாமி பிரயதாத்மனஃ ॥
தமிழ் பொருள்
“ஒருவன் பக்தியுடன் எனக்கு ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது சிறிதளவு தண்ணீர் அர்ப்பணித்தால், தூய மனத்துடன் பக்தியால் அர்ப்பணிக்கப்பட்ட அந்தப் பொருளை நான் ஏற்றுக்கொள்கிறேன்

@Velmuruga-p4r YouTube

நான் பிறப்பற்றவன் ஆதி அந்தம் அற்றவன் ..நான் தனியாக இருந்தேன் எனவே எனக்கு போர் அடிச்சு .அதனால் பொழுது போக பூமி மனிதனை புதியதாக படைத்தேன் என நர்சரி குழந்தை க்கு இருக்கும் விஞ்ஞான அறிவு கூட இன்றி மூட மடையனாக இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை யில் உளறி....விஞ்ஞான வகுப்பை விட்டு ஓடுடா மூடா என விஞ்ஞானிகளிடம் உதைப் பட வில்லை என்பதையும் கூற வேண்டும் 😂

Related Videos