பள்ளிவாசலுக்கு (மஸ்ஜித்) க்கு சதக்கா ஜாரியா கொடுப்பது எப்படி பட்டது? முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 27, 2022 · பொதுவான தலைப்புகள்

*முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி* *பள்ளிவாசலுக்கு (மஸ்ஜித்) க்கு சதக்கா ஜாரியா கொடுப்பது எப்படி பட்டது?* *நமது முஸ்லிம் சமுதாயத்திற்கு பள்ளிவாசலின் முக்கியத்துவம்* இறைவனின் திருப்பெயரால்...... 💰💸முஸ்லிம்களே! கொஞ்சம் கவனியுங்கள்! அல்லாஹ் உங்களிடத்தில் கடன் கேட்கிறான். கடன் கொடுக்க நீங்கள் தயாரா? அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார்? (கடன் கொடுக்கும்) அவருக்கு அல்லாஹ் அதனை (திருப்பிக் கொடுக்கும் போது) பன்மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான். அல்லாஹ் குறைத்தும் வழங்குகிறான் தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (குர்ஆன் 2:245) 🔲ஒரு சதுர அடி மதிப்பு ரூபாய் 2,500 மட்டுமே 🔲தேவைப்படும் சதுர அடி1,686 💰தேவைப்படும் மொத்த தொகை 42,15,000 இப்போதிலிருந்து, இறந்த பிறகும் நன்மைகள் தொடர்ச்சியாகக் கியாமத் நாள்வரை கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பு, பயன்படுத்தி பலன் அடைவோமாக.! ஆமீன் சொர்க்கத்தில் நிலையான மாளிகை வேண்டுமா? "யார் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகின்றாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகின்றான்." (நூல்: இப்னு மாஜா) அல்லாஹ்வுடைய கிருபையால் தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியில் உருவாக உள்ள பள்ளிவாசலுக்கு வாரி வழங்குங்கள்! சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தொழுவதற்கோ குழந்தைகளுக்கான மதரசாவோ கிடையாது. அஹமத் ஈசா (அலை) பள்ளிவாசல் (Run by AHMED EESA CHARITABLE TRUST) Vasantham Colony, Vasuki street, Old Perungalatur,(Near Casagrand Ferns Apartments) Chennai - 600 063 உங்கள் சதக்கத்துல் ஜாரியா/ நன்கொடைகளை வழங்கிட தொடர்புக்கு... ஜமாஅத்துல் ஜன்னா அறக்கட்டளை தாம்பரம், சென்னை GPay & Phone Pay - 8056699900 UPI: 8056699900@axl WhatsApp: wa.me/9566113437 Call: 9087836393, 9444466410 JAMAATHUL JANNA TRUST A/c No: 500801010035472 Branch: Tambaram East IFS Code: UBIN0550086 Bank: Union Bank of India முக்கிய குறிப்பு: ▪️NRI அல்லது வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பணம் அனுப்ப வேண்டாம் ▪️பணம் அனுப்பிய பின் 9566113437 எனும் WhatsApp எண்ணில் உங்கள் ரசீதை பெற்றுக்கொள்ளவும். www.waytoparadise.in

Related Videos