நபிகளாரின் நற்குணங்கள்┇பாலா என்ற பிலால்┇way to paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







தமிழ் மொழியிலே நல்ல பெயர்கள் இருக்கிறதே இறை மொழி தமிழ்ல வைக்காமல் அரபி,உருது வில் பெயர்களை வைத்து பூர்வகுடி தமிழ்மக்களை இனஅழிப்பு,அடையாள அழிப்பு, உரிமை அழிப்பு என எல்லாவற்றையும் செய்து அந்நிய வந்தேறி ஆதிக்கவாதிகள் பூர்வகுடி மக்களை குழப்பி ஆளநினைக்கும் சூழ்ச்சி இல்லையென்றால் இஸ்லாத்தில் எந்த மொழியிலும் நல்ல அர்த்தம் உடைய பெயர் வைக்கலாம்னு அனுமதி இருக்க உருது,அரபியில் தான் பெயர் வைக்கும் உங்கள் சதி சூழ்ச்சி என்ன இறைமொழி தமிழிலே நல்ல அழகான அர்த்தமுடைய பெயர்கள் இருக்க தமிழிலையே பெயர் வைக்கலாமே அழகான தமிழ் அர்த்தமுடைய பெயர்கள் எடுத்துக்காட்டு பின்வருவன உதாரணம் (இறைமகன்,இறைநேசன்,இறையருள்) குறைந்த பட்சம் தமிழ்+அரபி கலந்தாவது பெயர் வைக்கலாமே இஸ்லாத்தில் எந்தமொழியிலும் பெயர் வைக்கலாம் மறுக்க முடியாது உருதுமொழியை வளர்க்கவெல்லாம் தமிழ் மக்களை பயன்படுத்துவதும் மக்கள் ஏமாறுவதும் வேடிக்கையானது
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
♥ 2அருமையான பதிவு ஜசக் அல்லாஹ் ஹயிர
♥ 2ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️........
♥ 1வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்
♥ 2Masha Allah, through this channel I am learning more and more about Islam and our prophet Muhammad Saw 👍.
♥ 1Masha Allah 🥰
♥ 1