பக்ரீத் கொண்டாடுவது எப்படி? இஸ்லாத்தை ஏற்றோருக்காக - way to paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்
♥ 1திரு குர்ஆன்
ஓர் வான் மழை
அதுவே மறுமலர்ச்சியின் உரை
அரபு மற்றும் தமிழில் கற்றுக்கொள்ள எங்களுடைய வலை ஒலியைத் தேர்வு செய்யுங்கள்
பக்ரீதென்று கூறாதீர்கள் ஈதுல் அழ்ஹா என்று கூறுங்கள்
♥ 1மாஷா அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக
♥ 2Ellaathitkum muthalil em thanthai Ibrahim alaihissaalam averhalin thiyaahathai ninaivu koorum annaalil averhalin valihattalai vaalvil eduthu nadakke muyatchippom
Ulhiya kodukke niyath veithulleverhel piraniyay perunaal andu thakbeer pannine pirahu ssapiduvethu nallam
Perunaal thidalukku poahum poathu oru paatheum varum poathu vearu paatheum use pannuvethu nallem
அல்லாஹ் அக்பர் 🤲🤲🤲🤲🤲🤲
♥ 3பக்ரீத் அல்ல ஹஜ் இத்
♥ 1வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
♥ 1Advance eid Mubarak
Masha Allah good speech brother
♥ 1Ameen..arumaie. bro
MashaAllah very good speech
♥ 3JazakAllah khair
Va.alikum.salam..bro.