விபச்சாரம் செய்தவர் மனம்திருந்தி இஸ்லாத்தை ஏற்ற உண்மை சம்பவம்ᴴᴰ┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







வல்லமை மிக்க அல்லாஹ் தங்களின் மீது பெரும் கருணையும் பெரும் கிருபையும் பேரருளும் செய்வானாக ஆமீன்!!
Masha Allah
அன்புச் சகோதரி. இஸ்லாத்தில் இணைந்தப்பின் உங்கள் தவறுகளை படைத்த ரட்சகனே மன்னித்துவிட்டான்.எங்களுக்கு என்ன நேர்தது குறை காண்பதற்க்கு.இன்னும் நேர்வழியில் பயனித்திட உறுதியை அல்லாஹ்விடம் வேண்டியவனாக உதவி தேடுங்கள் சகோதரி.அல்லாஹ்வே மிகப்பெரியவன்.
♥ 2Alhamdulillah
♥ 1அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதரி!
நாம் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள்.
நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக வாழவைக்கப்படுகிறோம்.
நாம் அந்த அல்லாஹ்விடமே திரும்பிச்செல்ல இருக்கிறோம்.
ஆகவே உங்களின் இறைநம்பிக்கை தெளிவாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்.
இந்த மனிதர்களின் அபிப்பிராயம் வினோதமானது. அதனை தாங்கள் பொருட்படுத்த தேவையில்லை.
உங்களை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.
நானும் என்போன்ற உலமாக்களும் உங்களை எங்களின் சகோதரியாக ஏற்றுக்கொண்டோம் .
உங்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
அன்புச்சகோதரி...
வாழ்ந்து வழிகாட்டுங்கள்
உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் இஸ்லாத்தின் நேர்வழி கிடைக்கட்டும்.
வல்லமை மிகு அல்லாஹ் தங்களுக்கு பேருதவி பெரும்கிருபை செய்யட்டும் ஆமீன்!!
வாழ்த்துக்கள் சகோதரி!
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
Alhamdulillah
♥ 1அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக,, அல்லாஹ் உமக்கு ஒரு நல்வழியை ஏற்படுத்துவான், சிறிது பொறுமை காக்கவும்
♥ 9அல்லாஹ் போதுமானவன்.
God bless you dear ❤️🙏🙏💗
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu 🥺 nanum oru revert than .. ennai kavartha islam nu pesa vaipu kidaithal alhamdulillah 💯
♥ 1Alhamdulillah
♥ 1Our body is like a treasure
And we have the responsibility to show only to husband and other guys are not allowed to the body accept face leg hand
வழ்க வளமுடன்
♥ 1Supper. Supper. Supper
♥ 1@fathimasumaiya1495 👍👍👍
♥ 2Ameen ya rapple halameen 😂🤫☝🤲☝.
My sister allahu akbar allahu akbar allahu akbar 😂☝🤲✌😭💯🤲☝🤲☝🤲..
♥ 2Alhamdulillah Allah ungalukku neraana hithayath thandullan ulaga makkal Anaivarukkum emaanaium nalla hithayath um thandhu arul purivanaaga Aameen seivanaga
♥ 5Alhamdulillah allah naadivittan ungeluku hithaayeth kideipethetku
♥ 2Alhamdulillah
♥ 4Oru girl thannudaya alagai velipaduthiya nilayil inraya kalakattathula rombha kastam... 4 years 5 years childrens ah kooda vittu vakkiragga illa aangal pengaludaya shapes ah vache rasippagga adhu pengaludaya padhugappa illama akkurathodu oru sila pengalukku than alagai kanavanukku thavira veru ewarukkum velipadutha viruppam illai... burka aniya vendum enru islathil kattaya paduthavillai suppose virumbinal aniyalam insha allah.... anal pengal kattayam mugam matrum kaigalai thavira matra angagalai maraikka vendum... ippothaiya nilaiyil pengal katpalippu adhigarikkinrathu... kulanthaigalai kooda vittu vaikkirargal illai. Oru pen alangarathai velipaduthamal olukkamaga senralum keli seiyum ulagam ithu adharkaga than niraiya muslim pengal burkha anigirargal... adhu pengaludaya manam matrum padhugappitga than sahodari....
♥ 2Check out this video: https://youtu.be/S4PSe02q3os
சுபஹானல்லாஹ்
♥ 1ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ
Thank you sister
@Abdullahfirdous god bless you anna
♥ 1https://youtu.be/_nIiFDYmxhg
தங்களுடைய கேள்விக்குரிய பதில் இந்த விடியோவில் பார்க்கலாம்
இன்ஷா அல்லாஹ்
தாங்கள் சரியான விளக்கம் பெறுவீர்கள் என்று நம்புகின்றேன்
@deadpool-fx4br பாதுகாப்புகாகவா
♥ 1Pen pathukappu
♥ 1ஏன் இஸ்லாமிய பெண்கள் புர்கா போடுகிறார்கள் அண்ணா
♥ 5This is the speech of an American or so, lady. I think I have watched it sometime back . Jamathul Jan ah Channel has voice dubbed the video. You should give the details about this video and the speaker, below the video . Otherwise it's plagiarism. So, give some details who? When? Where?.
♥ 4Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah Alhamthulillah alhamthulillah
♥ 2Masha Allah
♥ 1