முஸ்லிம்களுக்கு தாவா செய்தல்!ᴴᴰ┇இழந்தமிழன் என்ற இர்ஃபான்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 24, 2023 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

11
Comments appear after administrator approval.
@farooqsiddiqui5767 YouTube

மாஷா அல்லா சகோதரரே உங்களுக்கு எதையும் சொல்லத் என்ற அளவுக்கு எனக்கு உரிமை இல்லை இருந்தாலும் எனக்கு தோன்றியதை ஒன்று நான் சொர்க்கத்தில் அதாவது சின்னத்தில் போகணும் என்று அது மட்டும் நம்முடைய நோக்கம் இல்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டுவந்த மார்க்கத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் அல்லாஹ்வை சந்தோஷப் படுத்த வேண்டும் சொர்க்கம் ஜன்னத் என்பது அல்லாஹ் கொடுக்கின்ற பரிசு அது நமக்கு கிடைக்கும் அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியது அவ்வளவு முக்கியமானது இல்லை ஜென்மத்தில் நுழைவதற்கு ஆசைப்படுவதில் தப்பேதும் இல்லை இருந்தாலும் அதைவிட பல மடங்கு அதிகமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாம் நேசிக்க வேண்டும் எனக்காகவும் துவா செய்யுங்கள் கிருஷ்ணகிரி பாரூக்

♥ 1
@abdhulfareed8806 YouTube

அல்லாஹ் எல்லோருக்கும் ஹிதாயத் வழங்க வேண்டும் என்று அல்லாஹ் விடம் கேளுங்க சகோதரர்கள்..

♥ 3
@alllaalla7034 YouTube

தம்பி உங்கள் பேச்சுப் அருமை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

♥ 4
@gulamkhader4867 YouTube

Asalamu alaikum brother,Allah guides you right way and choose you so do dhawa you will get the best in Ahira.

♥ 2

Related Videos