இஸ்லாத்தின்பார்வையில் கிறிஸ்துவம்!ᴴᴰ┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 17, 2022 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

15
Comments appear after administrator approval.
@இம்ரான்-ல8ய YouTube

​@Carlhevசிலுவையில் அரயும்பொழுது பயந்து ஓடிய இயேசு எப்புடி அவர் கடவுலவர்

@Carlhev YouTube

சூரா 5:51 கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களையும் நண்பர் ஆக்க கூடாது என்று சொல்கிறது..

@Carlhev YouTube

ஆம் எல்லா புகழும் இறைவனுக்கு மட்டுமே அல்லாஹ்வுக்கு கிடையாது

@Carlhev YouTube

அப்போ அல்லாஹ் கட்டு கதையை கொடுத்துள்ளான்

@mohamedmansur9314 YouTube

எல்லா புகழும் இறைவனுக்கே

@supmani9695 YouTube

biblle.oru.kattukadai.

♥ 1
@Aslam-n6l YouTube

மரியம் அலைஹி ஸலாம் அவர்கள் பிரசவ வலி ஏற்பட்ட போது ஈச்சம் பழத்தை பறித்து சாப்பிடும் படி ஜிப்ரீல் அலைஹி ஸலாம் மூலம் அறிவிப்பு வந்தது. ஏனென்றால் ஈச்சம் பழம் சாப்பிட்டால் பிரசவ வலி குறையும். இதில் என்ன வென்றால் ஈச்சம் பழம் சூடு காலம் அறுவடை செய்யும் ஒரு பழம். எனவே டிசம்பர் மாதத்தில் அந்த குளிரில் ஈச்சம் பழம் இருக்க வாய்ப்பே இல்லை. அதே போல் மரியம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு பிரசவ வலி டிசம்பரில் வந்திருக்கு சாத்தியமே இல்லை. ஈஸா அலைஹி ஸலாம் அவர்கள் சூடான மாதம் ஒன்றிலே தான் பிறந்திருக்க வேண்டும். இதனை கிறிஸ்தவ மிஷனரிகளும் பாதிரி மார்களும் மறைத்து கிறிஸ்தவ மக்களை ஏமாற்றுகிறார்கள்.

@inammetro1846 YouTube

Walaikum assalam warahamath ullahe wabarakatuhu
MashaAllah
Very good speach

♥ 1

Related Videos