தாய்மதம் திரும்புவோம்!ᴴᴰ┇சுரேஷ் என்று அப்துல் ஹமீத்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 24, 2021 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

151
Comments appear after administrator approval.
@tamilthendral5099 YouTube

@sivamani8726 ராமனை யார் தூக்கிட்டு போய் என்ன செய்தார் திரும்பி வந்த சீதை என்ன செய்தார் லிங்கம் என்றால் தமிழில் பொருள் என்ன அதில் பாலை ஊற்றி நக்கும் கூட்டம் யார்

@duraibairichetty3619 YouTube

ஆப்கானி்ஸ்தான் னு க்கு போய்வா, அப்புறம் பேசு நாங்க கேட்கிறோம்

@veeravel8221 YouTube

ஹா ஹா.... நல்ல காமெடி... தமிழன் என்றுமே சைவம், வைணவம், சாக்தம் கானாபத்தியம் , கௌமாரம், சௌரம் என்று வழிபாட்டை வழக்கமாகக் கொண்டிருந்தான் .... இஸ்லாம் பிறந்த பிறகும் இன்றுவரை அவன் நிலைப்பாடு அதுதான்... வேறு சில சொந்த காரணங்களுக்காக மதம் மாறியவர்கள் தமிழன் யார் என்று தமிழனுக்கே அடையாளப்படுத்த முயல்வது தாய் சொல்லி தந்தையை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாமல் யாரோ சொல்லி கேட்பது போல முட்டாள் தனமாக உள்ளது......,😂

@thurais2748 YouTube

Brother your right. But only Hindu religion change the mind. You have a negative thoughts. Mind like a book if you want use after that close. When you get mukthi. All ways happy and blessed and some one one saying anything. You don’t affected. You can’t get it Muslim religious. I know don’t know you wisdom from Hindu religion. .

@chidambaramn7327 YouTube

உலகம் முழுவதிலும் உங்களுக்குள்ளேயே அடுச்சிட்டு சாகுரீங்க, குன்டுவச்சி கொல்லுரீங்க உனக்கெல்லாம் இந்த பதிவு தேவைதானா?

@hippopole9657 YouTube

@gubangopi3766 If you want to know more about the subjects read more and more books ...

@gubangopi3766 YouTube

ஐயா நீங்கள் சொல்வதில் பாதி புரியுது பாதி புரியவில்லை சரி அலெக்சாண்டர் கற்பனை என்றாள் சானக்கியா கற்பனை தான் @hippopole9657

@hippopole9657 YouTube

@gubangopi3766 Vedic religion based on varna system ... They have their own jadhaam based jaadi .. ஜாதகம் கணித்தல் வேதியர் வாழ்வில் இன்றி அமையாதது . பிராமணன் , சத்ரியன் . வைஸ்யன் மூன்றும் உயர் ஜாதி .Shudra only for serving the high caste .ஜனநாயகம் வந்த பின்னர் ஓட்டு போடும் உரிமை அனைவருக்கும் கிடைத்த பின்னர் ....majority vs minority என்பது ஆட்சிககு அடிப்படையாக அமைந்த பின்னர் RSS மற்றும் பிஜேபி hindutva agenda வை 1924 முதல் ( RSS தொடங்கிய நாள் முதல் ) முன் வைத்தனர் ....Above all Chanakya என்பது ஒரு கற்பனை என்றே தோன்றுகிறது . ராஜகுரு ஆலோசனை இன்றி மன்னன் எந்த முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது . அது தான் ராஜா தர்மம் என்பது வேதம் .

@gubangopi3766 YouTube

நீங்கள் கூறியது சரி என்றால் புருஷோத் மகாராஜா மற்றும் சாணக்கியர் எந்த மதம்

@thangavel.k.amudhavalli.t.218 YouTube

தமிழ், தெலுங்கு இந்து, திராவிடம் இது உனக்கு தேவை இல்லை .சியா, சன்னி, அஹமதியா,பட்டாணி,இன்னும் பல கோஷ்டி உண்டே? அதற்கு என்னப்பா பதில்?

@arthanarisenthil1594 YouTube

Brother neenga padichavar padichavar nu repeated ah solluringa brother y
Can u explain

@Bro-wc8eb YouTube

அப்படியா. ஷியா , சன்னி இஸ்லாமியர்கள் சண்டையிட்டு சாவுவதை உலகம் பார்த்திருக்கிறது. இந்த கதையெல்லாம் இனி செல்லாது

♥ 1
@logashanthini.m9125 YouTube

சரி சகோதரா உனக்கு சவுதி அரேபிய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்களா. உனக்கு அந்த நாட்டின் குடியுரிமை கொடுப்பார்களா

♥ 4
@palanignanasekaran YouTube

இஸ்லாமிய மக்களில்.சன்னி..ஷியா..லப்பை.. மரைக்காயர். சேட்டா.(சையத்..சேட்) போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.

♥ 3
@vyasvaajasaneya2733 YouTube

சகோதர்கள் அந்தக் காலத்தில் செருப்பால் அடித்துக் கொண்டதுதான் முக்கியமா?அல்லது அன்னியன் வந்து மக்களை வெட்டி கொன்று பெண்களை எல்லாம் கற்பழித்து கொன்றது முக்கியமா?
நான் சொல்லவில்லை.
சரித்திர சான்று. எந்தக் காலத்திலோ நடந்ததை பற்றி பேசினால் எவ்வளவோ பேசவேண்டிவரும்.

@vyasvaajasaneya2733 YouTube

தீவிரவாதத்திற்கு முன் சாதி பிரச்சினை ஒரு தூசு.

@thaneshrtrthaneshvijay95 YouTube

கத உடாதீங்க தாய் மதம் என்பது நமது முன்னோர்கள் அப்படி இந்திய தமிழர்கள் நபி பிறக்கும் முன் இஸ்லாத்தை உலகமே இல்லை

@thaneshrtrthaneshvijay95 YouTube

@sivamani8726 அருமையான பதிவு நல்ல பதிவு இதுக்கெல்லாம் பதில் இருக்கா து சகோ

@பாரதிகுரல்-ன5ட YouTube

கடந்த ஆண்டிகளில் நீங்கள் என்ன கோமாவில் இருந்தீர்களா
இஸ்லாத்தில்
சியா
சன்னி
என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மக்கள் இல்லை ஆயிர கணக்கான மக்கள் இல்லை லட்ச கணக்கான மக்களும் இல்லை இது வரை இஸ்லாம் தோன்றி பல கோடி மக்களை கொலை செய்ய மோசமான வெறித்தனமான மதம்

இதை வட இஸ்லாம் அணு குண்டை விட மோசமானது என்பதற்கு உதாரணம் அந்நிய மக்களை தரக்குறைவாக காபீர்கள் மற்றும் சாத்தான்கள் என்ற உலகின் கீழ்தரமான எண்ணத்தை போதிக்கும் மதம்
இது சாதியை விட கீழ்தரமானது
விவாதிக்க நான் ரெடி
நீங்க.....?

@palanignanasekaran YouTube

சபாஷ். அஹிம்சை வழியிலான மதம் இந்து மதம் .உலகத்திற்கு அமைதி பற்றி கற்றுத்தரும் மதம். வந்தேறிகள் பாடம் சொல்லிக் கொடுக்கத்தேவையில்லை

♥ 3
@sivamani8726 YouTube

@Tamil Thendral  இந்தியாவில் உள்ளவர்கள் காபாவில் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாது நீங்கள் பேசுகிறீர்கள். 3000 கடவுள்கள் இருக்கலாம். நீ இறந்து போனாய் 72 கன்னிமார்களை உனக்கு தானமாக தருவேன் நீ சல்லாபத்துக்கு என்று மாமா வேலை பார்க்கும் கடவுள் எங்களிடம் இல்லை போட

♥ 1
@sivamani8726 YouTube

@Tamil Thendral  இந்தியாவில் உள்ளவர்கள் காபாவில் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாது நீங்கள் பேசுகிறீர்கள். 3000 கடவுள்கள் இருக்கலாம். நீ இறந்து போனாய் 72 கன்னிமார்களை உனக்கு தானமாக தருவேன் நீ சல்லாபத்துக்கு என்று மாமா வேலை பார்க்கும் கடவுள் எங்களிடம் இல்லை போட

♥ 1
@sivamani8726 YouTube

@Tamil Thendral  இந்தியாவில் உள்ளவர்கள் காபாவில் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாது நீங்கள் பேசுகிறீர்கள். 3000 கடவுள்கள் இருக்கலாம். நீ இறந்து போனாய் 72 கன்னிமார்களை உனக்கு தானமாக தருவேன் நீ சல்லாபத்துக்கு என்று மாமா வேலை பார்க்கும் கடவுள் எங்களிடம் இல்லை போட

♥ 1
@sivamani8726 YouTube

@tamilthendral5099 இந்தியாவில் உள்ளவர்கள் காபாவில் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாது நீங்கள் பேசுகிறீர்கள். 3000 கடவுள்கள் இருக்கலாம். நீ இறந்து போனாய் 72 கன்னிமார்களை உனக்கு தானமாக தருவேன் நீ சல்லாபத்துக்கு என்று மாமா வேலை பார்க்கும் கடவுள் எங்களிடம் இல்லை போட

♥ 3
@tamilthendral5099 YouTube

உலகமுழுக்க ஒரே இஸ்லாம் தான் 3000ஆயிரம் கடவுள் கிடையாது இந்தியாவில் சாதி போல் எங்குமில்லை கட்சி போல் எங்குமில்லை. உயர்ந்த தவர் தாழ்ந்தவன் என்று எங்குமில்லை இந்து வாக இருக்கிற தலித் இந்து கோவிலில் உள்ளே போக முடியுமா

♥ 1
@guruvinkural3383 YouTube

500 ஆண்டுகளுக்கு முன்பு மதம் என்ற சொல்லே இந்த பாரத தேசத்தில் இல்லை. அதேபோல நம் தேசத்திற்கு பாரத தேசம் என்று தான் பெயர் இருந்தது. இந்த இந்தியா என்ற வார்த்தையை நமக்கு அயல்நாட்டு கொள்ளையர்கள் தான் நம் தேசத்திற்கு பெயராக வைத்தார்கள். இன்றளவும் அந்நிய நாட்டு சட்டதிட்டங்களை தான் (அமெரிக்க சட்டம்) நமது தேசத்தில் பின்பற்றி வருகின்றனர். ம்ம்ம் இதெல்லாம் எப்ப நம்ம மக்களுக்கு புரியபோகுதோ புரிஞ்சாலும் புரியாத மாதிரி கண்டும் காணாமலும் வாழ்ந்து வருகிறோம் என்ன செய்வது பெயரளவில் தான் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதும் பல விதிமீறல்கள்தான் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.
வெளி நாட்டு வழிபாட்டு முறைகளை பின்பற்றி வாழ்பவர்களுக்கு அரசாங்கத்தில் பல சலுகைகள் கிடைக்கிறது ஆனால் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த பல மகான்களை நினைத்து வணங்கி வருவோருக்கு எவ்விதமான சலுகையும் கிடையாது இதுதானே 74 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சற்றே சிந்தியுங்கள் மனிதர்களே! நன்றி!

@sndevandevan1176 YouTube

அரபு நாட்டுகாரன் இந்திய முஸ்லீம்களை மணிதநாக பாற்ப்பது இல்லை

@santhinivasangovind5693 YouTube

வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லீம் மக்களை முஸ்லீம் என்று ஏற்பதில்லை ஏன்?

♥ 6
@meganathan446 YouTube

ஐயா ஜாதி போனா மதம் மாதம் போனா .ஏழை பணக்காரன். இப்படி பாகுபாடு இருந்துதானே தீரும் சமத்துவமாக வாழ உலகில் வாழ முடியாது ஏற்றத்தாழ்வு இருந்தே தீரும் எல்லோரையும் திருத்த முடியாது அவனுக்கு இறைவனை அடைய வேண்டுமென்றால் அவனுக்கு வழிகாட்டி இறைவனே ஆவார் எல்லாருமே ஒரே மதமானாலும் பாகுபாடு இருந்தே தீரும் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் வயிற்றுக்கு உணவு கிடைத்துவிட்டால் மனம் துள்ளி குதிக்கும் ஆண்டவன் எல்லாரையும் சோறு போட்டு வைத்திருக்கிறான் பஞ்சம் பட்டினி வந்தால் அடுத்தவர் உணவை திருடி சாப்பிட நிலைமை வரும் அப்போ நினைச்சு பாரு மனுஷனோட ஒழுக்கும் அப்போ ஒழுக்கமாக இருந்த. அவனை ஒழுக்க வாதி ஈமானை பார்த்துக்க அந்த ஈமானுக்கு தெரியும் ஐயா நீங்களும் கடவுளே நினைச்சு தான் பாக்குறீங்க சிலையை வணங்கும் வரும்னு நினைச்சி தான் பார்க்கிறான் அவன் அவன் எண்ணத்தில் இருக்கிறது இறைவன் இறை தத்துவம் என்பது தன் ஜீவன் தன் உடலை விட்டு பிரியும்போது சிரமப்படாமல் அந்த ஜீவன் செல்லுகின்ற வழி எந்த மார்க்கம் சொல்கிறது அதுவே சிறந்த மார்க்கம் அதுவே யோக மார்க்கம்

♥ 2
@rvcharry830 YouTube

Islam Niraya pirivugal irukkirathu Arabiyan Arbyans pakistan indian muslimgalai mathippathillai

@thankaswamy1262 YouTube

Chatium pahutharivillathavanukku. Matham mirkatukku. Manitanukala. Manitanai mirukamaakha maatuvathu matham. God never created any religion . God created manithan along with other jeeverasikal. Everyone has his own way and choice to pray God. Not compell or force or kill anyone. We are nothing and the nothing is real thing.
This body we got is not belongs to us.... which is made for others who surrounding us.

The soul belongs to God . Which is borrowed by the body to do its job..

What we earning is ......there is plenty of people surrounding to enjoy your good way or bad way made asserts.

So above three or not your property .then
Then what is left?
That is PAIN.the real property of every human beings. That you have to accept. No way. You canot gove any one nor get from any others.
Before birth we are nothing here. After death we are nothing here. So we are nothing.
So best is think Good and do always very Good. Nothing belongs to us except the pain. Let us enjoy but serving God by Good activities to handicap in everything . Every children are the representation of God .

Religion s causing the crimes by calling and forcing ti their way. That is stupidness.
.
The Tamil was killed by. People. But somewhere the original Tamil is living in Malayalam. Then where is Tamil?
Might is right.
No Religion. No language. No community. We have one God. And no name for it. Everybody is humanbeulings. But God is living in our body. As soul and energy. If you ask Dr. APJ. ABDUL KAKAM . He will tell you. Now you read his books.
Good to not to convince any religion. They follow which way they want that is theirbright. Not to force any one that is the unforgivable great sin.

@balajic3823 YouTube

3, 4 தலைமுறைக்கு முன்பு எல்லோரும் சனாதன தர்மம் அல்லது (உங்களுக்கு புரியறமாதிரி ) இந்து மதத்தை சார்ந்தவர்களே!! Simple!!🙏

♥ 7
@thamaraiselvi2384 YouTube

Thamizhanukku. Sathi. Yillai. Kudi. Than. Vulladhu. Parisalan. Kanoliyai. Paar.Thiravidan.sonnadhai.saithathai.Thamizhan.meedhu.Thinikkadhey.kanolipodum.munbu.THAMIZHL.DHEYSIYAVADHIKAL.KANOLIYAI.NANDRAKA.PAR.Madham.Kadandhathuthan.Thamizhl.Dhesiyam

Related Videos