தாய்மதம் திரும்புவோம்!ᴴᴰ┇சுரேஷ் என்று அப்துல் ஹமீத்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 24, 2021 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

151
Comments appear after administrator approval.
@rajajimuthu9854 YouTube

இஸ்லாத்தை உயர்வாக கூற உங்களுக்கு உரிமை உண்டு.உலகில் முஸ்லீம் பிரிவு எத்தனை என்று கூறினால் புரியும்.கூறுங்கள் நண்பரே!

♥ 16
@SriniVasan-ng6ii YouTube

முஸ்லிம் தீவிரவாதி
கள் தீவிரவாதத்தை பரப்புவதற்கென்றே பேச வந்து விட்டார்கள்
என்ன செய்வது ஒற்றுமை இல்லாத ஹிந்து நாடு தேய்கிறது

@ashokumarrajagopal4552 YouTube

இஸ்லாத்தில் பிரிவுகளே இல்லையா

♥ 16
@hippopole9657 YouTube

Hind .Hindu....Hindustan .. பாரசீக மொழியில் இருந்து பெறப்பட்டது . சிந்து . சிந்து நதி சமவெளி......Indus.valley. civilization ...India ..... இண்டிகா..... ஐரோப்பிய நாட்டினர் வழங்கிய பெயர்கள் . இந்தியாவின் முதல் படை எடுத்த. மாமன்னன். அலெக்சாந்தர்..பிசி326 சமயம் வரலாற்று நூல்கள் உள்ளன .Hindu மதம் என்று கிடையாது..Vedic religion caste system மட்டும் சிறுபான்மை இன மக்கள். இருந்தனர் . பெரும்பாலான மக்கள் folk religion. கடை பிடித்து.வந்தனர் இன்றைக்கும்.China .Africa நாடுகளில் folk religious people ethinic minorities ஆக. வாழ்ந்து வருகின்றனர் . Hinduism என்றால்.way of life என்று சொல்லி. உள்ளது . வாழ்க்கை முறையை தான். கூறுகிறது .

@rajayahweh7493 YouTube

Islam ☪️, also same thing and same types in the Iran and Iraq?

@hussainhussain276 YouTube

தாய் மதம் என்பது மனிதன் தோன்றிய காலம் இஸலாம் மனிதனை நேர்வழிப் படுத்த கற்றுக் கொடுத்தது ஒவ்வொரு குழந்தையும் பரிசுத் இஸ்லாம் மாகவே பிறக்கிறது தாய் தந்தை வளர்ப்பில் மாறுகிறது

♥ 1
@nanpendasara7355 YouTube

thampi a.entra suna neengal menmelum araichyil irangungal anghe enna nadappadhu entru engalukku theriyum neengal kuranaiye patidhukkontirungal

♥ 1
@missymdu5924 YouTube

தாய் மதம் இந்து இதில் இருந்து இஸ்லாமுக்கு எப்படி மாறினார்கள் இஸ்லாமிய மன்னர்களின் அச்சுறதலின் காரணமாக தான் என்பது உண்மை அடுத்து பட்டாணி ராவுத்தர் சேட் லெப்பை மரைக்காயர் என்று உங்களில் பல பிரிவுகள் உள்ளன தமிழ் பாய் உருது பாய் என்றும் இருக்கிறார்கள் தப்லீக் ஜமாஅத் என்று ஒரு இயக்கம் அதனை சவுதி அரேபியாவில் தடை செய்து விட்டார்கள் காரணம் தீவிர வாத கொள்கை என்பதால் எனவே சகிப்பு தன்மை கொண்ட ஒரே மதம் இந்து மதம் மட்டும் தான் ஏன் கேரளாவில் இஸ்லாமிய திரைப்பட இயக்குனர் தாய் மதம் திரும்பி விட்டார் காரணம் இராணுவ அதிகாரிகள் ஹிலிகாப்டர் விபத்தில் இறந்ததை சந்தோசமாக கொண்டாடிய இஸ்லாமியர்களின் கொடூர சம்பவம் அவரை மாற்றியது எனவே எங்காவது ஒரு இந்து மத மாற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கள் என்று சொல்ல முடியுமா நீங்களும் கிறிஸ்தவர்களும் தான் செய்து வருகிறீர்கள்

♥ 1
@gduraipandi8813 YouTube

வர்ணங்கள் அடிப்படையில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ? ................................................................................................................................................................................................. கடவுளுக்குள் சாதியும் இல்லை ! மனிதனை படைத்தபோதுஅவனுக்குள் மூளையுமில்லை ! ( இறைவன் அவனவன் சாதிக்கேற்ப , மதத்திற்கேற்ப பிறப்பு முறையையும் , பிறப்பு உறுப்புகளையும் மாற்றி மாற்றி ஏன் படைக்க வில்லை ? மாற்றி மாற்றி படைத்திருந்தால் சாதி , மதப்பிரச்சனை உண்டாயிருக்காது !

♥ 1
@கீழைமைந்தன் YouTube

மனுஷனை மனிதனை மாற்றாத எந்தஒரு மதமும் மதமில்லை.
எங்கள் மதம் பெரியது என்று ஆள் சேர்க்க சொல்லவில்லை இஸ்லாம்.
இதில் நிர்பந்தம் இல்லை.
இதன் தாரக மந்திரம் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு.
நாங்கள் அதனை பின்பற்றுவார்கள் இல்லை.
நீங்கள் இதில் வருவது நிர்பந்தம் இல்லை என்கிறது.
எல்லா மதங்களும் அதன் சிருஷ்டியை பெயர் கொண்டு இருக்கும்.
ஆனால் இஸ்லாம் அதன் இறைவன் அல்லாஹ் வின் பெயரில் இருக்காது
இஸ்லாம் என்றால் அமைதி, நேர்வழி,மனித நேயம்,நம்பிக்கை என்ற பெயரில் செயல் படுவது.
இதில் யார் எப்படி நடக்கிறாரோ அவர் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு நாளை இறைவன் முன் நிறுத்த படுவோம் என்கிற நம்பிக்கையில் வாழ வேண்டும்

♥ 1
@brmk2951 YouTube

அயோக்கியன் எல்லா இடங்களிலும் உள்ளான் என்பது என் கருத்து

♥ 9
@tlvreality9200 YouTube

நீங்கள் ஒருவரை கொல்ல போகிறீர்கள் அல்லது கொள்ளையடிக்க போகிறீர்கள் என்றால் அப்படியே போவீர்களா ?அல்லது உங்களை யார் என்று தெரியாதபடி மறைத்து மாறு வேடத்தில் செல்வீர்களா ? முஸ்லிம்கள் மட்டும் குண்டு வைக்கும்போது தங்கள் அடையாளத்தொடு செல்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

தொப்பி தாடி வைத்தவன் எல்லாம் முஸ்லீமும் அல்ல பூனூல் போட்டுவிட்டால் ஐயரும் அல்ல பொட்டு வைத்து குண்டு வைத்தால் அவன் இந்துவும் அல்ல

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ஒரு வழிமறை உலகளவில் பின்றப்படுகிறது இது பல கோனங்களில் இஸ்லாம் உண்மை என்று தெரிந்தாலும் யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள கூடாது என்பதற்க்கும் மேலும் பல கனிம வளங்களுக்காக இஸ்லாமிய நாடுகளை சூறையாடும்போது மற்ற நாட்டு மக்கள் அதை கேள்வி கேட்க்க கூடாது என்பதற்காக செய்யும் சர்வதேச சதி இதை உலக அரசியல் படிப்பவர்களுக்கு புரியும் ,

எந்த சுபாஷ் சந்திர போஸ்யை எந்த கப்பலோட்டிய தமிழனை தீவிரவாதி என்று வெள்ளைக்காரன் சொன்னானோ அவனே இப்போது தனது நாட்டைக்காக்க போராடும் அப்பாவி மக்களையும் தீவிரவாதி என்று சொல்கிறான் என்பதை உணருங்கள்

@duraibairichetty3619 YouTube

உனது மட்டும் கழுவு,.,, உங்க அறிவு எங்க ளுக்கு தெரியூம்

♥ 12
@Lakshmipathi-py9cb YouTube

அப்போது ஏன் தாங்கள் கூறுவது போல் எந்த பாகுபாடும் இன்றி நபி பெருமானார் கட்டமைத்த இஸ்லாத்தில் நான்கு பிரிவுகள் வந்தது என்று தயவு செய்து விளக்கவும் தாங்கள் கூறுவது போல் இந்துமதத்தில் சதீயவெறி இருப்பது உண்மையே ஆனால் இன்று என்னை போன்றவர்கள் அந்த கூட்டமைப்பிலிருந்து மாறிக்கொண்டிருக்கிறோம் எல்லா மதத்திலும் தீய குணங்கள் கொண்ட அறிவிலிகள் இருக்கிறார்கள் அதற்க்காக ஒட்டுமொத்த மொத்த மக்களையும் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி குறைசொல்ல முடியுமா நான் இந்துதான் இருப்பினும் வியாழன் தோறும் சென்னையில் உள்ள பிரபல தர்காவிற்கு சென்று வழிபாடு செய்கிறேன் பம்பாய் செல்லும் சமயங்களில் தவறாது ஹாஜி அலி தர்கா சென்று வழிபாடு செய்வது வழக்கம் நன்றி

♥ 1
@abcar-qs6mg YouTube

தாய் மதம் எது? இஸ்லாம் தான். எப்படி? ஆதமை அல்லாஹ் தான் படைத்தான் அல்லாஹ் தான் பூமிக்கு அனுப்பினான். ஆதம் இஸ்லாதிற்கும் உலகதிற்கும் முதல் மனிதர்.. இஸ்லாதை விட்டு வெளிய போனவர்கள் தான் இப்போ தாய் மதம் திரும்புங்கள் என்று தவறாக சொல்லுகிறார்கள் convert இல்லை.. Revert ஆகுங்கள். இதுதான் உண்மை. சத்தியத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ப்பவன் அறிவாளி....

@asathasath8048 YouTube

சகோதரி முதலில் அல் குர் ஆன் தமிழில் இருக்கிறது. அதனைப் படித்துப் பாருங்கள். நன்றாக படித்துப் பார்த்து சிந்தியுங்கள். அதன் பின்னால் இஸ்லாத்திற்கு வர வேண்டும் தோன்றினால் நீங்களே உங்கள் முயற்சியால் இஸ்லாத்திற்குள் வந்துவிடுவீர்கள்.

@shamsudeena930 YouTube

குரான் ..அரபு மொழியில் ..வழங்கப்பட்டிருக்கிறது . ..அதனால் ..அரபு மொழி ..உயர்வானது ..மற்ற ..மொழிகள் ..தாழ்வானது ..என்று ..கருதாதீர்கள் ..! மற்ற மொழி பேசுபவர்களை விட ..அரபு மொழி பேசுபவர்கள் ..உயர்வானவர்கள் ..என்றும் ..கருத்திவிடாதீர்கள் ..! மொழி என்பது ..ஒருவரின் கருத்தை சொல்ல ..ஏற்படுத்தப்பட்ட ..ஒலி யே அன்றி ..அதில் எந்த மகத்துவமும் ..இல்லை .! தமிழ் .பேசுபவன் ..எல்லோரும் ..மேதாவிகள் ..அல்ல .! .......................................................,

♥ 11
@jamaludeenj7638 YouTube

அருமையான பதிவு வாழ்க வளர்க

♥ 1
@rinoosrinooss6067 YouTube

சகோதரே அறுமையான பேச்சு வாழ்த்துக்கள்

♥ 3
@sulthanibrahimnoormohamed4190 YouTube

திருமறைக் குர்ஆனில் இறைவன் கூறுகின்றான் அவர்கள் பின்பற்றுவது எல்லாம் அனுமானங்களும் யுகங்களை அன்றி வேறில்லை

♥ 2
@struckingltd.8100 YouTube

3000 years ago Aryans create Varnasiramam. Today nobody cannot stop this. Yes sir you are 100% correct. Ondre Kulam Oruvane Iraivan.

♥ 7
@abdulrasak2576 YouTube

நிங்கள்சொல்வது 100சதவிதம்உண்மை இன்னும் அதிகமா வரலாறை படித்து சொல்லவும் நன்றிகள்

♥ 9
@vijay_8617 YouTube

என் தம்பி தாய் மதம் மாற போறான் செபாஸ்டியன் சைமன் ஆமை கறி திங்கிறவன் இவனுக்கு ஏழு அறிவு இந்த உலகமே நான் இல்லை என்றால் இயங்காது என்பான் எல்லா திரை கதையும் என்னுடையது தான் என்பான் வாய்ப்பு இல்லை ராஜா இங்கே உனக்கு

@ilc-islamiclearningcentre8676 YouTube

ஓரளவுக்கு சிந்திக்க தெரிந்த நபர்களுக்குக்கூட அழகாக புரியும்வகையில் விளக்கியுள்ளீர்கள். தாங்கள் ஆய்வு செய்த
மேலும் பல தகவல்கள் தந்துதவுங்கள். நன்றி

♥ 1
@Spkutti1906 YouTube

உங்கள் பக்கத்தில இருக்கும் முஸ்லிம் சகோதரிய பார்த்து விளக்கம் கேளுங்கள் சகோ

@IbrahimIbrahim-sl8my YouTube

சிறப்பான பதிவு ⚘⚘⚘⚘⚘

♥ 3
@sivagasinair9855 YouTube

இந்து வென்று எந்த ஜாம்பவான்களும் சொல்லவில்லை என்றால் சய்வத்துக்கு வா வைனவத்திர்க்கு வா இந்து என்று சொல்ல உணக்கு வழிக்கிறது என்றால். இஸ்லாத்தைப் பற்றி சேக்கிழார் சொல்லியுள்ளாரா அவ்வையார் சொல்லியுள்ளாரா ஏண்டா விதண்டாவாதம் பேசுகிறீர்கள்
ஆங்கிள பேராசிரியராக ஆராய்ச்சியாளரான இருந்துவிட்டால் மட்டும் எல்லாம் உண்மையாகிவிடுமா .இஸ்லாமியனும் கிருஷ்தவனும் இந்துக்களுடய மண்னை வண்முரயால் அபகரித்து பல கொள்கைகளை நிகழ்த்தி விட்டு சத்தியம் பேசுகிறீர்கள் .
ஜாதி சண்டையால் மழத்தை அல்லி வாயில் கொட்டினார்கள் ஊத்தினார்கள் என்கிறாய் சரி தவறு செய்துவிட்டனர் .ஆனால் உங்களைப்போல் மத வெறியால் எங்கும் குண்டுவத்தோ மனித வெடிகுண்டையோ வெடிக்கச் செய்து அப்பாவி மக்களை காவு வாங்கவில்லை உங்கள் மத வெறியை விட ஜாதி வெறி அப்படி ஒன்றும் ஆபத்தில்லை

♥ 1
@princess-ds4vt YouTube

Hi enaku yarachum help panunga epti Islam ku convert akurathu pls anyone help me

♥ 2
@vinothmanoth2553 YouTube

Sathiyatra tamilargalai ondru sera vaipey illai.thiruma 40varushama kathikitu irukaru tamilnatla.ambethkar evanungala sathiyatra manithana matha mudiyathunu than powtham ku ponaru...daily inga sathi prachana nadakuthu..

♥ 1
@AhmadhZaidh YouTube

இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21

படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53

படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82

இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
இறைவனால் இஸ்லாம் 3:19
மனிதர்களால் மதங்கள் 3:85
உருவ சிலை மத துவக்கம் 7:59-61
யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56

ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4

கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
____

"இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.

--------

அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜாமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
____

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.

♥ 10
@sanjaybalan3478 YouTube

Pakka 👍🏻👌🏻
Masha Allah ❤️
Bani Adam are all equal

♥ 10
@Manzamhd YouTube

Unmaidan

♥ 4
@AshrafAli-dy5tr YouTube

நல்ல விளக்கம்

♥ 16

Related Videos