மாபெரும் தலைவர் யார்?ᴴᴰ┇கண்ணதாசன் என்ற அப்துல்லாஹ்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







அஸ்ஸலாமு அலைக்கும். குர் ஆனில் எல்லா சந்தேகங்களுக்கும் விடை உள்ளது.
bal thu usiroonal hayaaththadhfhunyaa.
நீங்கள் உலக ஆசாபாசங்களுக்குமுன்னுரிமை அளிக்கிறீர்களா?
val aakirathu hairum va abkaa
. மறுமை வாழ்க்கையே சிறந்தது.
இப்படி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி இருக்கிறான். அப்படியே நடந்து வெகுமதிகளை அடைவோம். ஆமீன், ஆமீன்.
உலகம் அழியும் வரை மாபெரும் தலைவர்
ALHAMDULILLAH
Walaikum assalam warahamath ullahe wabarakatuhu brother MashaAllah very good speach
JazakAllah khair