மரணம் நம் வாழ்வின் துவக்கம் | உலக வாழ்வில் வெற்றியா? தோல்வியா?ᴴᴰ┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







நண்பா இயேசு நானே வழியும் சத்தியம் என்றார் அது உண்மைதான் நீங்கள் மட்டும் இல்லை ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகின்றனர். இதை நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டிர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்தில் வாழும் தீர்க்கதரிசிகள் தான் வழியும் சத்தியம் . இயேசு அவருடைய சமுதாயமான இஸ்ரவேலர் சமூநதாயத்திற்கு இதை சொன்னார் . நோவா காலத்தில் அவரே வழியும் சத்தியம். மோசஸ் காலத்தில் அவரே வழியும் சத்தியம். ஆபிரகாமின் காலத்தில் அவரே வழியும் சத்தியம். இப்போது இயேசு கிறிஸ்து முன்னறிவிப்பு செய்த தேற்றலுவாளன் முகமது நபி ஸல் அவர்கள் காலத்தில் இருப்பதால் அவரே வழியும் சத்தியம். வேற சந்தேகம் இருந்தால் கேளுங்கள் நண்பா தெரிந்தவரை சொல்லுகிறேன்
♥ 3Why did Jesus said I'm the way I'm the true and I'm the life in Bible ??????
♥ 1மாஷா அல்லாஹ் நல்லதொரு உரை..
♥ 2மரணத்திற்குப் பிறகு தான் எமது வாழ்க்கையே ஆரம்பமாகிறது..
அது தான் நிலையான வாழ்க்கை.. அதில் வெற்றியடைபவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள்..
*இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே தவிர வேறில்லை*
(அல்குர்ஆன்)
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஹீன்
♥ 1