நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது!ᴴᴰ┇ஜெய ரட்சகன் என்ற அப்துர் ரஹ்மான்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 16, 2023 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

8
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@alllaalla7034 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

♥ 1
@sathamusain6271 YouTube

என்னது நானும் இப்படித்தான் சின்ன வயசுல பேசவேன் என் வாப்பா சத்தம் போடுவாறு..

♥ 1
@sathamusain6271 YouTube

வா அலைக்கும் ஸலாம்
வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ

♥ 1
@farooqsiddiqui5767 YouTube

உங்களுக்கு வழிகாட்டியாக இருந்த சகோதரருக்கு ஈமான் கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மிக அதிகமாக நன்றி சொல்ல வேண்டும்

இதோட இந்த பேசும்போது என்னாது என்னாது என்னாது னு 1000தடவை சொல்லீர்கீங்க அதை அவசியமா தவிர்க்கவும்

♥ 1
@ACTION-ob9qn YouTube

Masha Allah good analysis

♥ 2

தொடர்புடைய காணொளிகள்