என் கேள்விக்கென்ன பதில்?ᴴᴰ┇சங்கரநாராயணன் என்ற அப்துர் ரஹீம்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@SMARTSHAHULVLOGS அது எனக்கு தெரியும்..நீ போட்டது அல்லாஹ்வின் தூதர் முகம்மது என்று மட்டும் போட்டு இருந்தாய்..
@Devar-3 hazrat Adam starting adhu purinjiko
@SMARTSHAHULVLOGS நண்பா... ஆப்ரகாம், யாகூப், ஏசு இவர்களின் வரிசையில் வந்த கடைசி தூதர் தான் முகம்மது..
♥ 2@SMARTSHAHULVLOGS அல்லா தள்ளப்பட்ட தூதன்.லூசிபர் சைத்தான் .. .இயேசு பரலோகத்துக்கு போக கூடிய ஒரே வழி
Allah oruvan mattume
♥ 2Mohammed allahvin thudar avar
Irainvan Allah oruvan mattume
♥ 2Mohammed iraivanin thudar avar
@jasonmohandhas4888 அராபிய பழைய நடைமுறையாகவும், பின் தடை செய்யப்பட்டதையும் வைத்து நேரம் கடத்தாமல்;
எண்ணாகமம்: 31:17&18
போரில் வந்த, பெண் குழந்தைகளை அனுபவிக்க, அனுமதி இருக்கிறதே;
அதை தடை செய்து, இறை செய்தி வந்து விட்டதா?
ஓ அப்படியா?
கைதி பெண்ணை, திருமணம் முடித்து, ஆசை முடிந்தவுடன் போக சொல்லுவது புரட்சியா??
போரில் கிடைத்த, சிறு பெண் குழந்தைகளும் நீங்கள் அனுபவிக்கலாம்; இதற்கு பெயர் புதுமை புரட்சியா???
எங்களுக்கு இரண்டு கண்ணும் (பழைய நபிமார்கள், முகம்மது நபி )நல்லாத்தான் தெரியுது;
உங்களுக்குத்தான் ஒரு கண் தெரியவில்லை;
அதனால்தான்; பைபிளில் இருப்பது உங்களுக்கு சரியாகவும்; ஹதீஸ் மட்டும் தவறாகவும் தெரிகிறது!!
ஹதீஸ்களில் இருப்பது, மனித வரலாரு! ஆனால்; பைபிள் இறை வேதம் என்று நீங்கள் நம்புவது!!....
அதில் இறை கட்டளைகள் மட்டும்தான் இருக்க வேண்டும்; போரில் கிடைக்கும் சிறு குழந்தைகளை உங்களுக்காக வைத்து கொள்ளுங்கள் ; என்பதற்கு என்ன அர்த்தம்?
குர்ஆனில் ; வலக்கரம் என்பதற்கு போரில் கிடைக்கும் பெண்களை; நான்கு அனுமதியில் ; ஒன்றாக திருமணம் செய்ய அனுமதித்ததில் மட்டும் எப்படி தவறாக எடுக்கிறீர்கள்?
பைபிளில்; போர் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்!!!
எங்களைப் பொறுத்த வரை; அந்தந்ந காலக்கட்டத்தில், இறைவன் கொடுத்த சட்டம்!!
பழைய வேதங்களில் அனுமதி இல்லையா?🙆🏻
உபாகமம் 20:13
அதிலுள்ள,ஆண்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,
14 பெண்களையும் ,குழந்தைகளையும், மிருக ஜீவன்களையும் ; உயிரோடு வைத்து, உன் சத்துருக்களின் கொள்ளைப் பொருள்களை அனுபவிப்பாயாக!
உபாகமம் 21: 12
சிறைகளில் மிக அழகான பெண்ணைக் கண்டு ,அவளை விரும்பி விவாகம் செய்து,
14 அவள் மேல் உனக்கு பிரியமில்லாமல் போன பின்பு ,அவளை தன் இஷ்டத்திற்கு போகவிடலாம்,
இன்னும் HIGHLIGHT
எண்ணாகமம் 31:17
பெண்களில், ஆண்களோடு இன்னும் உறவு கொள்ளாத பெண்கள்; (அதாவது கண்ணிப் பெண்களை) உங்களுக்காக வைத்து கொள்ளுங்கள்!
இதில் பெண்கள் என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது;
kJV english version:
Numbers18 ,but call the female CHILDREN ,that have not known a man by lying with num; keep alive for yourself
அதாவது, போரில் கிடைத்த; சிறு பெண் குழந்தைகளை; அவர்கள் அனுபவிக்கலாம்;!
பைபிளில்;
போரில் கிடைத்த ,பெண் குழந்தைகளை அனுபவிக்க அனுமதி!
எதிரிகளின் பெண்களை அனுபவிக்க அனுமதி!
கைதியான அழகான பெண் கவரப்பட்டால்; திருமணம் செய்து; பிரியம் முடிந்த பின்; போக விட்டுவிடலாம், என்ற அனுமதி!!
இறைவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. அவனுக்கு பாலினம் இல்லை. இதனை தவறாக புரிந்து கொண்ட மனிதர்கள் ஆண் பெண் சேர்ந்த உருவத்தை உடையவன் இறைவன் என்று சிவம்(சிவன் பார்வதி) சேர்ந்த உருவத்தை கொடுத்து விட்டனர். இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதனால் சிவன் லிங்கம் வடிவானவனர் என்று மனிதனே கற்பனை செய்து கொண்டான்.
♥ 1இறைவனுக்கு உருவம் கொடுக்காதீர்கள் இறைவன் உருவம் அற்றவன். ஒர் உருவமானது ஒரு இடத்திலேயே இருக்கும். இறைவன் எங்கும் இருப்பவன்.
@onlyone6976 பிதா தானே ஏசுவாக பிறந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்போ ஏசு இறந்த பிறகு பிதா விடம் போகிறேன் என்று ஏன் சொல்ல வேண்டும். பிதா, ஏசு இரண்டு பேரும் வேற வேறயா. பிதா கடவுளா ஏசு கடவுளா
وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
(அல்குர்ஆன் : 109:5)
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
(அல்குர்ஆன் : 109:6)
@jasonmohandhas4888 விபசாரம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் சொல்வது இறைவனின் வேலை இறைவன் தடுக்காத ஒன்றை தவறு என்று சொல்வது உலகத்தில் குழப்பத்தயே ஏற்படுத்தும்
@jasonmohandhas4888 கடவுலுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
இறைவனுக்கு ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால் அதை இறைவன் தான் சுட்டிக் காட்டவேண்டும்
@jasonmohandhas4888 நீங்கள் அதை எப்படி புரிந்துள்ளீர்கள்?
@jasonmohandhas4888 இந்த ஹதீஸை இப்படி புறிந்து கொள்ள வேண்டும்
இறைவனுக்கு இனை வைப்பது விபசாரம் செய்வதைவிட
மிகப்பெரிய பாவம் என்று
விபசாரம் பெறும்பாவச் செயல் என்பதை குர்ஆனின் பல வசனங்கள் சுட்டிக் காட்டுகிறது
وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّه
كَانَ فَاحِشَةً وَسَآءَ سَبِيْلًا
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 17:32)
@jasonmohandhas4888 நிதானமாக, சரியாக விளங்கி கொள்ளுங்கள்!
1, ஏற்கனவே அரபியர்களிடமிருந்த முத்தா வை அனுமதித்தார்களே தவிர, புதிதாக அப்போதுதான் அனுமதி கொடுக்க பட வில்லை,
Translation இல், முத்தாவிற்கு அனுமதித்தார்கள் என்றுதான் எழுத முடியும், ஆனால், இது சம்மந்தப்பட்ட எல்லா ஹதீஸ்களையும் ஆராய்ந்து பாருங்கள்!
முதலில் அதை தடுக்கவில்லையேத் தவிர, புதிதாக அனுமதி கொடுக்கவில்லை; பிறகு கைபர் போரின் சமயம், முத்தா கட்டாய தடை என்று மிக தெளிவாக ஹதீஸ்கள் உள்ளன!
ஹதீஸ்கள் ; வெறும் சுருக்கம் தான்; ஒரு ஹதீஸை மட்டும் வைத்து, எந்த தீர்ப்பும் எடுக்க முடியாது; உதாரணமாக. நபியவர்கள் இறந்த வயது 63, என்றும், 65 என்றும், 61 என்றும் ஹதீஸ்கள் சொல்லப்பட்டிருக்கிறது; ஒரு மனிதர் எத்தனை முறை இறக்க முடியும்?
பல ஹதீஸ்களின் நிலையை ஆராய்ந்து தான் ; கருத்துகள் எடுத்து கொள்ளப்படும்; அதுதான் சரியாக இருக்கும்!!
ஓரிரு கொள்கையில், உறுதியாக இருப்பவன், என்ன பாவம் செய்தாலும், தண்டனை காலம் முடிந்து, ஒரு நாள் அவன் சொர்கத்திற்கு போகலாம் என்பதுதான், அதன் அர்த்தம்!!
திருகுர்ஆனில் ; பக்கத்துக்கு பக்கம் விபச்சாரம் குறித்த, எத்தனை எச்சரிக்கை வசனங்கள் இருக்கிறது; எத்தனை ஹதீஸ்கள்; விபச்சாரம் ,மற்ற பாவங்கள் குறித்தும் தண்டனை சொல்லப்பட்டிருக்கிறது!?
எத்தனை மனிதர்களுக்கு சரியத்து சட்ட படி, விபச்சாரம், மற்ற பாவங்களும் செய்தவர்களுக்கு நேரடியாக தண்டனை கொடுக்கபட்டிருக்கிறது!!
இதெல்லாம் உங்க கண்ணுக்கு படாதா??
சத்தியத்தின் பாதை தெளிவாக இருக்கிறது; நீங்கள் ஏளனம் செய்து, கழித்து விடுவதால், எங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை!!
எவ்வளவு முடியுமோ நீங்களா பேசி கொள்ளுங்கள், ஏனென்றால், தன் பக்கத்தில் சிந்திக்க தெரியாதவர்,அதைத்தான் செய்ய முடியும்!!
@jasonmohandhas4888 எங்கள் நபி 9 வயதில் திருமணம் செய்து, 11 வயதில் வாழ ஆரம்பித்தார்,
அந்த பெண் ஏதோ சிறு பிள்ளையாக நீங்கள் நினைப்பது போல் இல்லை, 2000 மேற்பட்ட ஹதீஸ்களை கூறியவர், முகம்மது நபியின் மேண்மையை உலகத்திற்கு எடுத்து கூறியவர்...
ஒரு மனிதர் (1500 வருடங்களுக்கு முன்) 9 வயது பெண்ணை திருமணம் செய்தது தவறான மார்க்கம் என்றால்,
ஒரு இறைவன் ; தனக்கு பொருத்தமில்லாத ஒன்றை கூறி கேவலத்திற்குள்ளாவது என்ன பெயர்? (நவூது பில்லாஹ்)
அழகான பெண்களே கண்டவுடன், ஒன்று கூடி, பிள்ளை பெற்றார் என்ற வசனத்தின் இழிவு நிலை என்ன?
@jasonmohandhas4888 நான் கேட்ட கேள்விக்கு நீங்க எந்த பதிலுமே சொல்லலையே!!
இதுதான் உங்க நேர்மையா?
நீங்கள் கேட்பது எல்லாமே, விளக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி.. புரிந்து கொள்ள முடியாமல் இல்லை! புரிந்து கொள்ள தயாராய் இல்லாமல்....
நான் கேட்டது, அறிவு ஒன்று இருக்கும் எந்த மனிதனும் ,இந்த கேவலங்களை இறைவன் என்றோ,இறை வசனம் என்றோ ஏற்க முடியாதைவைகள்!!
உங்களுடன் பேசி எந்த பயனும் இல்லை என்று,எனக்கு ஏற்கனவே தெரிந்தது தான்!!
பார்பவர்கள் சிந்தித்து கொள்வார்கள்!!
@jasonmohandhas4888 ஆதியாகமம் 6:2
தேவகுமாரர், மனுசகுமாரத்திகளை ,அதிக அழகுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்குள்ளே பெண்களை தேர்ந்தெடுத்து,
4, பின்பு தேவகுமாரர், மனுசகுமாரிகளோடு கூடுகிறபடியினால், அவர்கள் பிள்ளை பெற்றார்கள்!!
அந்த வசனம் ,இறைவன் சும்மா பேச்சுக்கு சொன்னது!!?
இந்த வசனம் PRACTICAL செஞ்ததா??!!
(நவூது பில்லாஹ்!)
@jasonmohandhas4888
மத்தீவு:12:36
மனுசர் பேசும் வீணான வார்த்தைகள் யாவும் குறித்து, நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்பிக்க வேண்டும், என்று உங்களுக்கு சொல்லுகிறேன்
உங்களுக்குளாம் புத்திமதி சொன்னவர், தான் இவ்வளவு மட்டமாக பேசிய காரணம் என்ன?
(நவூது பில்லாஹ்)
தேவன் கூறுகிறார்:
இரண்டு ஸ்திரீுளும் (மனைவிமார்கள்),எகிப்திலே அவர்களுடைய ஸ்தனங்கள் (breast) அமுக்கப்பட்டு ,
அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் (virgin)
என் மனைவியாயிருக்கும்போது சோரம் போனாள்!
தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை,அவர்கள் அவளுடைய வாலிபத்தில் ,அவளோடு சயனித்தது (sex) போன்று அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு ,(private part) அவளிடத்தில் வேசித்தனம் பண்ணினார்கள்!!
இவ்வாறு அவள் நிர்வானாமாய் ஆக்கப்பட்ட போது, என் மனம் அவள் சகோதரியை விட்டு பிரிந்தது போல், அவளையும் விட்டு பிரிந்தது!!
கழுதையின் மாம்சமான மாம்சமும்,
குதிரையின் இந்திரியமும் உள்ள அவர்களோடு வைப்பாட்டியாக இருந்ததால்,அவளை பிரிந்தேன்
அவர்கள் இருவரும் என் மூலம் பிள்ளை பெற்றார்கள்!!
ஆறறிவு இருக்கும் எந்த மனிசனும் இறைவன் இப்படி உவமை என்ற பெயரில் கேடுகட்டு பேசியிருப்பார் என்று நம்ப மாட்டார்கள்!!
இப்படிப்பட்ட கேடுகட்ட வசனங்களை வைத்துக்கொண்டு, குர்ஆனின் விளக்கங்களை(மொழி இலக்கணமும் தெரியாமல்) குறை சொல்ல வருவதற்கும் உங்களுக்கும் தைரியம் இருக்கத்தான் செய்கின்றது???!!!
(நவூது பில்லாஹ், இது இறை வசனம் அல்ல; எல்லாம் வல்ல இறைவன், இவர்கள் கூறும் அசிங்கங்களை விட்டும் பரிசுத்தமானவன்)
@jasonmohandhas4888 தேவன், தன் வேசி மனைவிளுக்கு பிள்ளை பெற்று, பிறகு ஒவ்வொருத்திக்கும் மாமா வேலை பார்த்தார் என்றும்,
மனைவிமார்களின் கள்ளக் காதலர்களின் இந்திரியம் எப்படி இருந்தது என்றும் தேவன் அனுபவித்து கூறியதை, நேரடி அர்த்தத்தோடு கேட்டேன்!!
என்னை தவறாக எடுக்க வேண்டாம், பைபிள் என்ற புத்தகத்தில் தான் இதுப் போல் பல கதைகளுக்கு அர்த்தங்கள் தேவைப்படுகிறது?
உவமை என்று மட்டும் சொல்லி நழுவாமல், நல்லா நிதானமாக, ஒவ்வொரு வார்த்தைக்கும் நேரடி அர்த்தங்களோடு பதிவிடுங்கள்!!
(நவூது பில்லாஹ்)
@jasonmohandhas4888 ezekiel 23 பற்றி அர்த்தம் எழுத சொன்னால்,அதைத் தவிர மற்ற வசனங்களை அனுப்பியிரிக்கிறீர்கள்!!
@jasonmohandhas4888 ezekiel 23
ஒவ்வொரு வார்த்தைக்கும் வெலாவரியா நேரடி அர்த்தம் சொல்லி பதிவிடவும்!!
@jasonmohandhas4888 முதல்ல உங்களுக்கு அரபி தெரியுமா?
எந்த மொழிக்கும் translate செய்து முழு அர்த்தம் புரிய வைக்க முடியாது ,,!
இன்ஜீலோட அசல் படிக்க தெரியாமல் , மாத்தி,மாத்தி வச்ச பைபிள் translate ,படிக்கிற உங்களுக்கு குர்ஆன் பத்தி எப்படி புரியும்?
எல்லாத்துக்கும் நேரடி அர்த்தம் தெரிய ஆசைப்படுபவர், ezekiel 23
தேவன் ,உவமை என்ற பெயரில் ,சொன்ன எல்லாத்துக்கும் நேரடி அர்த்தம் கத்திக்கிட்டு வாங்க!
@jasonmohandhas4888
42:52
மேலும் இவ்வாறே, நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை உமக்கு வஹி அறிவித்தோம் ; வேதம் என்பதென்ன, ஈமான் என்றால் என்ன என்பதெல்லாம் உமக்கு தெரியாதிருந்தது ,ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம்"
ரூஹ் என்பது குர்ஆனாக; ஜிப்ரீலாக; வலுவூட்டும் கிருபையாக எல்லாம் வல்ல இறைவனால் இறக்கி வழங்கப்படுவது;
அது எதுவாயினும் ; திருகுர்ஆன் மிக தெளிவாக பேசியுள்ளது! ரூஹ் ;இறை கட்டளையே அன்றி ,இறைவனின் ஒரு பகுதி இல்லை;;
இதனால் முஸ்லிம்களின் ஏகத்துவத்திற்கு (மற்றவர்களை போல்) எந்த குழப்பமான சூழலும் உருவாகமல், திருக்குர்ஆன் பாதுகாத்து விட்டது!!!
உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால்;; பைபிளோடு நிருத்தி கொள்ளுங்கள்!!
சத்தியத்தை தேடுபவர்களுக்கு மட்டும்தான் திருக்குர்ஆன் நேர்வழி காட்டும் !!
@jasonmohandhas4888 17:85
"ரூஹ்" பற்றி இவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள்,கூறுவீராக:"ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் வருகிறது. ஆனால் உங்களுக்கு மிகக் குறைவாகவே ஞானம் வழங்கப்பட்டுள்ளது!!
"ரூஹ் " என்பது இறைவனின் ஒரு பகுதி இல்லை; அதுவும் இறைவனின் கட்டளை மட்டுமே!!
Assalamu Alaikkum,, Brother you understand the Eman. Ithuthan Emanin thirai.
♥ 1@jasonmohandhas4888 ரூஹ் என்று மட்டும் வருமிடங்கள் ; தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களை வலுவூட்ட ; இறைவன் புறமிருந்து வரும் மகிமை!
இதனால் இறைவனின் ஏகத்துவம் எந்த விதத்திலும்(மற்றவர்கள் நம்பிக்கை போல்) பாதிக்கபடப் போவதில்லை!!
பைபிளின் அறிவற்ற வசனங்களை, மேற்கோள் காட்டி ; குர்ஆன் எப்படி மாறுப்பட்டிருக்கிறதென்று எங்களுக்கும் தெரியும்; ஆனால் உங்களிடம் எதை கூறுவதும் பிரயோஜனம் இல்லை!!
@jasonmohandhas4888 தயவு செய்து பைபிள்( போன்ற அறிவோட்டம் இல்லாத) புத்தகத்தை ,(போல்) குர்ஆன் காப்பி என்று கூறாதீர்கள்!
வானவர்கள் ,இறைவன் சொன்ன வேலையை பார்ப்பவர்கள்தான், அதற்காக அவர்கள் இறைவன் ஆகிவிட முடியாது! உதாரணமாக உயிரை எடுக்கும் பொறுப்பு இறைவனிடத்தில்தான் இருக்கு, ஆனால் வானவர்தான் உயிரை கைப்பற்றுகிறார் ! அதுப்போல்தான் ஆதாமுக்கும், ஏசுவாவிற்கும் உயிர் ஊதியதும்!
2:97
"அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்!" என்றும் வசனம் இருக்கிறது;
26:193
நம்பிக்கைக்குரிய ரூஹ் இதனை எடுத்துக்கொண்டு இறங்கி இருக்கின்றது - உமது உள்ளத்தின் மீது ! எதற்காகவெனில்..."
என்றும் வசனம் இருக்கிறது!!
சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்!!
@jasonmohandhas4888 உங்கள் அறைகுறை அறிவுக்கு சிறந்த தேர்வு பைபிள் தான்! நீங்கள் குர்ஆன் பற்றி உளறிக் கொண்டு இருக்க தேவையில்லை!
வசனம் கூறும் போது, நான் எங்குமே bracket இல் ஜிப்ரஈல் என்று குறிப்பிடவே இல்லையே!!
குர்ஆன் சத்தியத்தின் வழியை தேர்ந்தெடுக்க நினைக்கும் சிந்தனையாளர் களுக்கு மட்டும்தான்!!
உங்கள் (முன்னர்) பதிவிலிருந்தே நீங்கள் இதயம் திரையிடப்பட்டவர் என்று அறிந்து கொண்டேன்
உங்கள் வீண் கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை!!
அல்லாஹ்வுக்கு எந்த ஆவியும் இல்லை; மற்றவர்கள் கூறுவதும் போல் அவன் இரண்டோ, மூன்றோ இல்லை! "அவன் ஒருவன் தான்"
♥ 138:72
ஈஸா அவர்களுக்கு மட்டுமல்ல, முதல் மனிதர் ஆதமுக்கும் ரூஹைக் கொண்டே உயிரூட்டினான்; இதனால் ஈஸா அவர்களுக்கு மட்டும்தான் இந்த சிறப்பு என்று இல்லை;
Surah Annaml :102
"உண்மை யாதெனில், அவர்களில் பெரும்பாலானோர் அறாயாதவர்களாக இருக்கிறார்கள்! இவர்களிடம் கூறுவீராக:
"ரூஹீல் குதுஸ் "( holy spirit) என் இறைவனிடமிருந்து முற்றிலும் சரியாக இதனை (குர்ஆனை) சிறுகச், சிறுக இறக்கி வைத்தார்!"
Surah asshura: 193
"நம்பிக்கைக்குரிய ரூஹ் (trustable spirit) இதனை (குர்ஆன்) இதனை எடுத்து கொண்டு இறங்குகின்றது உனது உள்ளத்தில் எதற்காகவெனில்...
@jasonmohandhas4888 மனிதன் எப்படி கடவுளாக இருக்க முடியும். இதை சிந்தித்தால் போதும்.
ஒவ்வொரு காலத்திலும் மக்கள் அறியாமையின் காரணத்தால் பாவங்கள் பெருகும் போதெல்லாம் அந்தந்த சமூகத்திற்கு இறைவன் மனிதர்களில் இருந்தே தூதர்களை தேர்ந்தெடுத்து மக்களை எச்சரித்தான்.
அவ்வாறு இறைவனிடம் இருந்து மலக்(Angel Gibreel A.W.S) மூலம் வந்த தூதுச் செய்திதான் இறுதி இறைவேதமான அல் குர்ஆன்.
இதை நீங்கள் நன்கு அறிந்து தெளிவு பெறுங்கள் Insha Allah.
Tharkam seiya vendam. Ungaluku doubt endral yaridam ketaal thelivu kidaikumo angae naeril sendru kelungal. Ungal time save aagum.
Ungal paguthiyil Intha qn a ivarta ketaa sariyana bathil kidaikumnu neenga nenaikura nabar kitta poi kelunga. Insha Allah...
Good ... !!!
ஒரு லட்சத்து 40 ஆயிரம் இறைத்தூதர்களில் ஒருவர் தான் இயேசு... இயேசு தன்னை கடவுள் என்று சொன்னதே இல்லை...
அவர் அப்படியே கடவுளாக இருப்பின்
அவரை சாதாரண மனிதர்கள் துன்புறுத்தி சித்திரவதை செய்யும் போது அவரை அவரே காப்பாற்றியிருக்கலாம்
@jasonmohandhas4888 1.இயேசு கிறிஸ்து அவர் கடவுள் என்றால் அவர் ஏன் பிதாவின் அனுமதி வாங்கி அதிசியங்களை செய்யவேண்டும் நீங்கள் நம்புகிற கடவுளுக்கு free will இல்லையா சகோ?
2.அல்லாஹ் அவன் இறைவன்... அல்லாஹ்விருக்கு ஆவி கிடையாது... அல்லாஹ் வணவர் கேபிரியல் அவரை தான் குர்ஆனில் பரிசுத்த ஆவி அப்டினு சொல்லுவான் நீங்கள் அரைகுறை யாக குர்ஆணை படித்து விட்டு சொல்லாதீங்க.... இறைவன் குடுத்த அறிவை use பண்ணுங்க சகோ. ❤
@jasonmohandhas4888 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
(அல்குர்ஆன் : 3:45)
ஈசா நபி அவர்கள் மற்ற மனிதனை போல் அல்லாமல்
இறைவனின் தனி ஆற்றலில் மூலம் பிறந்தவர்கள் என்பது எங்கள் நம்பிக்கை
@jasonmohandhas4888 brother மனிதனை படைத்தவன் இறைவன் இந்த universe படைத்தவன் இறைவன் சரியா... மணிதனுக்கு உணவு, உயிர், அனைத்தையும் படைத்தவன் இறைவன் அப்டி இருக்கும் போது இறைவன் அப்டினு நம்ம think பண்ணா நம்மளுடைய கரப்பான்னைக்கு கூட எட்ட மாட்டான் இறைவன். Bcoz கற்பனையை படைத்தவனே இறைவன் தான்... அதுதான் தெளிவாக இறைவன் சொல்லிருப்பான் எனக்கு நிகராக எதுவும் இல்லை (quran 112:4). Think panuga bro... ❤
@jasonmohandhas4888 அல்லாஹ் என்றால் யார் என்பது ஒரு அழகியே விளக்கம் quran 112:1-4 அது முஹம்மத் நபி (ஸல் ) அவருக்கு மட்டும் இல்லை மணித இனத்திற்கு ஒரு விளக்கம் கூறிருக்கிறான் அந்த தகுதியில் யாரும் இல்ல அதனால் தான் முஸ்லீம் ஆகியே நாங்கள் {வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் (இறைவன்,கடவுள்)ஒருவனே.
@jasonmohandhas4888 ரொம்ப சந்தோசம்
♥ 11. சூரா இக் லாஷ் (112:1-4) இறைவன் யார் என்பது புரியும்.... நீங்கள் கூரையாவாரு பிர்அவுன் கடவுள் என்று தன்னை சொல்லிருக்கிறான் அவன் சொன்னபடி இருக்கட்டும் மேல நான் குறிப்பிட்ட வசனத்திற்கு அவன் ஒத்துபோனால் முஸ்லிம் ஆகிய நாங்கள் அவனை கடவுள் என்று ஏற்கிறோம் அது மட்டும் இல்லை (quran112:1-4) இதில் குரூப்பிட்ற தகுதி இந்த உலகத்தில் யாருக்கு இருந்தாலும் அந்த நபரை நாங்கள் இறைவன் என்று ஏற்கிறோம்.
2.😂😂 bible (மத்தேயு 27:5) =(அப்போஸ்தலர் 1:18) இது வெறும் சாம்பிள்.
3. குர்ஆனில் 4:11-12 இதில் பெண்களுக்கு சொத்து பிரிக்கும் போது ஆணை விட கம்மி ஆக இருக்கும் ஏன் என்றால் ஆண்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அதை குடுக்க வேண்டும்,அவன் சம்பாதித்தது அவனுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் அதனால் பெண்களுக்கு சொத்து குடுக்கிறது அது அவளுக்கு மட்டும் உரியது அவள் அனுமதி இல்லாமல் தான் கணவன் கூட அதில் பங்கு கிடையாது.... இன்னும் நிறையே கூறலாம் type panna kadupaa iruku.... Doubt na marzook1114@gmail.com
@jasonmohandhas4888 உங்கள் வேதத்தின் மூலம் எதை விளக்கினீர்களோ அது ஒன்றும் எனக்கு புரியவில்லை
♥ 1நீங்கள் சொன்ன ஹதீஸின் மூலம் ஈசா (நபி) இறைவனின் தூதர் என்பதை புரிந்து கொண்டேன்
@jasonmohandhas4888 நீங்க send பண்ண வசனம் எல்லாம் logical யோசிச்சி பாருங்க
1.இயேசு தன்னை நோக்கி அல்லது மக்களை நோக்கி நான் தான் உங்கள் கடவுள் என்னை மட்டும் வணங்குங்கள் என்று பைபிள் இருக்கிறதா?
2. பைபிஎ கடவுள் வார்த்தையா? அப்டியானாள் பைபிள் ல ஏன் முறண்பாடுகள், தவறுகள்,போன்ற அதிக குறைகள் இருக்கிறது?
இன்னும் கேள்வி இருக்கிறது!!!!! இதற்கு பதில்??
❣️Masha allah❣️
♥ 1@jasonmohandhas4888 இந்த கருத்து எனக்கு புரியவில்லை
@jasonmohandhas4888 பிதா என்றால் யார்?
@jasonmohandhas4888 இறைவன் என்பவன் முதல் நபராகவும் மற்ற படைப்புகள் அதன் பிறகு தோன்றியதாகவும் இருக்க வேண்டும் இந்த லாஜிக் ஏசுவிற்கு பொருந்துவதில்லை
@jasonmohandhas4888 இறைவனாக இருப்பதற்கு வேண்டிய தகுதி ஏசுவிற்கு இல்லை என்று நான் நினைக்கிறேன்
@jasonmohandhas4888 இதற்கு எதிரான கருத்தை நானும் பதிவு செய்ய முடியும் ஆனால் எது சரி என்று யார் தீர்ப்பு செய்வது ?
@jasonmohandhas4888 ஏசுவை நாங்களும் இறைத் தூதராக ஏற்கிறோம் தெய்வம் இல்லை
தெய்வம் என்பது முதன்மைானதாக இருக்க வேண்டும் அதாவது அது தோன்றுவதர்கு முன்னாள் எந்த படைப்பும் இருக்ககூடாது
♥ 6