அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சிᴴᴰ┇மானாமதுரை┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 27, 2024 · அமைதியை நோக்கி

அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சிᴴᴰ┇மானாமதுரை┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@gamina9671 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 1
@samsudeen6283 YouTube

அஸ்ஸலாமு நீங்கள் செய்கின்ற ஒரு முயற்சி நல்ல முயற்சி இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் நல்ல பேச்சாற்றல் மிக்க அந்த குர்ஆன் வசனத்திற்கு விளக்கத்தை கொடுக்கக்கூடிய அளவுக்கு இமாம்களை இன்ஷா அல்லாஹ் நியமியுங்கள் இன்னும் அல்லாஹ் வெற்றிகளையும் பல நற்பாக்கியங்கள் தருவான்

@arulsamy8228 YouTube

அருமை தொடர்ந்து இது போல் நிகழ்ச்சிகள் நடத்துங்கள்...

@alllaalla7034 YouTube

எல்லா புகழும் இறைவனுக்கே பாலஸ்தீன மக்களுக்கு வெற்றியை கொடு அல்லாஹ்

♥ 1
@SumaiyaThoufick YouTube

Asalam alaikkum ...indha mari kankaatchi nagai district la poda venum endru ketukolhiren inshaa allah...

♥ 4

Related Videos