உண்மையான முஸ்லிம்கள் யார்?ᴴᴰ┇உமர் என்ற கோபால்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Abdullah
Abdul Raheem
Abdul kareem
Eppadi peyar vaikkalaam
Abdul hasim Ena vaikkakoodathu
Abdul hasim Endral hasimin Adimy Ena Artham
*Allah(swt) Ungal Thampikum*
♥ 1*Ungal kudumpatharukkum*
*Nervaliye Tharuvanaga*
*Alhamdhu Lillahi Rabbil Aalameen*
மாஷாஅல்லாஹ், தம்பி நீங்கள் சொல்வது 100க்கு 100உண்மை. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். உங்கள் இந்த உரையை கேட்டாவது பெயர் தாங்கி முஸ்லீம்கள் முழுமையாக இஸ்லாதிற்குல் நுழையட்டும்.
♥ 2அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது அதிகமாக நின்று நிலவட்டுமாக ஆமீன் உமார் அவர்கள் சரியான விளக்குறை ஒழித்து முயற்சி சரியான விளக்கரை கொடுத்த அவர்களுக்கு அதிகமான குழியை வாரி வழங்குவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆரப்புல்லா ஆலமீன்
♥ 2🤲🤲🤲🤲🤍☝️💐💐💐💐💐💐💐💐💐💐🤲🤲🤲🤲🥺🇱🇰👈🤍
♥ 271. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
♥ 2திருக்குர்ஆன் 33:71
Maashaa Allah clear definition
♥ 2@medinahbeevi7258 jazakallah khair
மாஷா அல்லாஹ்
♥ 1தமிழ் மொழியிலே நல்ல பெயர்கள் இருக்கிறதே இறை மொழி தமிழ்ல வைக்காமல் அரபி,உருது வில் பெயர்களை வைத்து பூர்வகுடி தமிழ்மக்களை இனஅழிப்பு,அடையாள அழிப்பு, உரிமை அழிப்பு என எல்லாவற்றையும் செய்து அந்நிய வந்தேறி ஆதிக்கவாதிகள் பூர்வகுடி மக்களை குழப்பி ஆளநினைக்கும் சூழ்ச்சி இல்லையென்றால் இஸ்லாத்தில் எந்த மொழியிலும் நல்ல அர்த்தம் உடைய பெயர் வைக்கலாம்னு அனுமதி இருக்க உருது,அரபியில் தான் பெயர் வைக்கும் உங்கள் சதி சூழ்ச்சி என்ன இறைமொழி தமிழிலே நல்ல அழகான அர்த்தமுடைய பெயர்கள் இருக்க தமிழிலையே பெயர் வைக்கலாமே அழகான தமிழ் அர்த்தமுடைய பெயர்கள் எடுத்துக்காட்டு பின்வருவன உதாரணம் (இறைமகன்,இறைநேசன்,இறையருள்) குறைந்த பட்சம் தமிழ்+அரபி கலந்தாவது பெயர் வைக்கலாமே இஸ்லாத்தில் எந்தமொழியிலும் பெயர் வைக்கலாம் மறுக்க முடியாது உருதுமொழியை வளர்க்கவெல்லாம் தமிழ் மக்களை பயன்படுத்துவதும் மக்கள் ஏமாறுவதும் வேடிக்கையானது.
Khalida correct spilling Lalitha tappana spilling
Bhai Hashim Allahu udayya per illai tiritti kollungo
dua seinga
Iruthiyaaha neengal kooriya waarththaihal ennaip pullarikka waiththathu.Pira mathaththawarhalukkaana ungalathu antha alaippu atputhamaanathu.Allah ungalaip porunthik kolvanaaha.Aameen.
♥ 1Masha allah bro Alhamdulillah🤲
♥ 4Very very good speech
♥ 3இஸ்லாம் இழகுவனாது தர்கா வழிபாடு செய்வது கூடாது
♥ 2❤️👌👌🤲🤲
@luqmangamertamillgt1812 aameen
♥ 2இன்ஷாஅல்லாஹ் சகோ... அல்லாஹ் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஹிதாயத் என்னும் நேர்வழியை தந்தாருள்புரிவானாக 🤲
♥ 3Aameen Allah kabul seivaan
♥ 2IRAIVAN MEALUM ARUL PURIVANAKA. UONKAL KARUTHU KU VAALTHUKAL. 🇱🇰
♥ 3முஸ்லிம்களையோ முஸ்லிம்களின் நடவடிக்கையோ நாம் பார்க்கூடாது நாம் பின்பற்றுவது நபிவழிப்படியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி நாம் நடக்க வேண்டும்
♥ 6Mashaallah nalla thelivu
♥ 2யா அல்லாஹ் இவரின் ஈமானை மென்மேலும் வலுப்படுத்துவாயாக. இவரின் துஆக்களை நிறைவேற்றி அருள்புரிவாயாக
♥ 1Masha allah
♥ 2Allah gives yr bro hidaya since he supporting the truth, Insha Allah Allah will show him the right path bro to Jannah...Aameen Aameen Ya Rabbil Alameen
♥ 2Masha Allah
♥ 2@umaribnusankar1776 நேர்வழிதான் ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய தலைசிறந்த நியமத். இன்ஷாஅல்லாஹ் உங்கள் சகோதரற்கு அல்லாஹ் நேர்வழி வழங்குவானாக. ஆமீன்.
♥ 3en தம்பிக்கும் நேர்வழி கிடைக்க dua seinga
♥ 3அன்பார்ந்த சகோதரர்களே நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் தம்பிதான் என் வீட்டுல அதிகமா எனக்கு support பண்ணுவான். என் தம்பிக்கும் நேர்வழி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் அனைவரும் பிரார்த்தை செய்யுங்கள்
♥ 13Neega solurathu correct than brother enga niriya peruu Muslim nu solittu Peru thangi Muslim than eerukagaaa brother !!!
♥ 1ஆமாம் தாவா பணி முஸ்லீம் அன்பர்களுக்கு இடையில் தான் அவசியம் தேவை படுகிறது என்பது கசப்பான உண்மை
♥ 10இதேமாதிரிஎல்லாமக்களுக்கும்.
♥ 6இறைவன்ஈமானைகுடுக்கட்டும்.
அல்ஹம்துலில்லாஹ்.
Mashallah thabaraka rahiman allahu akkbar kebera allhamdulellah sare sandosama eruku laa thakksan innallah ma Ana ❤💘❤💘❤❤💘❤💘👐👌
♥ 1Thank you very much for your valuable information.
♥ 2Alhamdulillah allah unggalukkum ungal kudumbathirkkum arul purivaanaaga
♥ 5உங்கள் பெயர் உமர்.
♥ 5உமர் அவர்களின் பெயர் உமர் fபாரூக்.
Fபாரூக் என்றால் உண்மையையும் பொய்யையும் பிரித்து அறிய கூடியவர்.
மாஷாஅல்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு fபாரூக் அறிவை கொடுத்து இருக்கிறான்.
அல்ஹம்துலில்லாஹ்...
Right speech
♥ 2الحمد الله
♥ 3بارك الله
அருமை
♥ 4Masha allah brother very good speech
♥ 3அல்லாஹ் தான் நாடியோருக்கு நேர்வழி கொடுக்கிறான்...
♥ 1தான் நாடியோருக்கு நேர்வழி மறுத்து விடுகிறான்...
தாங்கள் அல்லாஹ் விருப்பப்படி நேர்வழி பெற்று விட்டீர்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....
Masha Allah
♥ 3Alhamdulillah
♥ 5மாஷா அல்லாஹ்
♥ 7Postive an negative rendayumea solliirukega super bro 👌👌👌🖤🖤🖤
♥ 10என் விஷயமும் உங்கள் விஷயமும் ஒரே மாதிரி இருக்கு சகோதரா மாஷா அல்லாஹ். மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்
♥ 16Alhamdulillah 🖤🖤🖤
♥ 3Brother Umar, you are doing wonderful job. I do understand lot of born Muslims without clear understanding, never clearly understood Islam. It’s too bad, we. Have to find ways to educate them.
♥ 6