இறுதியாக குர்ஆன் வெற்றி தரும்!ᴴᴰ┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 20, 2022 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@meerahussain433 YouTube

அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்.

@rudolfdiezel1614 YouTube

@mohamedrilwan1534

நீங்கள் குரானை பற்றி நன்கு அறிந்தவர். நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.

குரான் முதன்முதலில் யாரால், எந்த ஆண்டில் தொகுக்கப்பட்டது?

@mohamedrilwan1534 YouTube

Quran'nai patri theriyadhavargalukku nagaichuvaiyagathan irukkum

@commonman5376 YouTube

மறுமையில் புரியும்

♥ 1
@rudolfdiezel1614 YouTube

இறுதியாக குர்ஆன் வெற்றி தரும் என்று கூறுவது நகைப்பிற்குரியது. வேடிக்கையானது 😄😄😄

@GaneshShanker2 YouTube

How to contact you? I've sent message to both the numbers on the video no response. I have some questions.

Related Videos