நீங்களும், நீங்கள் காணும் படைப்பும் இறைவனின் அத்தாட்சி! ᴴᴰ┇ஜைனுல் ஆப்தீன்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 22, 2021 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

4
Comments appear after administrator approval.
@lionking2261 YouTube

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட குர்ஆன், சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மைகளைக் குறிப்பிடுகிறது. இவை குர்ஆனில் காணப்படும் பல அறிவியல் உண்மைகளில் சில மட்டுமே. குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல, ஆனால் அது அறிவியலுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது

♥ 2
@inammetro1846 YouTube

Walaikum assalam warahamath ullahe wabarakatuhu
MashaAllah very good speach
JazakAllah khair

Related Videos